புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
24 Posts - 53%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
nahoor
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
78 Posts - 73%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியெல்லாம் வரும் நினைவுகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:12 pm

First topic message reminder :

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
 
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
 
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
 
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
 
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
 
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
 
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
 
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
 
 அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
 
                   -தொடரும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2016 8:10 am

நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை ...!!
-
.

எலிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் வழியாக
அறியப்படும் உண்மைகள் அனைத்தும் மனிதனுக்கு
ஒத்து வராது.

மேலே சொன்ன கருத்து :-
க்ளுகோஸ் கிரகிக்கபடும் முறை வேறாக இருப்பதால்
- மைதாவினால் செய்யப்படும்
உணவு பொருட்கள் மனிதர்களுக்கு
அந்த அளவு கெடுதல் செய்யாது ...!!!
--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 10:41 am

அறவே ஒதுக்கித் தள்ளும் அளவிற்கு , மைதா கேடு விளைவிக்கும் என்று தெரியவில்லை .
அப்பிடி என்றால்,
நாம் சாப்பிடும் பிரெட் ,பிஸ்கட்கள் ,வீட்டில் செய்யும் மைதா மாவ் டைமண்ட் பிஸ்கட்கள் ,ரவா தோசை, இன்னும் பல சுவீட்கள் ---ஒதுக்கி வைக்க வேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed Sep 07, 2016 11:16 am

மைதா உடம்பிற்கு கெடுதல் இல்ல ஆனா சாப்பிடாம இருந்தா நல்லது சோகம் சோகம் சோகம்

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed Sep 07, 2016 11:24 am

விமந்தனி wrote:
tamiliyappan wrote:
விமந்தனி wrote:சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
போய்ட்டு வந்து சொல்லிட்டேன் நீங்கதான் பாக்கல...
அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே...! அப்போ, 21.50 பைசா கொடுத்து வாங்கற பால் சோயா பால் தானா...?
மேற்கோள் செய்த பதிவு: 1221154

நன்றி...உங்களுக்கு
உங்கள அக்கா னு சொல்லவா இல்ல அம்மா னு சொல்லவா ...கொஞ்சம் சொல்லுங்களேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 11:58 am

tamiliyappan உங்களை எப்பிடி அழைக்கலாம் ? தமிழ் என்றா ஐயப்பன் என்றா ?
ஆங்கிலத்தில் tamiliyappan என்று தட்டச்சு செய்வது .........இனிய தமிழ் இருக்க ...... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed Sep 07, 2016 12:25 pm

T.N.Balasubramanian wrote:tamiliyappan உங்களை எப்பிடி அழைக்கலாம் ? தமிழ் என்றா ஐயப்பன் என்றா ?
ஆங்கிலத்தில் tamiliyappan என்று தட்டச்சு செய்வது .........இனிய தமிழ் இருக்க ...... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221198

தமிழ் என்று அழையுங்கள் அல்லது தமிழ்ஐயப்பன் என்று அழைத்தாலும் மகிழ்ச்சி ...
நன்றி ஐயா ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 4:36 pm

நன்றி தமிழ் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:27 pm

tamiliyappan wrote:
விமந்தனி wrote:
tamiliyappan wrote:
விமந்தனி wrote:சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
போய்ட்டு வந்து சொல்லிட்டேன் நீங்கதான் பாக்கல...
அதிர்ச்சி  அதிர்ச்சி அடக்கடவுளே...! அப்போ, 21.50 பைசா கொடுத்து வாங்கற பால் சோயா பால் தானா...?
நன்றி...உங்களுக்கு
உங்கள அக்கா னு சொல்லவா  இல்ல அம்மா னு சொல்லவா ...கொஞ்சம் சொல்லுங்களேன்
எப்படி கூப்பிட விருப்பமோ அப்படி கூப்பிடலாமே..புன்னகை புன்னகை புன்னகை இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது.... புன்னகை புன்னகை புன்னகை

வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:30 pm

தொடர் அருமை ஐயப்பன். சூப்பருங்க சூப்பருங்க இன்னும் எத்தனை அணுகுண்டுகள் வெடிக்க காத்துக்கொண்டிருக்கிறது.... புன்னகை புன்னகை

வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Sep 11, 2016 6:50 pm

வேலில போற ஓணான தூக்கி வேட்டில போடுவமா…
போடமாட்டோம் ல …ஆனா வீட்டு அலமாரில வச்சுருக்கோமே
எல்லாரும்….
 
அந்த ஓணான் வேற யாரும் இல்ல…வெள்ள சீனிதான்.
சித்தநல மருத்துவர் கு.சிவராமன் அவர்கள்..இதை வெள்ளை எமன்னு
சொல்வாரு….
 
சர்க்கரை நோயளிகள் வெள்ளை சீனி சாப்ட கூடாது என்பது போய்
இனிப்பே சாப்ட கூடாது எனறு ஆவதிற்க்கு காரணம்…
இந்த வெள்ளை எமன்தான்.
 
நட்சத்திர ஹோட்டல்களில் வெள்ளை கலருக்காகவும் , அழகுக்காவும்
அறிமுகபடுத்த பட்டதே இந்த வெள்ளை சர்க்கரை…
 
கரும்பு வெல்லம், கரும்பு சாற காய்ச்சும் போது மேல பாகு திரண்டுவரும் அத எடுத்து இளம் சூட்டுல உருட்டுனா மண்ட(கரும்பு)வெல்லம். அச்சு வெல்லம்,அச்சுல ஊத்துன... உருட்டும் போதும்,அச்சுல ஊத்தும் போதும் கையில ஒட்றத உதிர்த்து விட்டால் நாட்டு சர்க்கரை.. இதயெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்டலாம்…  
 
இந்த வெள்ள சீனி இருக்கே அது வெள்ளை கலரே இருக்கதாம்..கரும்பு சர்க்கரைய வாங்கிட்டு போய் அதுல சல்பர் என்கிற கொடிய அமிலம் , இந்த சுடுகாட்டுல எலும்புலாம் வெட்டியான் எடுத்து சேர்த்து வைத்துருப்பாராம்…இதலாம் ஒன்னா கொட்டி ஓடச்சு நொறுக்கினா வருவதுதான் வெள்ளை  சீனி…
 
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் அப்டினு ஒண்ணு கிடையவே
கிடையாது..இதெல்லாம் நமக்கு டாக்டர கொடுக்குற பட்டம்..அப்றம் எதுக்கு மாத்திர சாப்டோறோம்னா நமக்கு வைத்தியம்
பாக்குற டாக்டர் பொழைக்கனும் ல…அப்ப நமக்கு  கன்பார்ம் சங்குதான்
 
சர்க்கரை நோய சீறுநீர சோதன பண்ணி சொல்றங்களாம்…
சரி விடுங்க இன்னைக்கு உங்க வீட்லருந்து வர கழிவு நீர்ல
இருக்குற பாக்டீரியாவ சோதனை பண்ணி உங்க வீட்ல இருக்குற
சமையலறை கெட்டு போச்சு அப்டினு சொன்ன ஒகேவா உங்களுக்கு
 
அதவாது பரவாயில்ல சர்க்கரை அளவ கட்டுபாட்டுல வைக்கனுமாம்.
உங்க வீட்ல ஒரு பருப்பு டப்பால ரெண்டு கோடு போட்டு அளவ இதுக்குள்ளதான் கட்டுபாட்டுக்குள்ள வைக்கனும் அப்டினு சொன்னா
முடியுமா…..
 
இன்னைக்கு சர்க்கரை நோய் அப்டினு டாக்டர் ட போறிங்க
உங்களுக்கு நாளைக்கு கால் கட்ட விரல் ஆரம்பிச்சு உடம்பில்
பாதி வரை எடுக்க அந்த டாக்டரே காரணம்…
 
இன்னும் தெளிவா புரிய பாஸ்கர் அண்ணன் சொல்றத கேளுங்க
 
-----தொடரும்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக