புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_m10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10 
137 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_m10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10 
302 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_m10ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84818
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 12:51

1. ஆள் பார்க்கத்தான் சின்னவன்…
இவனைக் கண்டால் திருடன்கூட ஓடி விடுவான்…
-
2. தலையிலேயே கிளை வைத்திருப்பான்…மரமல்ல..?
-
3. மேலே எறிந்தால் கீழே வருவான்…
தரையிலே போட்டால் மேலே போவான்… யார் இவன்?
-
4. வெள்ளை நிறத்திலும் இருப்பான் இளஞ் சிவப்பு
நிறத்திலும் இருப்பான்…
வெட்டிப் போடப் போட மீண்டும் மீண்டும் வளர்வான்…
-
5. எல்லோருக்கும் நான் தேவை…
ஆனாலும் என்னை ஏறிட்டுப் பார்க்க யாருக்கும் பிடிப்பதில்லை….?
-
6. வானில் பறக்கும் ஆகாய விமானம் அல்ல…
நீர் சுமந்து செல்லும் நதியும் அல்ல…
-
7. வலை விரித்து கொக்கு போல காத்திருப்பான்…
ஆனால் மீனவன் அல்ல… யார் இவன்…
-
8. ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..
-
9. உயிரில்லாத மனிதன் மரம் போல நிற்பான்… போவோர்
வருவோர்க்கு எல்லாம் வழி காட்டுவான்…
-
-------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Sun 23 Oct 2016 - 20:21

சிந்திப்பதற்கானது புதிர். பிட் அடித்து பாசாகக் கூடாது.அதனால் விடை தரவில்லை.ஏற்கனவே தினமணியில் படித்து விட்டேன்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun 23 Oct 2016 - 20:32

ஐயா கொஞ்சம் விடையையும் தாருங்களேன் .

எம்போன்ற அறியாதவர்களுக்குப் பயன்படட்டுமே

பிட் அடித்தாலும் பாஸ் பாஸ்தானே !

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Guest
Guest

PostGuest Sun 23 Oct 2016 - 20:40

ஐயா! இதுவரை பிட் அடித்து பாசானதில்லை. அதுவும் புதிர்களுக்கு பிட் அடிக்கவே கூடாது. சிந்தனையை தூண்டுவதற்காகவே புதிர்கள் போடப்படுகின்றன.

1. விளக்கு, இருட்டு
2. கலைமான்
3. பந்து
4. விரல் நகம்
5. சூரியன்
6. மழை மேகம்
7. சிலந்தி
8.விளக்கு, திரி
9. வழிகாட்டி மரம்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon 24 Oct 2016 - 8:29

மிகவும் நன்றி ஐயா !

எல்லா புதிர்களுமே விடுவிக்கப்பட்டபின் படிக்கவும் நினைக்கவும் மகிழ்ச்சியாக இருந்தது.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84818
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 24 Oct 2016 - 9:06

சிந்தனையைத் தூண்டுவதற்காகவே புதிர்கள்
என்பது மிகப்பெரிய உண்மை
-
உதாரணமாக விடைகளில் ஒன்று கலைமான்
-
ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Td3dHD47Sli2BO0jfxmb+download
-
கலைமானைப்பற்றி மேலும் படிக்க ஆர்வம்
ஏற்படும்போது, கூகுளில் தேடுகிறோம்....
பல தகவலகள் வந்து கொட்டுகின்றன...
-
அதில் ஒன்று: (கிறிஸ்துவ பாடல்) - பகிர்தலுக்காக
-
கலைமான் நீரோடையை
ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது
-
உயிருள்ள இறைவனில்
தாகம் கொண்டலைந்தது
இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது
-
மக்களின் கூட்டத்தோடு
விழாவில் கலந்தேனே
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது
-
----------------------------
இந்த பாடல் இசை வடிவில் யூ ட்யூபிலும் உள்ளது
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக