>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:55 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!by ayyasamy ram Today at 9:55 pm

Admins Online
குறளில் காணும் நிறை
Page 3 of 3 • 1, 2, 3
குறளில் காணும் நிறை
First topic message reminder :
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் )
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது. அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)
தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.
பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.
பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.
கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்
விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர் மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]

Re: குறளில் காணும் நிறை
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)
தெளிவுரை :
கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
பதப்பொருள் :
செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.
பதவுரை :
சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;
நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.
விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.

அதிகாரம் 44
குற்றங்கடிதல்.
436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (44-06)
தெளிவுரை :
தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் தன்னிடம் இருந்து நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில், அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.
பதப்பொருள் :
தன்குற்றம் – தன்னிடம் தானே காணும் பிழைகள்
நீக்குதல் – களைதல்
பிறர்குற்றம்- பிறரிடம் தான் காணும் பிழைகள்.
காணல் - சொல்லுதல்
என்குற்றம் – எம்மாதிரியான பிழை
ஆகும் – ஏற்பட முடியும்
இறை – சான்றோர்.
பதவுரை :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில்;
என்குற்ற மாகும் இறைக்கு
- அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.
விளக்கவுரை :
பிறரிடம் இருப்பதாகத் தான் கருதும் பிழைகளைத் தன்னிடமும் அவை இருக்கின்றனவா என்று கருதிப்பார்த்து, தன்னிடம் இருக்கும் அத்தகையப் பிழைகளை நீக்கிவிடுவாராகில், அத்தகையவர் சான்றோர்கள் என்னும் தன்மையை அடைந்து பிறரிடமும் அத்தகையப் பிழைகளைக் கூறமாட்டார்கள் என்பது கருத்து.
Re: குறளில் காணும் நிறை
அய்யனார் வள்ளுவர் அறியாதது ஒன்றுமே இல்லை. அவர்கூறியுள்ளது
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4537
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|