புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_lcapபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_voting_barபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_lcapபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_voting_barபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_lcapபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_voting_barபெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:27 pm

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை- தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்!!

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இளைஞர் தாக்குதலுக்கு பதிலடி
இதனிடையே கர்நாடகாவில் தமிழக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடகா பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து கக்கநல்லாவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

கடைகள் நாசம்
பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

லாரிகளுக்கு தீ வைப்பு
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட 2 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் கன்னட அமைப்பினர் தீ வைத்தனர். இதில் அந்த கார் எரிந்து நாசமானது.

தொடருகிறது .....

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:30 pm

அச்சம்
இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 12 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் உள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

மொத்தம் 35 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நியூ டிம்பர் லே-அவுட்டில் நிறுத்தப்பட்டிருந்த 25 லாரிகளுக்கு ஒட்டுமொத்த மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த லாரிகள் அனைத்தும் தமிழக பதிவெண் கொண்டவை. சரக்கு ஏற்றுவதற்காக வந்த லாரிகள் மொத்தமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஷமிகள் தீ வைத்து எரித்ததால் லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறும் சத்தம் வெடிகுண்டு வெடித்ததை போல கேட்டது. பெங்களூரில் இன்று மட்டும் மொத்தமாக சுமார் 35 லாரிகள் எரிக்கப்பட்டும் போலீசாரால் தடுக்க முடியவில்லை

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:38 pm

மனதை உருக்கும் சில படங்கள்
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை ItaMCr1WTU6jjS8YtpkI+12-1473667148-vehicle-attacked-tn

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை Iz3bSJpTnab8zdRiSmV0+12-1473673085-cauver-protest-bangalore567

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை AVGdXfQgiFLMKLhs2Egp+12-1473673042-cauver-protest-bangalore34

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை EFAv3efoSdGOzN5IQCXO+12-1473673120-cauver-protest-bangalore

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை DKFBHy5TcaH7hsWrxmCg+12-1473676145-cauver-protest-bangalore354

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை >protesr4565

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:39 pm

பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை RGeWiUKcSBS0mIKiE8Rb+12-1473682959-cauvery-protesr4565

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:43 pm

எங்கள் தெருவில், மூன்று வீடுகள் தாண்டி , கர்நாடக பேங்க் உள்ளது .
அதன் அருகில் தடுப்புகள் போடப்பட்டு போலீஸ் காவல் காக்கிறது .
தமிழகத்தில் கனடிகர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கின்றது என நினைக்கிறேன் .
கர்நாடகத்தில் தமிழருக்கு ..........கேள்விக்குறியே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:07 pm

தொடரும் வன்முறை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
--
தொடரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது
-
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில
அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 9:27 pm

[ சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில
அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. ]

முற்றிலும் உண்மை .

ரமணியன் !

36 மணி நேரமாக உங்களை காணவில்லையே ! உடல் நலமா ,ram !

ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 13, 2016 12:38 pm

நான் பள்ளியில் படிக்கும் பொழுது  "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று படித்தேன்.

ஆனால்   அது சிலரின் மனதில் இருந்து மறைந்து விட்டது போல . இந்திய ஒருமைப்பாடு என்ன என்பதை இனிமேல் அகராதியில் தான் தேட வேண்டும் போல .

தமிழன் என்ற ஒரு இனம் உண்டு - தனியே ஒரு குணம் உண்டு அது போலவே தமிழன் அமைதியுடன் இருக்கின்றார்கள்.  தமிழர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம். .
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 2:04 pm

முதல்வர் சித்தராமையா எங்கே ....... யோ போகப்போகிறார் .
அவர் கட்டுப்பாட்டில் கர்நாடகா இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 13, 2016 2:14 pm

மத்திய அரசும் , ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிய சுப்ரீம் கோர்ட்டும் இன்னும் என்னத்தை புடுங்கிகிட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்கிறார்களாம் , மத்திய அரசு கன்னட வெறிநாய்களை பார்த்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்பன்னா தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதி இல்லையா ?!

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக