புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது
Page 1 of 1 •
--
சென்னை:
திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை
மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு
ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள்
உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி
தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்தாண்டு சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன
கேசவபெருமாள் கோயிலில் இருந்து 21 திருக்குடைகள்
விசேஷ பூஜைகளுடன் வரும் 26ம் தேதி காலை
10 மணியளவில் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள்
முழங்க ஊர்வலமாக புறப்படுகிறது.
ஊர்வலத்தில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார்,
முன்னாள் டிஜிபி பெருமாள், ராதாகிருஷ்ணன், டி.டி.கணேஷ்,
வேதானந்தா, அழகப்பா கல்விக் குழும இயக்குநர் நரேஷ்குமார்,
விஎச்பி வாசுதேவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து
கொள்கின்றனர்.
அன்று மாலை 4 மணிக்கு யானைகவுனியை தாண்டுகிறது.
அன்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்
திருக்குடைகள் தங்குகின்றன.27ம் தேதி, ஏகாங்கிபுரம்
பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்கு விசேஷ பூஜைகள்
நடைபெற்று புறப்படுகிறது. அன்று இரவு ஆவடி கல்யாணராமர்
கோயிலில் தங்குகிறது.
28ம் தேதி, ஆவடி சிவா-விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு
பூஜைகளுடன் திருக்குடைகள் புறப்படுகின்றன. அன்றிரவு
திருவள்ளூரில் திருக்குடைகள் தங்குகின்றன.
காலை 7 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு, சித்தூர்,
திருச்சானூர் வழியாக திருமலைக்கு சென்று அடைகின்றன.
அங்கு திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று
தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
அங்கு 30ம் தேதி நடைபெறும் பிரமோற்சவத்தில் திருக்குடைகள்
பவனி வருகின்றன.இதற்கான ஏற்பாடுகளை திருக்குடை சேவா
சமிதி டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர்கள் ராமலிங்கம்,
தணிகைவேல், சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.
-
------------------------------------------------
தினகரன்
நன்றி ஐயாசாமி அவர்களே !
இந்த நேரத்தில் நாளிதழ் நடை பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் !
‘இந்தாண்டு’ - என எழுதுவது தவறு !
‘இந்த ஆண்டு’ - என்றுதான் எழுத வேண்டும் !
‘இந்த ஆண்டு’ - என்றுதானே முன்பு எழுதிவந்தார்கள்?
ஏன் பிறகு தமிழைச் சிதைக்கும் முயற்சி?
இதைச் சொல்வதற்கு, நீங்கள் வாய்ப்புத் தந்துள்ளீர்கள் ; நன்றி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேலும் சில தவறுகளும் திருத்தங்களும்...
ஒவ்வொரு ஆண்டும் என்பது ஒவ்வோர் ஆண்டும் என்று இருக்கவேண்டும் .
ஓய்வுப்பெற்ற என்பது ஓய்வு பெற்ற என்று இருக்கவேண்டும் . " ப் " ஒற்று தேவையில்லை .
திருக்குடைகள் " தங்குகிறது " , " புறப்படுகிறது " , " ஒப்படைக்கப்படுகிறது " என்று ஒருமைக்குரிய வினை ஏற்காமல் " தங்குகின்றன " , " புறப்படுகின்றன " , " ஒப்படைக்கப்படுகின்றன " என்று பன்மைக்குரிய வினை ஏற்றல் பொருத்தமானது .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
» வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம்
» சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
» திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி
» சென்னையில் டிச., 29ம் தேதி 'சிலிகா' தயாரிப்பு பயிலரங்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1