புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
420 Posts - 48%
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 16, 2016 8:30 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”
                                           
  நூல்.

1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம்.

பதப்பொருள்:

அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய்.
பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை.
முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல்.
அறி – அறிந்து , அறிகின்ற, அறியும்.
தெய்வம் – வினை விநாசகர்; துயரங்களைப் போக்குபவர்.

தெளிவுரை:

தன்னைப் பெற்றெடுத்தத் தாய்  மற்றும் தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை ஆகிய  இருவர் மட்டுமே   தம் வாழ்நாளின் முக்காலத்திலும் தமது துன்பங்களைப் போக்குபவர்கள் என்பதை ஒருவன் அறியவேண்டுவனவற்றுள் எல்லாம்  முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கவுரை:

ஔவையின் ஆத்திச்சூடி  இருசீர் கொண்ட ஓரடிச் செய்யுள்- இகவாழ்விற்கான இல்லறநெறி.

ஆனால் கொன்றைவேந்தன் நான்கு சீர்கொண்ட ஓரடிச்செய்யுள்- பரவாழ்விற்கான ஞானநெறி.

உயர்விற்கேற்ப சீர்களையும் ஔவைப்பாட்டி இரட்டிப்பாக உயர்த்திய திறன் வியப்பை அளிக்கின்றது.

அறிதெய்வம்  என்பது வினைத்தொகைச் சொல் – அதாவது  காலம் கரந்த பெயரெச்சம். அச்சொல் அறிந்த தெய்வம், அறிகின்ற தெய்வம், அறியும் தெய்வம் என முக்காலத்திற்கும் பொருந்துவது.

“மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ”

என்னும் தைத்ரிய உபநிஷத் வேத வாக்கியம்  ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவர்கள் அவனது பெற்றோர்கள்தான் என்பது யாவரும் முதன்மை அறிவாகக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

காலம், பணம், ஆற்றல் ஆகியனவற்றை வீணடித்து விடியலைத்
தேடிக்கொண்டிருக்கும் இன்ன பிற எதுவும் ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவைகள் அல்ல என்பது மறைபொருள்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 7:14 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

பதப்பொருள் :

காவல் – உதவிசெய்து ஆதரித்தல்.
பாவையர் – பெண்கள்; நல்லவர் ; நல்லோர்.
அழகு -  உயர்ச்சி.

தெளிவுரை:

உதவி வேண்டி தன்னை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தேவையான அளவில்  செய்து கொடுத்து அவர்களை ஆதரித்தல்தான் நல்லோர்க்கு உயர்ச்சியைத் தருவதாகும்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:19 am

PostRamalingam K Tue Oct 04, 2016 7:15 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

16. கிட்டா தாயின் வெட்டென மற

பதப்பொருள் :

கிட்டுதல் – கிடைத்தல்; பொருந்துதல்.
வெட்டு - விலக்கிவிடுதல்
மற - நினைவில் இருந்து அகற்றுதல்.

தெளிவுரை:

எவரும் தமக்குத் தேவையானது என்று எதனை விரும்பி அதனை அடைய அறநெறியில் முயற்சி செய்தபின்பும் அவ்வாறு விரும்பி முயற்சித்தது தனக்குக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவ்வாறு கிடைத்த பொருள் தனக்குப் பொருத்தமானதாக இல்லை என்றாலோ அத்தகைய பொருளையும் அதன் மீதான விருப்பத்தையும் தம் நினைவிலிருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு அவ்வாறாகிய பொருள் இல்லாமலேயே மனநிறைவோடு வாழ்தலே இன்பம் பயக்கும்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 5:57 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

17. கீழோ ராயினும் தாழ உரை

பதப்பொருள் :

கீழ்மை – குறைவான நிலைமை.
தாழ்தல்- ஆசைப்பெருக்கம்; வசப்படுத்துதல்.
உரை – பேசல்.

தெளிவுரை:

வயது, செல்வம், கல்வி அறிவு, நல்லொழுக்கம், அழகு என்பன போன்ற எவ்விதத்திலும் தன்னைவிடக் குறைவானவர்களாக இருப்பவர்களானாலும் அவர்களுக்குத் தன்மீது ஆசை உண்டாகுமாறும் அவர்களும் தம்வசமாகுமாறும் எதனையும் எப்போதும் எங்கும் அன்போடு பேசுதல் வேண்டும்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 9:08 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

பதப்பொருள் :

குற்றம் – பிழை ; குறைபாடு.
பார்த்தல் - தேடுதல் .
சுற்றம் - குடும்பம்
இல்லை – இல்லாமை

தெளிவுரை:

குடும்பவாழ்வில் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் ஏதாவது குறைபாடுகளோ பிழைகளோ இருக்கின்றனவா என்று தேடித்தேடிக் கண்டுபிடித்தும் அவற்றை எடுத்துச் சொல்லியும் வாழ நேருமானால் அவர்களுக்குக் குடும்பம் என்பதே இல்லாமலாகிவிடும். அவ்வாறே அத்தகையோருக்குப் பிற உறவுகளும் நண்பர்களும் கூட இல்லாமல் ஆகி அவர்கள் உலகில் தனித்துத் துயரத்தில் விடப்படுவார்கள்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.])
புதுச்சேரி 605 009 18.05.2016.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:37 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

19. கூர்அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.

பதப்பொருள் :

கூர் - வலிமை
அம்பு - நிர்வாகி
வீரியம் - தற்பெருமை

தெளிவுரை:

ஆற்றல் மிக்க வல்லமை பொருந்திய நிர்வாகியேயாயினும் தன்னுடைய வல்லமை மற்றும் எதனையும் நிர்வகிக்கும் ஆற்றல் பற்றித் தற்பெருமை பேசுதல் கூடாது.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 4:22 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

பதப்பொருள் :

கெடுதல் - தீங்கு; துரோகம்;இகழ்ச்சி
விடுதல் - நீங்குதல்
கருமம் – திரவியம்; செல்வம்

தெளிவுரை:

ஒருவர் , பிறிதொருவருக்குக் கெடுதலாகிய துரோகம், தீங்கு மற்றும் இகழ்வு ஆகியவற்றைச் செய்தால் அவ்வாறு கெடுதி செய்பவரை விட்டு அவரது அனைத்துச் செல்வமும் விலகிவிடும்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக