புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டாஸ்மாக்கில் கபாலி , மூச்சு முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கபால் கபாலி கபளீகரம் பண்ணிட்டான் .
அருமை Jagadeesan .
ரமணியன்
அருமை Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1