புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
285 Posts - 45%
heezulia
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 3:09 pm

First topic message reminder :

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை

இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 ADPWylK6Q0ifc7vq23gm+stock-vector--th-anniversary-celebration-background-years-anniversary-card-illustration-vector-eps-376753861

ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார்  சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும்  பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 A43Or9WPS5SNiUQaYMWG+Fabled-Beauty-Bouquet_top-ftd-flower-bouquets

அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து  ஈகரையை  முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும்  ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள்.  மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர்    தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் .  அவர்களுக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .

முக்கியமாக  ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக  இருப்பதற்கு ,முக்கிய காரணம்  
மதிப்புக்குரிய Guest  நீங்களும்  ஒருவர் என்றால்  அது மிகை அல்ல .

9 ம்  ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை  வாழ்த்துவோம் .

Guest-----  உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு  மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..

ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள்  தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 12:43 pm

ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா புன்னகை , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை

மேற்கோள் செய்த பதிவு: 1222102

நன்றி ராஜா ,நீங்கள் யாவரும் கோடிட்டு காண்பித்த ,வழித் தடத்தை ,பின்பற்றுவதுதான் காரணம்புன்னகை புன்னகை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 19, 2016 1:16 pm

Ramalingam K wrote:ஒன்பதிலே  மென்பதத்தால்  தொட்டுவிட்ட  ஒண்தமிழே!
என்பதிலே  எத்துணைதான்  இன்பமதாம் –  தண்தமிழே !  
ஈகரையே !எந்தமிழே!  தேனாவாய்   எம்மோர்க்கு
நீவாழ்க !  எந்நாளும் நிமிர்ந்து .

ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !

இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.

அன்பு உளம் கொண்டு ,  அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .

வா தமிழே ! வாழ்த்த வயதேது !  

வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !

உன்னில் வளர்த்து வைப்பாய்  - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
அழகான வாழ்த்துப்பா , மிக அருமை

SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Mon Sep 19, 2016 2:27 pm

அன்புள்ளம் கொண்ட  நண்பர்களுக்கும் , நிர்வாக குழு  & ரமணியன் ஐயாவிற்கும்  பணிவான வணக்கங்கள்

ஈகரை குடும்பம் நலமோடும் , வளமோடும் பல காலம் வாழ வாழ்த்துக்கள்.

உண்மையில் கூற வேண்டில்

2009 அபுதாபியில் பணிபுரியும் போது , ஈகரையில்  மனம் கவரும் பல பதிவுகளை  கண்டு மகிழ்வேன். என் போன்றோர்   பொழுதுபோக்கிற்கு  பலரின் பொன்னான பொழுதுகள்  புலம்  பெயர்த்துள்ளன   என உணரும் போது,  அன்றே ஏன்?  இணையவில்லை என இன்று  என்  மனம் வருந்துகிறது.

ஆனால் பகவான் கீதையில் உரைத்தது போல் பல அனுபவங்களை  நாம் கடந்து சென்றாலும், கால நிலைகளும் & காரண காரியங்களே ஒரு கருத்தில் நாம் காலூன்ற காரணிகள் என இப்போது விளங்கிறது.

பகவானின் திருவுள்ளம் என்னவோ?. இன்று உங்களோடு இணையும் பாக்கியம் எனக்கு வாய்த்துள்ளது.

நமது நண்பர்களின் ஆர்வம் , கண்ணியமான   பதிவுகள் , சிந்தனையை தூண்டும்  விவாதங்கள் , பயனுள்ள கட்டுரைகள் , புத்தகங்கள் என  என்னை பிரமிக்க  வைக்கின்றன.

பணிபுரிந்த  நிறுவனங்களின்  மூலம் பல அனுபவங்களை  கடந்து   சில பதவிகளை அடைந்தேன்.  ஆனால் என் மனம் பகட்டிலோ , பதவியிலோ , நான்  வாங்கிய  பட்டங்களிலோ  நிலைகொள்ள வில்லை. சமுதாய வீதியில்  பல நல்ல  விதையை  விதைக்கவே எப்போதும் என் மனம் விரும்புகிறது.நான் வளர்ந்துள்ள உயரம் கண்டு பெருமினாலும் பூர்த்தியடையாத  புத்தகமாகவே உள்ளது.

கீதையும் குறளுமே எனது பாதையை நேர் செய்யும் தண்டவாளங்கள் என சத்தியமாக கூறுவேன். என்னை செதுக்கும் சிற்பி நானே , ஆனால் ஒப்பீடு மட்டும் உலகத்தோடு.

என்னை ஒரு  கடைநிலை போர் வீரனாக கருதி எவ்வித சமுதாய பணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாசத்துடன் உறுதியளிக்கிறேன்.
அதற்கான கால அளவையும், மன நிலையையும்  கடவுள் எனக்கு  அருளட்டும்.

வயது : 40

கல்வி தகுதி :  BE (Mech ) ; MBA - Operations ; CPM (USA ) ; DAD

விரும்பி படித்தது / படிப்பது    :  அக்குபஞ்சர் டிப்ளமோ , ஜோதிடம் , பகவத் கீதை , திருக்குறள் .

விழிப்புணர்ச்சி பெற வேண்டிய  விஷயமாக   :  விவசாயம் , நீர்வளம் , அரசியல் , உலக வெப்பப்பமாதல் , மனித நேயம் , நல்லொழுக்கம் , நம்பிக்கை .

தற்போதைய அதீத  விருப்பம்  :   நேர்மையான  அரசியல்  பங்கெடுப்பு (MLA/MP)

லட்சியம்  : நதிநீர்  இணைப்பு

நன்றி!!  வாழ்க வளமுடன்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 4:23 pm

அருமையான பின்புல தகுதிகள் ஸ்ரீனிவாசன் கோவிந்தஸ்வாமி .
நீங்கள் பார்லிமெண்டுக்கோ அசெம்பிளிக்கோ போட்டியிட்டால் ,
எந்தன் ஒட்டு உங்களுக்கே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 4:33 pm

நன்றி பாலாஜி ,வாழ்த்துக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 5:30 pm

ஐயா!

எல்லாம் சரிதான்.

அரசியலுக்கு விழைவதில் வியப்பில்லை.

நேர்மையான அரசியல் எவ்வாறு சாத்தியமாகும் - இந்த கலியுகத்தில் !

நேர்மையும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது தங்களக்கு விளங்காததா!

கானல்நீரில் தாகம் தீர்க்க விழைகிறீர்கள். இதுதான் இப்போதைக்கும் இனியும் எக்காலத்திலும் நிதர்சனம்.

உங்கள் விழைவு ஒரு வேளை மகாப்பிரளயம் என்னுமொன்று நிகழ்ந்து, மறுபடியும் உலகம் தோன்றினால் ஒருவேளை நிகழலாம்.

காவேரியில் தமிழுக்கு இருக்கும் உரிமை கர்நாடக அரசியலுக்கும் தெரியும் - அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும்தான்.

பின் ஏன் இவ்வளவு சீர்கேடு - அதுதான் இன்றைய அரசியல்.

எண்ணத்தைத் திண்மை செய்யுங்கள்

நேர்மையா அல்லது அரசியலா - இரண்டில் ஒன்றுக்குத்தான் இடம் உண்டு. இரண்டுக்கும் இடம் என்பது இப்போதைய உலகில் யாங்கணுமே இல்லையே !!

இன்றைய நமது பிரதமரைக் குறைசொல்பவர்கள் அறியாமையாலா சொல்கிறார்கள். அதுதான் நேர்மைக்கு இடம் இல்லாத அரசியல் சதுரங்கம்.

புரிந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 20, 2016 12:18 am

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 QTKDBkZQRVWsl85xX45z+Happy_Birthday_Transparent_Frame

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 Fr0L16G3THemAToMtGpo+eegarai_6d8bc43f

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்  பிறந்தநாள்  பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 7:43 am

வாழ்த்துக்கள் ர(ரு)சிக்கும் படியாக இருக்கிறது , விமந்தனி . நன்றி .

நலமா ? 7/8 நாட்களாக காணவில்லையே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:21 am

ஈகரை ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூண்றி பல்லாண்டு பலகோடி நூராண்டு வாழ்க வளமுடன்முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  - Page 2 7ht5X1SPSaymfu5lbHFw+imgres

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 3:26 pm

நன்றி chitra Ganesan அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக