புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
88 Posts - 55%
heezulia
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
56 Posts - 35%
mohamed nizamudeen
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%
prajai
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
18 Posts - 55%
heezulia
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
13 Posts - 39%
mohamed nizamudeen
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
விநாயகர் ஸ்பெஷல்! I_vote_lcapவிநாயகர் ஸ்பெஷல்! I_voting_barவிநாயகர் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் ஸ்பெஷல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 3:45 pm

விநாயகர் ஸ்பெஷல்! 3p0FKtO7TTiH788KILFi+E_1472627181
-
நான் 8-ம் வகுப்பு படித்தபோது,
எங்கள் பள்ளியில் எங்களை சுற்றுலா அழைத்துச்
சென்றனர். வகுப்பு ஆசிரியர் எங்களை மிருகக்காட்சி
சாலைக்கு அழைத்துச் சென்றார்.

அங்குள்ள மிருகங்களை காட்டிய ஆசிரியர், யானைகளிடம்,
நாம் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்;
சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக் கொள்ள வேண்டும்;
முயலிடம், வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று
ஒவ்வொரு மிருகமாக சுட்டிக் காட்டி அறிவுரை கூறினார்.

அப்போது ஒரு குறும்புக்கார மாணவன்,
'சார் எனக்கொரு சந்தேகம்!' என்றான்.

'என்ன சந்தேகம்?' என்றார் ஆசிரியர்.

'சார் நீங்க எல்லாத்தையுமே மிருகங்க கிட்ட கத்துகிட்டா,
உங்ககிட்ட எதை கத்துக்கிறது. அப்ப அரசாங்கம் உங்களுக்கு
சம்பளம் குடுக்கறது வேஸ்டா?' என வேடிக்கையாக கூறினான்.

இதை எதிர்பார்க்காத ஆசிரியர் அசடு வழிந்தார்.
பின், அதை ஜாலியாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் அந்த
மாணவனை பார்த்து, 'உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்க நான்
முதல்ல கத்துக்கணும்' என்று கூற, நாங்கள் சிரித்த சிரிப்புக்கு
அளவே இல்லை.
-
-----------------------------------
- எஸ்.ப்ரியா, கோட்டமங்கலம்.
சிறுவர் மலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 5:01 pm

நல்ல சமாளிப்பு

இருப்பினும் ,

தலைப்பிற்கு கதைக்கும் என்ன சம்பந்தம் ? ஆன்மீகத்தில் வருமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Sep 03, 2016 5:18 pm

விநாயகர் ஸ்பெஷல்! 4RvbBmRpiZ6bLaZ88igx+search

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக