புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரக்காதலன்
Page 1 of 1 •
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
வீரக்காதலன்
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..
ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...
என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.
உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....
என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....
மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....
வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....
என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...
உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...
நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை
-ஜ.கு.பாலாஜி-

JK wrote:எனது முதல் படைப்பை சமர்கின்றேன்.
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி
கவிதை எப்படி இருக்க வேண்டும் ??
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.
கம்பனை மேற்கோள் காட்டி பாரதி எழுதியது
“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”
என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.
சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்
இதற்கு தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.
இலக்கண கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' இதையே..
கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?
கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில் கொஞ்சம்
அன்புடன் - ஸ்ரீனி.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SRINIVASAN GOVINDASWAMY
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மேற்கோள் செய்த பதிவு: 1222333 இந்த சிறுவனின் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி....கண்டிப்பாக நான் தங்கள் கருத்தை வணங்கி முயற்சிக்கிறேன் .. உங்கள் ஆசியும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்...SRINIVASAN GOVINDASWAMY wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி
கவிதை எப்படி இருக்க வேண்டும் ??
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.
கம்பனை மேற்கோள் காட்டி பாரதி எழுதியது
“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”
என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.
சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்
இதற்கு தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.
இலக்கண கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' இதையே..
கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?
கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில் கொஞ்சம்
அன்புடன் - ஸ்ரீனி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
JKB , உங்கள் கன்னி கவிதை படைப்பும்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .
கவிதைக்கு ஒரு
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு
ரமணியன்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .
கவிதைக்கு ஒரு
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- JKBALAJIபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மேற்கோள் செய்த பதிவு: 1222407ayyasamy ram wrote:JKB wrote:தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் அய்யா....மிக்க நன்றி....
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|