புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_m10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_m10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_m10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_m10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_m10ஆசிரியர் தினத்தையொட்டி   மாணவவர்களுக்கு ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 7:59 am

புதுடெல்லி,

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி அரசு மேல்நிலைப்
பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார்.

ஆசிரியர் தினம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த
தினமான செப்டம்பர் 5–ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர்
தினமாக கொண்டாடப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின் நாளில் அரசியலில்
ஈடுபட்டு ஜனாதிபதி ஆனவர். அவரை போலவே தற்போதைய
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அரசியலுக்கு வருவதற்கு
முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

எனவே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள
அரசு பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி பாடம் எடுக்க வேண்டும் என டெல்லி
முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்–மந்திரி
மணிஷ் சிசோடியாவும் அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி பாடம் நடத்தினார்
அதனை ஏற்று, டெல்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதயா
வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு
பிரணாப் முகர்ஜி நேற்று பாடம் எடுத்தார்.

பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளை சேர்ந்த 80 மாணவ–மாணவிகளுக்கு
இந்திய அரசியல் வரலாறு குறித்தும், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின்
வளர்ச்சி குறித்தும் அவர் பாடம் நடத்தினார்.

சுமார் 1 மணி நேரம் பாடம் எடுத்த ஜனாதிபதி, இந்தியா உள்பட
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்
குறித்தும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கினார்.

அவர் கடந்த ஆண்டு இதேபோல் ஆசிரியர் தினத்தின் போது
மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து
தெரிவித்த பிரணாப் முகர்ஜி ‘‘ஆசிரியர் தினமானது நமது தேசத்து
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் நாளாகும்.
இந்த நாளில் ஆசிரிய சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறினார்.

கல்வி அமைப்பின் தூண்கள்
அவர் மேலும் கூறுகையில் ‘‘முன்மாதிரியான ஆசிரியர்கள் சிறந்த
கல்வி அமைப்பின் தூண்களாக விளங்குகின்றனர். ஆசிரியர் என்பவர்
மாணவர்களின் தனிப்பட்ட இலக்கை சமுதாயத்தின் இலக்கோடும்,
தேசத்தின் இலக்கோடும் இணைக்கக்கூடியவர். ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு தியாகம், சகிப்புத்தன்மை, பன்முக நோக்கம், புரிந்து
கொள்ளுதல் மற்றும் இரக்கப்படுதல் உள்ளிட்ட கலாசார மதிப்புகளை
புகட்ட வேண்டும்’’ என தெரிவித்தார்.
-
-------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக