புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
57 Posts - 68%
heezulia
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
viyasan
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
234 Posts - 42%
heezulia
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_m10ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 14 Sep 2016 - 22:19

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை FUeMy0YRhOYEVApiHcmi+6
-
‘‘நானும் பத்து நாளா நீ செய்யறதை எல்லாம்
கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கிராமத்திலிருந்து வந்த
என் அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல உபசரணை
பண்றியோ இல்லையோ… முன் கதை சுருக்கமெல்லாம்
சொல்லி, ‘அந்த சீரியலைப் பாருங்க’…

‘இந்த சீரியலையும் பாருங்க’ன்னு ஆர்வத்தைக் கிளப்பி
விடறே! செலவைப் பத்தி கவலைப்படாம அவங்களுக்கு
தனியா ஒரு டி.வியும் வாங்கிக் கொடுத்து உட்கார வச்சுட்டியே..!’’
– மனைவி தங்கத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்
செல்வம்.

‘‘அதுக்குக் காரணம் இருக்குங்க!’’ – மர்மப் புன்னகையோடு
விளக்கினாள் தங்கம். ‘‘சீரியல் பக்கம் அவங்க சிந்தனை
ரூட்டை மாத்தினதாலதான் என்கிட்ட சண்டை பிடிக்கவோ,
மத்தவங்களைப் பத்திப் பேசவோ நேரம் இருக்கறதில்லை.

நம்ம குடும்ப விஷயங்களைப் பேசுறதை விட்டுட்டு, சீரியல்ல
வர்ற குடும்ப சமாச்சாரங்களைப் பத்தி அதிகம் கவலைப்பட
ஆரம்பிச்சிட்டாங்க. அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போனா
அவங்க வம்பளக்குற மேட்டரும் சீரியல்தான்.

அதனால என் டென்ஷன் குறையுது. மாமியாரோட சண்டை
இல்லாம இருக்கறதுக்காக நான் கொடுத்த விலைதாங்க அந்த
புது டி.வி!’’ என்றாள் தங்கம்.

‘‘தங்கம்… நீ ஒரு திருமதி செல்வம்!’’ என்று டைமிங் புகழ்ச்சியை
உதிர்த்துச் சென்றான் செல்வம்.

—————————————
குங்குமம்

tamilventhan
tamilventhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

Posttamilventhan Thu 15 Sep 2016 - 5:34

காலத்துக்கேற்ற மருமகள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 15 Sep 2016 - 17:25

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 15 Sep 2016 - 19:03

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை 433338962



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Sep 2016 - 21:00

அப்பிடி நினைச்சிண்டு இரு , ஒரு நாளைக்கு அதில் வரும் சீரியல்களை பார்த்து ,உன்னை .....!!!!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 13 Dec 2016 - 20:42

கடவுளே! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக