புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_c10தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_m10தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_c10 
32 Posts - 42%
heezulia

prajai

2 Posts - 3%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_c10தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_m10தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2016 8:52 pm

பழைய சுவர்கடிகாரம் ஊசல்குண்டு-பெண்டுலம்- கடிகாரத்தை 1656 இல் ஒல்லாந்து நாட்டு பௌதீகவியலாளர் கிறிஸ்தியன் குகென்ஸ் கண்டு பிடித்ததார். அவர் சுகவீனமுற்று படுக்கையில் இருந்த போது அருகருகே தொங்கிக் கொண்டிருந்த பெண்டுலம் கடிகாரங்கள்  அரைமணிக்கொரு தடவை ஊசல்குண்டுகள் நின்று பின் எதிர்திசையில் அசைவதைக் கவனித்தார். இது ஏன்?

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Srep11548-f4

சரியான முடிவைக் காண முடியாத நிலையில்,சமீபத்தில் லிஸ்பன் பல்கலைக்கழக கணிதவியலாளர் கென்றிக் ஒலிவேரியா உதவியாளர் லூயிஸ் மெலோ வும் அதற்கான விடையைக் கண்டு பிடித்தார்கள்.குகென்ஸ் சந்தேகம் 350 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டது. கடிகாரத்தின் ஒலித் துடிப்புகள் அசையாத சுவர் ஊடாக அடுத்த கடிகாரத்தை அடைவதாக கணித்தனர்.இது ஒத்திசைவு -அலைவு காரணம் எனக் கண்டனர்.
…..
பெண்டுலம் என்ற ஊசல், 1602 இல் கலீலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும் அது பற்றி அறியாத காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் சுவரை செங்குத்தாக அமைப்பதற்கு பயன்படுத்தினார்கள்.செங்குத்தாக ஈர்ப்பு விசையுடன் இசையாத சுவர்கள்/முழுக் கட்டிடத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஊசல் அசையும் போது ஏற்படும் அசைவு சக்தியை ஈர்ப்புவிசையுடன் சம நிலைப் படுத்துகிறது.

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். RDLzD82lRF2ApTgPWaIs+how-walls-collapse

இதுதவிர ஊசல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் நகர்வுகளை பதிவு செய்யும் -accelerometer -, நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer ), ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகளிலும் ,பயன்படுகிறது.
இது பாரிசில் உள்ள பூமியின் சுழற்சி நகர்வுகளை காட்டும் Foucault's Pendulum ஆகும்.

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். ?u=http%3A%2F%2Fecx.images-amazon.com%2Fimages%2FI%2F41aSyHznA%252BL

1821 இல் சென்னையில் புவிஈர்ப்பை அளக்க பாவிக்கப்பட்ட Invariable pendulum இதுவாகும்.

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Using_Kater_pendulum_in_India

இதைவிட மனோவசியம்-ஹிப்னொட்டிசம், ஆவிகளுடன்,இறந்தவர்களுடன் பேசுவது, சிலர் நோய்களைக் குணப்படுத்த எனவும் ஊசலிகளை பயன்படுத்துகிறார்கள்.
படிக ஆற்றல் சிகிச்சை..............

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 78157240_XS

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2016 8:59 pm

நிலநடுக்கத்தின் போது உயர் கட்டிடங்களை காப்பாற்ற பயன்படுத்தும்-tuned mass damper- முறை,இந்த அசைவில் ஏற்படும் அதிர்வலைகளை உறிஞ்சிக் கொள்கிறது.

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Moving-animated-clip-art-picture-of-metronome-x-bpm-12

ஊசல் அடிப்படை தத்துவத்தை (pendulum technology) அடிப்படையாக வைத்து ரைப்பெய்-Taipei- உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் 87- 92 வது மாடி இடைப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Taipe-tuned-mass-damper6

இந்த மாதிரியான -tuned mass damper -vibration absorbers -  உயர் கட்டிடங்களில், பாலங்களில்,உயர் மின் அழுத்தம்  போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

உராய்வு ஊசல் நில அதிர்வு- Friction Pendulum seismic isolation -இந்த முறை உயர்ந்த கட்டிடங்களின் அடிபகுதியில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர் ஓடும் பேரூந்தில் இருந்து இறங்க வேண்டுமானால் படிக்கட்டில் இருந்து அப்படியே குதித்தால் விழுந்து விடுவார். ஆனால் அவர் பேரூந்தில் இருந்து குதித்து, ஓடும் திசையில் சிறிது தூரம் ஓடிக்கொண்டே சென்று நின்றால் அவர் விழாமல் இருக்க முடியும்.

இதே போல் நிலநடுக்கம்-பூகம்பம்- போது ஏற்படும் நிலஅதிர்வுகளைப் போலவே கட்டிடம் அசைந்தால் ஒத்திசைவு காரணமாக இடிபாடு ஏற்படாதிருக்க அல்லது குறைத்துக் கொள்ள முடியும் எனக் கண்டார்கள். இடியின் போது கட்டிடத்தின் எப்பகுதியையும் தாக்க முடியும்.ஆனால் நில நடுக்கத்தின் போது கட்டிடத்தின் அடிப்பகுதியை  மட்டுமே அசைக்கிறது. அந்த அசைவுடன் ஒத்திசையும் முறையில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஒரு கருவியை , நில நடுக்கத்துடன் இசைந்து அசையும்படி அமைக்கிறார்கள். இந்த முறை பாலங்களிலும் பாவிக்கப்படுகிறது.
அடிப்படை முறை..............

பரீட்சிக்கப்பட்ட போது............

பென்டுலத்தின் அடிப்படையை கலிலியோ கண்டு பிடித்திருந்தாலும்,அதனால் இன்று பல வழிகளில் பயன்படுகிறது என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 04, 2016 10:02 pm

தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 3838410834 தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 1571444738 தெரிந்து கொள்வோம் வாங்க   - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக