புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி
Page 1 of 1 •
வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது.
ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு
ரொம்பவே குறைவு!
வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு
உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல
கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா
மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல்
குறையும்.
சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான
பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.
இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு…
தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா…
மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில
இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா
தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா… அதோட பலனே வேற.
அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப்
பார்க்கலாமா!
அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல்
மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு
படுக்காது.
அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம்
தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா… தாய்ப்பால் அதிகமா
சுரக்கும்.
வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய
வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன்
அளவு சாப்பிட்டு வந்தா… மதுமேகம் (சர்க்கரை நோய்)
தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!
தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன்
வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா… சர்க்கரை நோய் கட்டுக்குள்
வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு
வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!
வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா?
ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி
வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை
மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த
வெந்தயத்தை சாப்பிடறதோட…
இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.
இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க…
தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம்.
வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும்
நல்ல பலன்களை அடையலாம்!
–
————————————
நன்றி:- அவள் விகடன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல தகவல்
- mohanpuduvaiபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டு வந்தால் , சர்க்கரை கட்டுப்படுகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா ............வெந்தயத்தை முளை கட்டிக்க கூட சாப்பிடலாம்...கசப்பே தெரியாது............முளை விட்ட வெந்தயத்தில், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள 'தால்', குருமா, காய் போன்றவை செய்யலாம். நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டு வந்தால் , சர்க்கரை கட்டுப்படுகிறது .
ஊரக் கூட வைக்க வேண்டாம் ஐயா, அப்படியே 1 ஸ்பூன் போட்டு விழுங்க வேண்டியதுதான்.........காலை இல் வெறும் வயிற்றில் ........நல்ல பலன் கிட்டும் !
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
பயனுள்ள தகவல் நன்றி.
வெல்க தமிழ் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1