புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
56 Posts - 74%
heezulia
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
8 Posts - 3%
prajai
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_m10கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 8:57 pm

இது லேட்டஸ்ட்!

‘வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே.
உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன’ என்கிறார்
ஓஷோ.

இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு
ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த
விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
-
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? NLRyQUlQOGg3SYi8tE8n+1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 9:00 pm

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால்
என்பதைக் கேட்டாலே அலறுகிற அளவுக்குத்தான்
நம்மிடம் புரிதல் இருக்கிறது.

ஆனால், US Dietary guidelines advisory committee 2015
வெளியிட்டிருக்கும் ஆய்வில், `இதய நோய்கள், பருமன்,
நீரிழிவு பிரச்னைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.
அவற்றைத்தான் சரி செய்ய வேண்டும்’ என்று லாஜிக்கலாக
பல காரணங்களை பட்டியல் இட்டிருக்கிறது.
இதற்கு மருத்துவ வட்டாரத்தில் ஆதரவும் பெருகி வருகிறது.
-
கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? YwPLIQlJRo6EauHomlKf+1a
-
‘உணவின் மூலம் கிடைக்கும் டயட்டரி கொலஸ்ட்ராலுக்கும்
இதய நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை.
கொலஸ்ட்ராலைவிட அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாலீஷ்
செய்யப்பட்ட தானிய உணவுகளே
இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய இடம்பிடிக்கின்றன’
என்கிறது அந்த ஆய்வு.

‘40 வயசாயிருச்சா? எல்லாவற்றையும் தியாகம் செய்து, பத்திய
சாப்பாடு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதையும் தவறு என்கிறது
இந்த ஆய்வு.

காரணம், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்ட்ரால்
15% மட்டுமே. மீதி 85% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே
உற்பத்தி செய்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டிய
தகவல். 10 கிராம் கொலஸ்ட்ரால் உணவுகளினால் ரத்தத்தில்
10 கிராம் கொலஸ்ட்ரால் உண்டாகும் என்று நினைப்பதும்
தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதய நோய் சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம்
இந்த ஆய்வு பற்றி கேட்டோம்…‘‘இந்த ஆய்வை நான்
வரவேற்கிறேன். நம் உடலுக்கு அத்தியாவசியமான
ஒரு சத்து கொழுப்பு. தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம்
போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ,
அதேபோல கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவை.

30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு
சேதமடையும் செல்களை சரி செய்யவும் ஹார்மோன்களின்
இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்பு தேவை.

ஆனால், கொலஸ்ட்ரால் பற்றி மக்களிடம் தேவையற்ற பயம்
இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 9:02 pm

பருமன், இதய நோய்கள், நீரிழிவு என்று பல்வேறு
பிரச்னைகளை உண்டாக்குபவை கொலஸ்ட்ரால்
என்பதெல்லாம் உண்மை தான்.

அவையெல்லாம் LDL, VLDL, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்ற
கெட்ட கொலஸ்ட்ரால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல்
பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் இந்த கெட்ட கொழுப்புகளாலேயே
வருகின்றன.

நாம் பயம் கொள்ள வேண்டியது கொலஸ்ட்ராலைவிட
அதைச் சார்ந்த மற்ற விஷயங்களில்தான் என்று
குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வு.

அளவு கடந்த சர்க்கரை பயன்பாடு, உப்பு, பதப்படுத்தப்பட்ட
உணவுகள், புகைப்பழக்கம், மன அழுத்தம், மரபியல் ரீதியான
காரணங்கள் போன்றவைதான் பருமனையும் நீரிழிவையும்
உண்டாக்குகின்றன.

இதயத்துக்கு எதிரிகள் இந்தப் பிரச்னைகள்தான் என்று
சர்வதேச அளவிலான பொது காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்ப
ட்டுள்ளன.
அது இப்போது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவும் தேவைக்கேற்ப செலவழிந்ததுபோக,
மீதமுள்ளது கொழுப்பாக மாறிவிடும்.
அதனால் கார்போஹைட்ரேட் உணவுகளையும் அளவு
தாண்டாமலேயே பயன்படுத்த வேண்டும். ‘கொழுப்பு ஆபத்து’ என்று
ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது
எப்படி என்பதை இப்போது கற்றுக் கொள்வதுதான் அவசியமானது.

ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் நமக்கு உதவும்
ஹீரோ. தவறாகப் பயன்படுத்தினால் நம்மைக் காலி செய்யும் வில்லன்’’
என்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 9:07 pm

கொலஸ்ட்ரால் கொலைகாரனா?

Chol என்ற வார்த்தை பித்தம் என்பதையும், Sterols என்ற
வார்த்தை ஸ்டீராய்டு ஹார்மோனையும் குறிக்கிறது.
அதாவது, கொலஸ்ட்ராலே உடலில் அதிகம் சுரக்கிற
ஒரு வகை ஸ்டீராய்டு ஹார்மோன்தான்.

அதனால்தான் இது அசைவ உணவுகளில் அதிகம்
இருப்பதாகக் கூறுகிறார்கள். பித்தநீர்தான் வைட்டமின்களைப்
பிரித்து ரத்தத்தில் கலக்க உதவி செய்கிறது.

கொழுப்பின் அளவு 10க்கும் குறைவாக இருப்பதை சைஸ் ஸீரோ
என்கிறார்கள். கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற மும்பை
நடிகைகளும், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களும்
எடையை குறைப்பதற்காக இந்த அபாயகரமான வேலையைச்
செய்கிறார்கள்.

சராசரி கொழுப்பின் அளவை பராமரிப்பதே அனைவருக்கும்
அவசியம். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோன்கள்
சீராக செயல்பட கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால்
குறைந்தாலோ, அதிகமானாலோ செக்ஸ் ஹார்மோன்களில்
குளறுபடி ஏற்பட்டு ஆண்களிடம் ஆண் தன்மையையும்,
பெண்களிடம் பெண் தன்மையையும் குறைப்பதோடு தாம்பத்திய
வாழ்வையும் பல வழிகளில் சிக்கலாக்கும்.

உடலில் கால்சியம் அளவை பராமரிப்பதிலும், உணவில்
இருக்கிற சத்துகளை உடலின் செல்களுக்குக் கொண்டு
செல்வதிலும், சூரிய ஒளியிலிருந்து சருமம்
சேதமாகாமல் தடுப்பதிலும் கொலஸ்ட்ராலுக்குப் பெரும் பங்கு
உண்டு.

முட்டை கொலஸ்ட்ராலைக் கொண்டு வருகிறது என்ற கருத்து
இருக்கிறது. அதனாலேயே மஞ்சள் கருவை விட்டுவிட்டு பலரும்
சாப்பிடுகிறார்கள். அது அவசியம் இல்லை.

விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள் போன்றோர் மிக
அதிக அளவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.

சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு கட்டாயம் என்பது மட்டுமே
நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முன்பு
கொலஸ்ட்ரால் பிரச்னை என்றால் மாத்திரைகள் மட்டுமே தருவார்கள்.

இப்போது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவுப்
பழக்கத்தை ஒழுங்குக்கு கொண்டு வர வேண்டும், தியானம்
செய்ய வேண்டும் என்று கொலஸ்ட்ராலைச் சார்ந்த மற்ற
பிரச்னைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுவே நல்ல மாற்றம்தானே! ‘கொழுப்பு ஆபத்து’ என்று
ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது
எப்படி என்பதை கற்றுக் கொள்வதுதான் இப்போது அவசியமானது.
-
-----------------------------------
ஞானதேசிகள்

நன்றி-குங்குமம் டாக்டர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 9:21 pm

சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு கட்டாயம் என்பது மட்டுமே
நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக