புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .
1.சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் .........................................I .
தவிர்க்கவும்
2. மனதை குளிர வைக்கும் ஈரெழுத்துச் சொல் ..................WE .
அடிக்கடி உபயோகிக்கவும் .
3.மிக விஷமிக்க மூன்றெழுத்து சொல்...............................EGO .
மரிக்கவிடு
4.அதிகம் உபயோகத்தில் உள்ள நாலெழுத்து சொல் ..........LOVE .
மதித்து போற்றிடு
5.சந்தோஷப்பட வைக்கும் ஐந்தெழுத்து சொல் .................SMILE .
உனக்கு சொந்த படுத்திக் கொள்
6. வேகமாக பரவும் ஆறெழுத்து சொல் ........................RUMOUR .
கேளாது பரப்பாது இரு
7. கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழெழுத்து சொல் --------------SUCCESS .
அடைந்திடு.தாரக மந்திரமாக்கி கொள் .
8.சேச்சே என சொல்லவைக்கும் எட்ழெழுத்து சொல் ...JEALOUSY .
தூரத்தே வைத்திடு
9. மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதெழுத்து சொல் ........KNOWLEDGE .
உனதாக்கிக் கொள்
10. தெய்வீகமான பத்தெழுத்து சொல் ........................FRIENDSHIP .
பாதுகாத்து கடைப்பிடி .
ஆங்கில செய்தி ...
தமிழாக்கம் .....
நன்றி நண்பரே
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் I மற்றும் WE ஆகிய இரண்டு வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் .
I - நான்
WE - நாம்
இதில் " நான் " என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது ; ஆனால் " நாம் " என்று சொல்லும்போது உதடுகள் ஓட்டும் என்பார் டாக்டர் கலைஞர். எந்த ஒரு செயலையும் ஒன்றுபட்டு செய்தால் எளிதில் செய்துவிடலாம் ; மாறாக "எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நானே செய்துவிடுவேன் " என்று செய்தால் அச்செயல் முழுமை பெறாது ; செயலில் நேர்த்தியும் இருக்காது.
ஒரு கட்டடம் கட்டுவதாக வைத்துக்கொள்வோம் . அதற்குக் கொத்தனார் , சித்தாள் , பெரியாள் , தச்சர், எலக்ட்ரீசியன் , என்ஜீனியர் ஆகியோருடைய கூட்டு முயற்சி தேவை .
என்ஜீனியர் , " நான்தான் கட்டடத்தைக் கட்டினேன் ; என்னால்தான் எல்லாம் நடந்தது "என்று பீற்றிக் கொள்வாரேயானால் அது அவருடைய அறியாமையைக் காட்டும் .
நாடாளும் மன்னனுக்கு " நான் " என்ற அகந்தை இருக்கக்கூடாது . அதிகாரங்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் .
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு - 346 )
என்பது ஐயனின் வாக்கு .
பொருள்:
========
" யான்" என்ற அகப்பற்றும் , " எனது " என்ற புறப்பற்றும் இல்லாமல் வாழக்கூடியவன் சொர்க்கத்தில் இடம்பெறுவான் .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக விளக்கியுள்ளீர் M Jagadeesan .
நன்றி .
ரமணியன்
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்து பொறாமை ( jealousy ) பற்றிப் பார்ப்போம்.இது இல்லாத இடமே இல்லை ; சிறியவர் முதல் பெரியவர் வரை இந்தப் பொறாமை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஏன் கடவுளையும் இது விட்டுவைப்பதில்லை .
பொறாமை என்றால் என்ன ?
அடுத்தவன் உயர்வு கண்டு ஏற்படும் மனப் புழுக்கம் , ஆற்றாமை , வயிற்றெரிச்சல் பொறாமை எனப்படும் .
எங்கோ இருக்கும் பணக்காரனைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை ; அவனே நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனாகவோ அல்லது எதிர்வீட்டுக் காரனாகவோ வந்துவிட்டால் ,அவனைக்கண்டு பொறாமைப்படுகிறோம் . அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனைக்கண்டு ,குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் பொறாமைப்படுகிறான் . சீதையின் அழகில் ,சூர்ப்பனகை பொறாமை கொண்டாள். அந்தப் பொறாமையே ,அவள் மூக்கை இழப்பதற்கும் , இராவணன் உயிரை இழப்பதற்கும் காரணமாக அமைந்தது .
ஆகவேதான் அய்யன் வள்ளுவர் பொறாமை என்னும் குணத்தைப் " பாவி " என்று அழைக்கிறார் . மனதிலே ஏற்படுகின்ற நான்கு வகையான குற்றங்கள் , அழுக்காறு , அவா, வெகுளி , இன்னாச்சொல் என்கிறார் .
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்
இழுக்கா இயன்றது அறம் .
அழுக்காறு என்னும் குற்றத்தை முதலில் வைத்தது ஒன்றே அதன் அளப்பரிய தீமையைப் பறைசாற்றும் .
அண்ணன் , தம்பிகளையும் இந்தப் பொறாமை உணர்வு விட்டுவைப்பதில்லை. அண்ணன் மகளுக்கு , நல்ல வரன் கிடைத்தால் தம்பிக்குப் பொறுக்காது ; தம்பி மகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் அண்ணனுக்குப் பொறுக்காது .
சிலருக்கு மற்றவர்கள் பரோபகாரியாக இருந்தால் பிடிக்காது. என்ன இது ! இப்படி வாரி வாரிக் கொடுக்கிறானே ! எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று எண்ணிப் புழுங்கிச் சாவார்கள் . அவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரி இலாகாவுக்கு மொட்டை பெட்டிஷன் எழுதிப் போடுவார்கள் . இவர்களுடைய சொந்தக்காரர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றித் தவிப்பார்கள் ; சொந்தக்காரர்களுக்கே இந்தக் கதியென்றால் ; எழுதிப் போட்டவன் கதி என்னவாகும் ?
இதைத்தான் வள்ளுவர்,
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
என்று கூறுகிறார் .
நன்கு கற்ற சான்றோர்களையும் இது விட்டுவைப்பதில்லை .யார் பெரியவர் என்று வாதம் செய்வார்கள் .இது " புலமைக் காய்ச்சல் " எனப்படும் .
" மது அருந்த மாட்டேன் ; பிற மாதரைத் தொடமாட்டேன் ; சூதாடமாட்டேன் ; பொய் பேசமாட்டேன் " என்ற உயரிய நெறிகளை மனதிலே வளர்த்துக்கொள்வதைப் போல , பிறர் உயர்வுகண்டு பொறாமைப் படமாட்டேன் என்ற குணத்தையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் .

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote:அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான், நாம், பொறாமை - அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தொடரட்டும் ...
- Sponsored content
Similar topics
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி தரவிரக்கம் செய்ய வேண்டும்
» தமிழ் ஆங்கில அகராதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1