புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியெல்லாம் வரும் நினைவுகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:12 pm

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
 
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
 
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
 
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
 
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
 
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
 
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
 
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
 
 அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
 

                   -தொடரும்


tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:15 pm

பின்னூட்டம் எழுதுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 01, 2016 6:34 pm

6-12 க்கு பதிவிட்டு விட்டு
6-15 க்கு பின்னூட்டம் கேட்கும்
அதிவேக எதிர்பார்ப்பாளராக
நீங்களாகத்தான் இருப்பீர்கள் .

மீதியை முடியுங்கள் , பின்னூட்டங்கள் வரும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஏதோ சொல்ல வருகிறீர்கள் !
நிச்சயமாக எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாட்டீர்கள் .
தொடருங்கள் .

ஆரம்பம் அருமை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 02, 2016 7:36 am

வழியெல்லாம் வரும் நினைவுகள்  3838410834
-
தொடருங்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 02, 2016 3:13 pm

சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



வழியெல்லாம் வரும் நினைவுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:07 pm

டீக்கடை
 நாம் உறவுகள் வளர்த்தில் வளர்ந்ததில் முக்கிய இடம்…
டீக்கடை அண்ணாச்சி நம் முகம் பார்த்தாலே நமக்கு வேண்டிய
டீயோ,காபியோ தயாரா இருக்கும்… சரியான இனிப்பில்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவு வளர்க்கும் அற்புதமான
ஆள்…..நண்பர்கள் அதிகமானால் தயங்காமல் கடன் தருவார்…
வியாபாரத்தில் நேர்மை இன்று அதிசயம் ஆனால் அண்ணாச்சிக்கு
அது கடமை…

ஆனா இன்னைக்கு எல்லாம் போச்சே டீக்கடை எல்லாம்
பேக்கரினு ஆச்சே….

பத்துக்கு பத்து ரூம்ல நாலு இரும்பு டேபிள் பதினாறு சேர்
இதான் பேக்கரியின் முதல் அடையாளம்…அதுவும் வளைவுக்கு
ஒண்ணு…ரோட்டுக்கு நாலுனு ஆகி போச்சு….இதெல்லாம் என்னயா
நாம ஆரோக்கியம் வளர்க்கிற இடமா…? காசு கொடுத்து ஆரோக்கியத்தை
கெடுத்து கொள்ளும் இடம்..
 
பால் கொதிக்கிற பாத்திரம் மேல இருக்குற மூடில பால் பாக்கெட்ட
போட்டு வச்சுருக்காங்க…என்னனு விசாரிச்சா அந்த பால் பாக்கெட்
கவர் கொஞ்சம் இளகி…பால் கொஞ்சம் கெட்டியா வருமாம்…
பால் பாக்கெட்ட இப்படி பண்றாங்களே னு பாத்தா அன்னைக்கு

அண்ணன் சொன்னது அதுக்கு மேல. நாட்ல இருக்குற மாட்டெல்லாம்
வச்சு நமக்கு பால் கொடுத்தா ஒரு ஸ்பூன் கூட வரதாம்…
 
அப்றம் எப்படினு பாத்தா எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் பேக்டரி இருக்குதாம் .. இருக்குற நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன மினரல் வாட்டர்  வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட்லாம் பண்றாங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் விகிதம் கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக டிடர்ஜெண்ட், ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
இதுவே இப்டினா பேக்கரிக்கு வெளிய மீந்து போன தேயிலைய
மூட்ட மூட்டயா கெட்டி வச்சுருக்காங்க…என்னனு கேட்டா முட்டை
கடைக்கு போதாம்…அந்த தேயிலயை கலக்கி பிராய்லர் முட்டையை
நைட் ஊற போட்டா காலையில நாட்டு கோழி முட்ட  மாதிரி கலர்
வந்துருமாம்………………
இதுக்கும் மேல இந்த பாஸ்ட் புட் ணு ஒண்ணு இருக்கே…
அங்கேயும் போய் பாத்துட்டு வாரேன்… நீங்க போய் இப்ப நா சொன்னத

உண்மையானு விசாரிங்க…………………...

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:12 pm

சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:14 pm

Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:17 pm

tamiliyappan wrote:
Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது
மேற்கோள் செய்த பதிவு: 1220868
இந்த வரிக்கு முன்னால் நீங்கள் சொன்ன விஷயங்கள் பாக்கெட் பாலை பற்றி இல்லையா என்று கேட்டேன்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Sep 03, 2016 10:29 pm

Hari Prasath wrote:
tamiliyappan wrote:
Hari Prasath wrote:
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??


அப்போ மேல் சொன்னதெல்லாம் ...?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220867


புரியல நீங்க சொல்றது


மேற்கோள் செய்த பதிவு: 1220868
இந்த வரிக்கு முன்னால் நீங்கள் சொன்ன விஷயங்கள் பாக்கெட் பாலை பற்றி இல்லையா என்று கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1220870



எல்லா (எல்லா கம்பெனி)  பாக்கெட் பாலும்  கன்னத்தில் அறை

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக