புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது அறிமுகம் -singai-
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
பெயர்:சிந்து
சொந்த ஊர்:பிறந்தது,வாழ்வது சிங்கை - சிங்கப்பூர்.
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:தமிழ்,வரலாறு, அறிவியல் ,தமிழிசை(கர்நாடக இசை) ,பரதம்
தொழில்:மாணவி - கணினி மேற்படிப்பு
மேலும் என்னைப் பற்றி:எதுவும் சொல்வதற்கில்லை. கற்றது கைமண் அளவு.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:பல நற்பதிவுகளுக்கு பின் - சுய அறிமுகம். எனினும்..... வருக, வருக!
[You must be registered and logged in to see this link.]singai wrote:நன்றி, சுய அறிமுகம் செய்யும்படி தற்போது கேட்கப்பட்டேன்.
அறியாதவர்களுக்கு அறிய வைப்பது நம் கடமைதானே, விமந்தனி .
அரிய பதிவுகள் தரும் மங்கை சிங்கையை நாம் அறிந்துகொள்ள
நான் விடுத்த வேண்டுகோள்தான் .
பதிவுகளைவிட மதிப்பீடுகள் அதிகம் பெற்றவர் ,ஆரம்பத்திலேயே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
நல் வரவு
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- GuestGuest
நன்றி ரமணியன் ஐயா. பலரின் அறிமுகங்கள் அறிமுகப் பகுதியில் இல்லாததால், கட்டாயம் இல்லை எனக் கருதி விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.
படிக்கும்,பேசும் அளவு தமிழில் எழுதுவதற்கு திறமை எனக்கில்லை. சமீப காலமாக அப்பா,அம்மா விடம் தமிழ் கற்றுக் கொள்கிறேன். தொடக்கத்தில் எழுதி அவர்களிடம் பிழை திருத்த வைத்து கருத்துக் கேட்டு பதிவிட்டேன். தற்போது நானே எழுதி பதிவிடுவேன். அவர்கள் பின்னர் பார்த்து விட்டு கருத்துச் சொல்வார்கள்.
பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவற்றையும், புத்தகம் இணையத்தில் படித்தவற்றையும் அடிப்படையாக வைத்து எழுதுவதால் பொருளில் தவறிருக்க அனேகமாக வாய்ப்புகள் இல்லை.
ஆனால் தமிழில் தவறிக்க வாய்ப்புண்டு.எழுதும் தமிழில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்.
விரைவில் முடிந்தவரை ஆங்கிலம் கலக்காது தமிழில் எழுவேன் என்ற நம்பிக்கையுடன்........
சிந்து.
நன்றி.
படிக்கும்,பேசும் அளவு தமிழில் எழுதுவதற்கு திறமை எனக்கில்லை. சமீப காலமாக அப்பா,அம்மா விடம் தமிழ் கற்றுக் கொள்கிறேன். தொடக்கத்தில் எழுதி அவர்களிடம் பிழை திருத்த வைத்து கருத்துக் கேட்டு பதிவிட்டேன். தற்போது நானே எழுதி பதிவிடுவேன். அவர்கள் பின்னர் பார்த்து விட்டு கருத்துச் சொல்வார்கள்.
பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவற்றையும், புத்தகம் இணையத்தில் படித்தவற்றையும் அடிப்படையாக வைத்து எழுதுவதால் பொருளில் தவறிருக்க அனேகமாக வாய்ப்புகள் இல்லை.
ஆனால் தமிழில் தவறிக்க வாய்ப்புண்டு.எழுதும் தமிழில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்.
விரைவில் முடிந்தவரை ஆங்கிலம் கலக்காது தமிழில் எழுவேன் என்ற நம்பிக்கையுடன்........
சிந்து.
நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
singai wrote:பலரின் அறிமுகங்கள் அறிமுகப் பகுதியில் இல்லாததால், கட்டாயம் இல்லை எனக் கருதி விட்டு விட்டேன்.மன்னிக்கவும்
புதியவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம் .அவசியமில்லை என சிலர் கருதுகிறார்கள் போலுள்ளது .
பலரின் அறிமுகங்கள் அறிமுகப் பகுதியில் இல்லை என்பது உண்மைதான் . சேருகிறார்கள் . பதிவிட பயப்படுகிறார்களா அல்லது திறமை இல்லை என ஒதுங்கி விடுகிறார்களா என்பது கேள்விக்குறிதான் .
தைரியமாக துணிந்து இறங்கி பதிவிடவேண்டும் . நீச்சல் அடிக்க பயமென்று ,நீரில் இறங்காதிருக்கும் நிலைதான் அவர்கள் நிலை .
படிக்கும்,பேசும் அளவு தமிழில் எழுதுவதற்கு திறமை எனக்கில்லை.
நம்பமுடியவில்லை , இருப்பினும் நீங்கள் கூறுவதால் நம்புகிறோம் .
உங்களது பதிவு ஆர்வத்தை தூண்டுவதாகவே உள்ளது . தொடர்ந்து பதிவிடுங்கள் . நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
singai wrote:பலரின் அறிமுகங்கள் அறிமுகப் பகுதியில் இல்லாததால், கட்டாயம் இல்லை எனக் கருதி விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.
படிக்கும்,பேசும் அளவு தமிழில் எழுதுவதற்கு திறமை எனக்கில்லை. சமீப காலமாக அப்பா,அம்மா விடம் தமிழ் கற்றுக் கொள்கிறேன்.
ஆச்சர்யமான விஷயம் சிந்து. ஏற்கனவே திறமையாக தான் எழுதுகிறீர்கள். இனி, இன்னும் உங்கள் எழுத்துக்கள் ஜொலிக்கும்.
தவிர,
அறிமுகம் என்பது கட்டாயமில்லை என்பது, அப்படி அறிமுகப்படுத்திக்கொள்ளாதவரின் அறியாமையே ஆகும். முகம் தெரியா உறவுகளுடன் இங்கு உலவிடும் போது, நம்மை அடையாளப்படுத்தி காட்டுவது இந்த அறிமுகம் தான். நம் அறிமுகம் தான் நம் எழுத்துக்களுக்கு கவுரவம் கொடுக்கிறது என்பேன்.
மேலும், வெறும் எழுத்துக்களை வைத்து ஒருவர் ஆனா, பெண்ணா அல்லது சிறியவரா, பெரியவரா என்று கணிக்க முடியாது. அது ஒவ்வொரு பதிவிலும் மாறுபடும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஆரம்ப கால பதிவுகளில் உங்களுடைய எழுத்தின் முதிர்ச்சி, மிகவும் அனுபவம் வாய்ந்த பெரியவரோ என்று எண்ணத்தோன்றியது.
ஆனால், அறிமுகத்தில் நீங்கள் மாணவி என்று குறிப்பிட்டு இருந்தது மிகவும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய தகவலாய் தெரிந்தது. எனவே தான் இங்கு அறிமுகம் என்பது அவசியமாகிறது.
உங்களது முத்தான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

நன்றி அக்கா. நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை உண்டு. தமிழில் எழுத வேண்டும் என்ற எனது ஆர்வத்திற்கு என் பெற்றோர் பெரும் துணை புரிந்தனர். ஆரம்பத்தில் நான் எழுதிய பின் அம்மா அல்லது அப்பா படித்து தலையில் குட்டு வைத்து திருத்துவார்கள். அதனால் தான் திறமையாகத் தெரிந்தது. அப்பா சொல்வார், தேவராச சுவாமிகள் ஆரம்பத்தில் எழுதியவற்றை மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் திருத்திக் கொடுப்பாராம். தமிழ் பிழைகளை சுட்டிக் காட்டுவாராம்.அதனால் தான் பின்னர் அவரால் கந்த சஸ்டிக் கவசம் எழுத முடிந்ததாம்.
நான் கந்த சஸ்டி கவசம் எழுதாவிட்டாலும், தமிழ் பிழையில்லாது ஆங்கிலம் கலவாது எழுத முயற்சிக்கிறேன். ஈகரைக்கு வந்ததே தமிழில் பயிற்சி செய்ய என்று கூடச் சொல்லலாம்.
நான் கந்த சஸ்டி கவசம் எழுதாவிட்டாலும், தமிழ் பிழையில்லாது ஆங்கிலம் கலவாது எழுத முயற்சிக்கிறேன். ஈகரைக்கு வந்ததே தமிழில் பயிற்சி செய்ய என்று கூடச் சொல்லலாம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2