புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_m10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_m10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_m10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_m10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_m10பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:27 pm

First topic message reminder :

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை- தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்!!

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இளைஞர் தாக்குதலுக்கு பதிலடி
இதனிடையே கர்நாடகாவில் தமிழக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடகா பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து கக்கநல்லாவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

கடைகள் நாசம்
பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

லாரிகளுக்கு தீ வைப்பு
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட 2 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் கன்னட அமைப்பினர் தீ வைத்தனர். இதில் அந்த கார் எரிந்து நாசமானது.

தொடருகிறது .....

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 15, 2016 10:07 am

மேலாண்மை வாரியத்தை மதிக்காது நடந்தால் Article 356 பயன்படுத்துவோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 10:20 am

M.Jagadeesan wrote:மேலாண்மை வாரியத்தை மதிக்காது நடந்தால் Article 356 பயன்படுத்துவோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1221873

ஆர்டிகிள் 356 ஆ ? இப்பவே மத்திய அரசில் கர்நாடக மந்திரி ஒரு மாதிரி பேசிவருகிறார் .வெங்கய்ய நாயுடு ஒரு மாதிரி பேசுகிறார் . பொன்னோ விஷயம் புரியாமல் பேசுகிறார் . மோடியோ பேசித் தீருங்கள் என்கிறார் . பாரபட்ஷமாக நடக்க சாத்திய கூறுகள் அதிகம் .
சுப்ரீம் கோர்ட் சொன்னால் நடக்கவேண்டியது நடக்கும் . இப்போது வாயை மூடிக்கொண்டு திறந்து விடுகிறார்கள் அல்லவா !

மேலாண்மை வாரியம் கூறுதலை கேட்க வில்லை என்றால் , பார்லிமென்ட் (Article 356 ) தலையிட வேண்டும் என்கிறீர் :அதாவது மேலாண்மை வாரியத்திற்கு ,பவர் இல்லை என்றுதானே அர்த்தம் ,Jagadeesan

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 15, 2016 10:47 am

" அதனை அவன்கண் விடல் " என்பது ஐயனின் வாக்கு. யாரால் எதைச் செய்யமுடியுமோ அதை அவரிடம் விட்டுவிட வேண்டும் .

சட்டத்தை மீறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் . அதற்காக சட்டமே இயற்றாமல் இருக்கமுடியுமா ? மேலாண்மை வாரியம் அமைத்தால் , அதை மீறமுடியாது என்பதற்காகத்தான் , அதை அமைக்காமல் இருக்கிறார்கள் . ஆகவே மோடியின் ராஜதந்திரமே இருவரும் முட்டிமோதிக்கொண்டு சாகட்டும். நிலைமை முற்றினால் 356 அமல்படுத்தி , சித்தராமையாவை நீக்கிவிட்டு எடியூரப்பாவைக் கொண்டுவருவோம் என்பதுதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 15, 2016 10:57 am

M.Jagadeesan wrote:மேலாண்மை வாரியத்தை மதிக்காது நடந்தால் Article 356 பயன்படுத்துவோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடவேண்டும் .
என்ன நகைச்சுவை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா ?! புன்னகை

கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திவிட்டது , இப்பவும் தண்ணீர் வந்துகொண்டு தான் இருக்கிறது.

Article 356 பயன்படுத்தி அரசாங்கத்தை தான் கலைத்து கவர்னர் ஆட்சியை கொண்டு வர முடியும். ஆனால் இங்கு மக்களை தூண்டி விட்டு தானே பின்னாடி நிற்கின்றனர்.

356 ஐ பயன்படுத்தி ஒவ்வொரு கர்நாடககாரனையும் உள்ளே பிடித்து போட முடியுமா என்ன

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 11:02 am

பிறப்பித்த அரசாணையையே (gesetted ) மதிக்கமாட்டேன், என்கிறார்கள் .
மேலாண்மை வாரியம் அதை செம்மையாக செய்யும் என்கிறீர் . Jagadeesan
உங்கள் ஆசை கெடுப்பானேன் !
மேலாண்மை வாரியம் அமையட்டும் . என்ன பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் .
article 356 ம் வரட்டும் .
காவிரியில் தண்ணீர் வரட்டும் .
டெல்டா மாவட்டத்திற்கு தண்ணீர் கொடுங்கப்பா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 15, 2016 4:20 pm

சட்டத்தை மதித்து நடக்க வைக்க விதியை கடைபிடிக்க வைக்க தற்காலம் அடக்கு முறையே
சிறந்த தாக தெரிகிறது. அதாவது இராணுவ ஆட்சியால் மட்டுமே முடியும் என எண்ணத்தோன்றுகிறது நடப்புகளைப்பார்த்தால்............................

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 15, 2016 4:24 pm

கடுமையான தண்டனை அளிக்க சரியான சட்ட விதி ஆளுமை நிர்வாகம் இன்மையால்தான் பொது சொத்து சுய சொத்துக்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர் எனலாம். போராட்டம் வன்முறைக்கு மறியலுக்கும் முற்று புள்ளி வைக்கும்படியான சட்ட விதிமுறை கொண்டுவரனுங்க...அப்போதுதான் சுதந்தரநாடாக தென்படும்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக