புதிய பதிவுகள்
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
Page 1 of 1 •
- GuestGuest
இந்த அழகான பெண் யார்?
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Cr45edfuiaamcnlpng](https://fsmedia.imgix.net/d1/ce/c4/d1/f512/4ff2/9463/6f3792507f0c/cr45edfuiaamcnlpng.png)
இவள் உண்மையல்ல. Telyuka என தங்களை அழைத்துக் கொள்ளும் Freelancer களான Yuka - Teruyuki Ishikawa என்ற சப்பானிய தம்பதிகள் சாயா என்ற பெயரில், பள்ளி மாணவியாக உருவாக்கிய அவர்களின் குழந்தை.படம் மட்டும் தான்.இப்படி ஒருவர் உலகில் கிடையாது.
நன்றி.telyuka
சிங்கம் - 2 படத்தில் சூரியா ஒரு மாணவனைப் பார்த்து சொல்வது போல், சீனாவில் பள்ளி மாணவ மாணவிகள் சினிமாவைப் பார்த்தும் மேற்கத்திய பாணியிலும் தலை முடியை வளர்த்து வருவதைப் பார்த்ததன் விளைவு, பள்ளிகளுக்கு வெளியே முடி வெட்ட ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.அலங்கோலமாக முடி வளர்த்து வரும் மாணவர்களை நிறுத்தி முடியை சரி செய்து உள்ளே அனுப்புகிறார்.
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Hair_fujian_cutting-large_trans++yuLFFzXshuGqnr8zPdDWXtRIAe4E5iIN5B7rPrfGGGk](http://www.telegraph.co.uk/content/dam/news/2016/09/02/hair_fujian_cutting-large_trans++yuLFFzXshuGqnr8zPdDWXtRIAe4E5iIN5B7rPrfGGGk.jpg)
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Cut_hair_short-xlarge_trans++NadeZm0KzkFwpSYJhHDpPYxA6Kn9lNEbo0qXnoAm55k](http://www.telegraph.co.uk/content/dam/news/2016/09/02/cut_hair_short-xlarge_trans++NadeZm0KzkFwpSYJhHDpPYxA6Kn9lNEbo0qXnoAm55k.jpg)
நன்றி.sina-weibo
இந்தியாவில் சங்கரரெட்டி ஜெயிலில் (ஜெயில் மியூசியம்) ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க ரூபாய் 500. சிறை என்றால் எப்படி இருக்கும் தெரியாதவர்கள் இங்கே போய் 500 ரூபாய் டிக்கெட் எடுத்து ஒரு நாள் சிறையில் இருக்கலாம். சிறையில் இருப்பது போல் உணவு,உடை,வேலை என அனைத்தும் இருக்கும்.
நன்றி.inews ,india
கொலம்பிய நாட்டின் பொகொட்டா நகரில் வசிக்கும் Ladyzunga Cyborg என்ற 36 வயதுடைய பெண் தனது பெயரை சமீபத்தில் இப்படி மாற்றி உள்ளார். ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் கொண்டு,.................
முதற்பெயர்-FirstName: Abcdefg Hijklmn
கடைசிப் பெயர்-Last Name: Opqrst Uvwxyz
ஆகும். இவரை Miss Abc என அழைக்கிறார்கள்.
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. ABCDEFG_3205200b](https://2img.net/h/i.telegraph.co.uk/multimedia/archive/03205/ABCDEFG_3205200b.jpg)
நன்றி.Telegraph.co.uk
கண்புரை எனப்படும் cataract நோய்க்கான அறுவை சிகிச்சை இந்தியாவில் தான் நடந்ததாம். இதை செய்து காட்டியவர் கிமு 600 இல் வாழ்ந்த, சுஸ்ருத சம்ஹிதை என்ற மருத்துவ நூலை எழுதிய சுசுருதர் என்பவராகும்.
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. Susruta_surgical](https://2img.net/h/2.bp.blogspot.com/-m5AgUuiwFqg/Tqf4j04FpsI/AAAAAAAABN4/LEV4goW4ZvY/s1600/susruta_surgical.jpg)
நன்றி.விக்கிபீடியா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
தகவலுக்கு நன்றி .
சுஸ்ருதர் இந்திய மருத்துவர் முனிவர் .சஸ்திர சிகிச்சை நிபுணர் .
பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.[1] [2] இவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த சுஸ்ருத சம்ஹிதை என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்[1].
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.
அந்த காலத்திலேயே விநாயகருக்கு யானை முகத்தை ஒட்டவைத்த பாரத சமுதாயம் .
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|