உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Today at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

Admins Online

மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது

மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது Empty மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது

Post by ayyasamy ram on Fri Sep 02, 2016 3:30 pm

மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது TRznGZmrSByqQNNegFev+parthipan300
-
சினிமாத்துறை விருதுகளால் குளித்து முடித்திருக்கிறது.
பிரான்சு நாட்டின் செவாலியே விருதை பெற்று பாராட்டு
மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் கமலஹாசன்.

கமலஹாசனுக்கு விருது கிடைத்த பரபரப்பில் அமெரிக்க
அமைப்பிடமிருந்து தனது சினிமா சாதனைக்காக விருது
பெற்றிருக்கும் பார்த்திபனை கொஞ்சம் மறந்துவிட்டோம்.

பார்த்திபன் மனிதநேயவாதி. திரைத்துறையில் எதையும்
மாத்தியோசிக்கும் மனிதர். சென்னை நகரம் வெள்ளத்தின்
பிடியில் சிக்கியிருந்தபோது வெள்ளத்தை மீறிய தங்களது
மனிதநேயத்தை வெளிப்படுத்திய நல்ல மனிதர்களில்
அவரும் ஒருவர்.

மனிதநேயமன்றத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்வி
மருத்துவம் என பல வழிகளில் உதவி வருபவர்.
மனிதர்களில் நடிகர்கள் பலர் இருப்பர். ஆனால் நடிகர்களில்
மனிதர்களாக இருக்கும் வெகுசிலரில் அவர் ஒருவர்.

அவருக்கு கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க்கில்
இயங்கிவரும் Rocheston Accreditation Institute
என்ற அமைப்பு, அவரது சினிமா சாதனையை பாராட்டி
‘Distinguished director’ என்ற விருதினை வழங்கி
இருக்கிறது.

பார்த்திபனின் சினிமா படைப்புகளை வெகுவாக பாராட்டி
மிக நீண்ட பாராட்டுரையுடன் இந்த பெருமையை அவருக்கு
அளித்துள்ளது அந்த அமைப்பு. விருது பட்டயம் தங்கமுலாம்
பூசப்பட்ட சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க எதையும் வித்தியாசமாக செய்வதில்
ஆர்வம் கொண்ட பார்த்திபன் தனக்கு விருது வழங்கப்பட்ட
தகவலையும், அவ்வாறே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தான் விருது பெற்ற தகவலை ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டை !’
என்ற தலைப்பில் தனது முகநுாலில் குறிப்பிட்ட அவர்,
அதில் சமீபத்தில் செவாலியே விருது பெற்ற கமலஹாசனுக்கு
பாராட்டுப்பத்திரம் வாசித்து பதிவு இட்டிருக்கிறார்.
அந்த பதிவு இதோ…

“அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய
CHEVALIER கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில்
நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி Chevalier-ஐ
வழங்கலாம்.

அவர் பேசும்போது KB சார் “அவன் 8th Std கூட complete
பண்ணல ஆனா அவனுடைய English-ஐ புரிஞ்சுக்க
எனக்கே dictionary தேவைப்படுது” -என்று பெருமையாக
கூறியது என் நினைவை ஆட்கொண்டது.

கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும்
அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு
கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான
பெருந்தகை திரு. கமல்ஹாசன் அவர்கள்!

விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுணர்வையும்
கூட்டிக்கொடுக்கின்றன!

ஒரு விருதே விருது பெறுகிறதே…!

———————————–
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது Empty Re: மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது

Post by T.N.Balasubramanian on Fri Sep 02, 2016 6:43 pm

பார்த்திபன் சிறந்த இயக்குனர் .
வசன உச்சரிப்பு ,உதிர்ப்பு ( accent /delivery of டயலாக்ஸ்) அருமையாக இருக்கும் .
வடிவேலு/பார்த்திபன் காமெடிகள் இன்றும் ரசிக்கும் .
தகுந்தவர்தான் .
வாழ்த்துகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26486
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9578

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை