புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
77 Posts - 36%
i6appar
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 9:56 am

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் FOvw1qv6SGqXrqT10JbF+shrilordsiva1

--
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும்
திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை
சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.

இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர்
அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும்
பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. பிரதோஷ
கால பூஜையின்போது மட்டுமே உற்சவர் திருமேனியை
தரிசிக்க முடியும்.

உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கும், நாம் காண இயலாது. திருக்கடம்பூர்
அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்.

நன்றி- தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 23, 2016 5:57 pm

இந்த ஊர் எங்குள்ளது ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 6:46 pm

திருக்கடம்பூர் (தற்போது மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது)

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.

ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.

அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்
மேலக்கடம்பூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608304

இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்கடையூர் ஈஸ்வரன் பெயர்தான் அமிர்தகடேஸ்வரர் என கேள்விப் பட்டுள்ளேன் .
60/80 வயது நிறைவுகளை இங்கு நிறைவேற்றுவார்கள் . மாயூரம் பக்கத்தில் உள்ளது .

திருக்கடம்பூரிலும் 60/80 வயது நிறைவுகள் செய்கிறார்களாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:06 pm

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் TkjiQeppTNaHRiia8fIr+DSC_0025
-
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் UJ9qu5o8QH2WSEDE1h8y+DSC_0029
-

இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது
சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது,
இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.

சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது.
ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை
கொடுத்தார்.

இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார்.
எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது
34 வது தேவாரத்தலம் ஆகும்.
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக