புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
81 Posts - 67%
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
viyasan
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
273 Posts - 45%
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
18 Posts - 3%
prajai
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானையிடம் மோதவந்த காளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 6:15 pm

வெகு காலத்திற்கு முன்பு வணிகன் ஒருவன் கடலையும்
எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும்,
நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான்.

அவனது வேலைக்கு உதவியாக ஒற்றைக் கொம்பு கொண்ட
காளைமாடு ஒன்று அவனிடமிருந்தது. அதன் பெயர் துண்டா.

சில ஆண்டுகள் அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக
நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான்.
பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினார்.

ஒருநாள் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான்.
தன் தலைவிதியை நொந்தபடி 'எங்கே போயிற்று என்
பசுமையான வாழ்வு' இப்படி நான் எத்தனை நாள் வறுமையில்
வாடுவது என்று புலம்பினான் அழுதான்.

எதற்காய் அழுகிறாய்? என்று எங்கிருந்தோ சத்தம் கேட்டது.
நாளைக்கு மகாராஜாவிடம் போய், 'என் காளைக்கும் உங்களுடைய
யானைக்கும் சண்டை போட்டி வையுங்கள் என்று கேட்டுக் கொள்.'

இதைக் கேட்ட வணிகனுக்கு வியப்பாக இருந்தது. அக்கம் பக்கத்தில்
யாரும் இல்லையே! எங்கிருந்து பேச்சு சத்தம் வருகிறது? மாட்டுக்
கொட்டிலிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அங்கே போய் நின்று
கவனித்தான். கொட்டிலில் அவன் காளை மாடான துண்டாவைத்
தவிர வேறு யாரும் இல்லை. மறுபடியும் அதே மாதிரி சொல்வதைக்
கேட்டான். பேசினது வேறு யாரும் இல்லை அவன் காளைமாடே!

அந்த மாட்டிடம் அவன் கேட்டான் 'அடேய் மிகப் பலம் பொருந்திய
யானை எங்கே? ஒடிந்த கொம்புடைய நீ எங்கே?'

பதில் வந்தது, 'நீங்கள் மகாராஜாவிடம் போய் முதலில் சொல்லுங்கள்.
அவர் கேட்டு, இது மிகவும் விநோதமாக இருக்கிறது என்பதற்காக
உடனே ஒப்புக் கொள்வார்.'

வணிகன் மகாராஜாவிடம் போய் விஷயத்தை சொன்னான்.

மகாராஜா இந்தப் புதிய சண்டையைப் பற்றி கேட்டு விநோதமாக
இருக்கிறதே! இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று
காளை மாட்டுக்கும் தன் பட்டத்து யானைக்கும் சண்டைப் போட்டி
நடத்த ஒப்புக் கொண்டார்.

அதன் படி நகரம் முழுவதும் இந்தச் சண்டையைப் பார்க்க வரும்படி
தண்டோராப் போட்டுச் சொல்லச் சொன்னார்.

குறிப்பிட்ட நாளன்று வணிகன் தன் காளை மாட்டை அழைத்துக்
கொண்டு பந்தய மைதானத்திற்குச் சென்றான். அங்கே பட்டத்து
யானையும் வந்தது. கணக்கற்ற கூட்டம் கூடி விட்டது. கடைசியில்
மகாராஜா வந்ததும் போட்டி தொடங்கியது!

யானையும் காளைமாடும் மெதுவாக நேருக்கு நேர் முட்டி மோதும்
பாவனையில் வந்தன. மக்கள் 'என்ன நேருமோ?' என்று மிக ஆவலுடன்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள். யானைக்கும், காளை மாட்டுக்கும்
தூரம் குறைந்தது. அவை நேருக்கு நேர் நெருங்கி வர வரக் கண்
கொட்டாமல் பார்த்தார்கள்.

எல்லோர் முகத்திலும் ஆவல். நிசப்தம் நிலவியது. யானையும் காளை
மாடும் இதோ மிக அருகில் வந்து விட்டன. இப்போது ஒரே மோதல்...
அதற்குள்...

என்ன நேர்ந்தது என்று யாரும் அறிவதற்கு முன்வே யானை, காளை
மாட்டைக் கண்டு பயந்து ஓடி போய்விட்டது. ஜனங்கள் வியப்புடம்
வாயடைத்து நின்று விட்டார்கள். கொம்பைப் பிடித்து ஒரே அடியில்
காளைமாட்டைச் சட்டினியாக்கும் என்று பார்த்தால் இப்படி பயந்து
ஓடிவிட்டதே என்று பேசிக் கொண்டார்கள்.

காளைமாடு வெற்றி பெற்றதால், அதற்கு உரிமையாளனான
வணிகனுக்கு இரண்டாயிரம் பொன் கொடுத்தார் மகாராஜா.

வீடு திரும்பியதும் காளைமாடு வணிகனைப் பார்த்து, 'எஜமான்,
நான் போகிறேன்' என்றது.
'போகிறாயா' என்று கேட்டான்.

'இப்பொழுது நீ லட்சுமியை வீட்டுக்குக் கொண்டு வந்தாய். நாம்
மறுபடியுமு் எண்ணெய்த் தொழிலைத் தொடங்குவேம்.
உன் திறமையினால் தான் நான் மறுவாழ்வு பெற்றேன். என்னை விட்டு
போகாதே' என்றான்.

'இந்த உலகத்துக்கு ராம் ராம் சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னுடைய பிறவித் தொடர் முடிகிறது'

'நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? பிறவிக் கடன் ஒவ்வொரு பிறவியிலும்
தொடர்கிறது' என்றான்.

'வணிகனே! போன பிறவியில் நான் உன்னிடமிருந்து இரண்டாயிரம்
பொன் கடன் வாங்கி இருந்தேன். அதை அடைப்பதற்காக இந்தப் பிறவியில்
உன்னிடம் வேலை செய்யும்படி ஆயிற்று.

மகாராஜாவின் யானைதான் போன பிறவியில் என்னிடம் பணம் கடன்
வாங்கி இருந்தான்.
அதை அவன் தீர்க்கவில்லை. இந்த பிறவியில் யானையாகப் பிறந்து
மகாராஜாவிடம் வேலை பார்க்கிறான் என்று எனக்குத் தெரிந்தது.
சண்டைப் போட்டியில் நேருக்கு நேர் நெருங்கி வந்து என்னைப் பார்த்ததும்
போன பிறவியில் நான் பணம் கொடுத்தவன் என்று தெரிய வந்ததும்
பயந்து ஓடி விட்டான்.

இன்னொரு வேடிக்கையை கேள். இந்த அரசனுக்கு யானைக்கும் போன
பிறவியில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனால்தான், அவன்
உனக்கு இரண்டாயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.

இப்படிப் பிறவிதோறும் பட்ட கடனைத் தீர்க்கவே மறு பிறவியை நாம்
அடைகிறோம். என் பிறவிக் கடன் முடிந்தது. வருகிறேன்.
அன்றைய இரவே காளை மாடு வேறோர் இடத்தில் உயிர் நீர்த்தது.'
அதே மாதிரி யானையும் உயிரை விட்டது.
-
---------------------------------------

வீரசிகாமணி ஆதினமிளகி
நன்றி- மஞ்சரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 14, 2016 12:58 pm

சிரி சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 3:04 pm

பிறவிக் கடன் தீரும் வரை உயிர் ஏதோ ஒரு உருவத்தில் இருக்கிறது .
நன்றாக உள்ளது.

நம்முடைய பதிவுகள் ஈகரையில் ,வருவதும் ,ஒரு விதத்தில் இப்பிடி இருக்குமோ ?
பட்ட கடனை பதிவுகளாக தருகிறோமோ !!

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக