புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Sep 24, 2016 3:11 pm

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...

பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல்உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..
ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும் மனதில் ஏதாவது கவலையோ,துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்..

அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..
மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..
நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.
இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடக் கூடாது..

அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணர வேண்டும்.. பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்..

அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்.. ஆன்மாவாகிய எனக்கு உணவளித்ததந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து  பார்த்துகொண்டிருக்க.. அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே மிகுந்த  மகிழ்வுடன்  உணவை உண்ணவேண்டும்..

ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்.. இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்று விடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்..

ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும் பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது.. எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டே இருக்கும்.. யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்.. பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்..

எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்.. பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்.. இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொருவேளையும்.. முன்னேற்றமாகி கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.. இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்..வாழ்த்துக்கள்..

வாட்ஸஅப்ப் பகிர்வு

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:51 pm

இந்த பதிவு ஒரு நம்பிக்கையாகவே தெரிகிறது. உண்மைக்கு இடம் உண்டோ இல்லையோ !

ஆனால் அன்ன கவச மந்திரம் என்ற ஒன்றை எம் குருதேவர் எமக்குப் போதித்தார். அது வேதத்தில் உள்ளதாகவும் சொன்னார். நானும் தேடுகிறேன் - இன்னும் வேதங்களில் அதன் இடம் அடியனுக்குப் புலனாக வில்லை.

அம்மந்திரம் :

"நான் பசித்திருந்தும் பிறர் பசியைத் தணிக்க வல்லதும், பலத்தைக் கொடுப்பதும், பாவத்தினால் சம்பாதிக்கப்படாததுமான அன்னமே உன்னை பூஜிக்கிறேன். உன் முதல் பிடியை இவ்வுலகில் பசித்து இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பித்து அவை பசியாறியதாகக் கருதி உன்னை நானும் புசிக்கின்றேன்.

உன்னால் அடியனுடைய உடலும் உயிரும் மனமும் பலம் பெற வேண்டும். உன்னை எனக்களித்த புண்ணியவதி சர்ம மங்கலமும் பெற்று நீடூழி வாழவேண்டும். உன்னால் இந்த உலகம் நிலைபெறவேண்டும் "

என்பதாகும்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக