புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_c10காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_m10காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_c10காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_m10காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 05, 2016 8:51 pm

வீடுகள்,உயர்ந்த கட்டிடங்கள்,காற்றாலைகள்,அன்டெனாக்கள் என எல்லா இடங்களிலும் இடிதாங்கிகள் பாவிக்கப்படுகின்றன. முன்னர் சாதாரணமான கடத்தும் பொருளை உச்சியில் வைத்து நேரடியாக நிலத்தில் பொருத்தி விடுவார்கள். மின்னலினால் ஏற்படும் உயரழுத்த மின்சாரம் வீட்டை தாக்காது நேரடியாக நிலத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த முறையை முதலில் 1749 இல் பென்சமின் பிராங்கிலின் கண்டு பிடித்தார்.

பொதுவான முறை...........
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். 433px-Lightning-rod-diagram.svg

தற்போது சிறந்த தொழில் நுட்பத்தில் சிறந்த கடத்திகள் உருவாக்கப்பட்டு செயல்படும் அதேசமயம், மேலதிகமாக வீட்டிற்குள்ளேயே பொருத்தக் கூடிய surge protector / lightning arrester  உம் பாவனைக்கு கிடைக்கின்றன.

எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் உள்ள இடிதாங்கி.......
காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். ?u=http%3A%2F%2Fcrackberry.com%2Fsites%2Fcrackberry.com%2Ffiles%2Fstyles%2Fw325%2Fpublic%2Fimages%2Fwallpaper_20090311085900_1746138112

விமானத்தில் மின்னல் தாக்காதிருக்க விமானி முன்னரே அப்படியான நேரங்களில், மின்னல் இருக்கும் சமயங்களில் பயணத்தை தவிர்ப்பது சிறந்ததாகும்.  அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது என்ன நடக்கிறது?

முதலில் இடி-மின்னல் (lightning) என்றால் என்ன?

மேகத்தில்-முகில்-உறை நிலை ஏற்பட்டு பனி-நீர் அணுக்கள் உராய்வினால் மின்னூட்டம் பெறுகின்றன.இந்த மின்னூட்டம் அதிகமாகி, அதிகமான மின் அழுத்தத்தினால் மின்னேற்றம் பெற்ற எலெக்ற்றோன்கள், நேர்-எதிர் மின்னூட்டம் கொண்டு ஒரு முகிலில் இருந்து இன்னொரு முகிலுக்கு ஈர்க்கப்பட்டு பின் முகிலில் இருந்து நிலத்திற்கு மின்னூட்ட ஈர்ப்பு விசையால் செல்வது இடி- மின்னல் ஆகும்.

காற்று அரிதிற்கடத்தியாக இருந்தாலும், கொஸ்மிக் கதிர்கள் மோதுவதால் அயனாக்கம் ஏற்பட்டு மின்னேற்றங்களை கடத்தும் நிலை ஏற்பட, மின்னேற்றம் ஏற்றப்பட்ட எலெக்ற்றோங்கள் பயணிக்க காற்று ஒரு வழியாகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லும் வழியை step leader எனச் சொல்லலாம்.

விமானத்தின் வெளிப்பகுதியில் இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும்  நிலையான கம்பி-(static wick ) சிறிய கூர்மையான முனையுடைய சிறிய கருவி,  மின்னலின் போது ஏற்படும் அதிமின் அழுத்தம் கொண்ட நிலை மின்சக்தியை(static electricity )  ஈர்த்துக் கொள்ளும்.விமானம் அலுமினியத்தினால் வெளிப்புறம் அமைந்துள்ளதால் சிறந்த கடத்தியாக செயல்பட்டு உள்ளே உள்ள பயணிகளையும் பொருட்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே சில மின்னல் தாக்கும் சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன.

காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். JJ11-Lightning-Protection-2-FLASH.jpg__800x600_q85_crop

மகிழூந்திலும் வெளிப்புறம் கடத்தியாக இருப்பதால் மின்சாரம் வெளிப்பகுதியில்    கடத்தப்படுகிறது.

இதுபற்றி அறிய மைக்கல் பரடே 1836 இல் கண்டுபிடித்த மைக்கல் கூண்டை(Faraday cage ) நினைவு கொள்ளலாம்.அதாவது அதிக மின்அழுத்தம் ஏற்படும் போது வெளியே உள்ள கடத்தும் பொருளில் பாயும் மின்னழுத்தம் ,கூண்டின் உள்ளே இருப்பவர்களை/இருக்கும் பொருட்களை பாதிக்காது எனக் கண்டார். அதனால் காரில் இருக்கும் போது மின்னல் தாக்குமானால் காரை விட்டு வெளிவரக் கூடாது.அதேபோல் காரின் வெளிப் பாகத்தை -body- தொடவும் கூடாது.

இது பரடேயின் கூண்டு..........

ஆக இரப்பரினால் ஆன பாதணியோ,இருசக்கரவண்டி டயர்களோ,காரின் டயர்களோ மின்னலின் போது பாதுகாப்புத் தராது. ஏனெனில் இந்த இரப்பர்கள் சிறிய அளவிலான மின்சாரத்தை மின்அழுத்தத்தையே தாங்கும். மின்னல் போன்ற அதி அழுத்த மின்சாரத்தை தாங்காது.அதிக வெப்பத்தினால் உருகி விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 9:13 pm

நல்ல தகவல் .
வீடுகளில் காட்டி இருக்கும் copper earthing rod , உப்பு /கரி கலந்த கலவையுடன் பூமிக்கடியில் 8/10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு , இருக்கிறது .நன்றாக செயல் பட அது ஈரப்பசையுடன் இருந்தால் நலம் . ஆகவே அடிக்கடி அதை சுற்றி நீர் விட அறிவுறுத்தப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 9:00 am

காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். 103459460 காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும். 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக