புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_lcapவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_voting_barவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியெல்லாம் வரும் நினைவுகள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:12 pm

First topic message reminder :

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
 
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
 
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
 
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
 
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
 
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
 
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
 
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
 
 அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
 
                   -தொடரும்

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Sep 11, 2016 6:51 pm

ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க  வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 1571444738

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Sep 11, 2016 6:57 pm

விமந்தனி wrote:தொடர் அருமை ஐயப்பன். சூப்பருங்க சூப்பருங்க இன்னும் எத்தனை அணுகுண்டுகள் வெடிக்க காத்துக்கொண்டிருக்கிறது.... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1221263

அடுத்த அணுகுண்டு போட்டாச்சுக்கா ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2016 7:08 pm

பாஸ்கர் அண்ணன் வீடியோவை பார்க்கவில்லை .50 நிமிடங்கள் ...
நமக்கு தெரியாத அறியாத விஷயங்களாக இருக்காது .
ஊடகங்களில் பல நேரங்களில் வெள்ளை சர்க்கரையை பற்றிய பல  விஷயங்கள் வந்துள்ளன .
வெள்ளை சர்க்கரை கலந்த காபியின் ருசியும் ,
வெல்லம்/ வெல்ல சர்க்கரை காபியின் ருசியும் வெவ்வேறு .
ஜனங்கள் அறிந்தே பருகுகின்றனர் .

ரெண்டு நாட்களுக்கு முன் , நெல்லையில் இருந்து வந்த உறவினர் ,
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா /திரட்டுப் பால் வாங்கிவந்தார் .
பால்கோவா /திரட்டுப் பால் தயாரிக்க உபயோகப் படுத்திய பால் எம்மாதிரியான
பாலாக இருக்கும் என்ற சம்சயம் ஏற்பட்டது .
(பயங்களை ஒதுக்கிவிட்டு , திரட்டுப் பாலை ருசித்து உண்டோம் .)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Sep 11, 2016 7:22 pm

T.N.Balasubramanian wrote:பாஸ்கர் அண்ணன் வீடியோவை பார்க்கவில்லை .50 நிமிடங்கள் ...
நமக்கு தெரியாத அறியாத விஷயங்களாக இருக்காது .
ஊடகங்களில் பல நேரங்களில் வெள்ளை சர்க்கரையை பற்றிய பல  விஷயங்கள் வந்துள்ளன .
வெள்ளை சர்க்கரை கலந்த காபியின் ருசியும் ,
வெல்லம்/ வெல்ல சர்க்கரை காபியின் ருசியும் வெவ்வேறு .
ஜனங்கள் அறிந்தே பருகுகின்றனர் .

ரெண்டு நாட்களுக்கு முன் , நெல்லையில் இருந்து வந்த உறவினர் ,
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா /திரட்டுப் பால் வாங்கிவந்தார் .
பால்கோவா /திரட்டுப் பால் தயாரிக்க உபயோகப் படுத்திய பால் எம்மாதிரியான
பாலாக இருக்கும் என்ற சம்சயம் ஏற்பட்டது .
(பயங்களை ஒதுக்கிவிட்டு , திரட்டுப் பாலை ருசித்து உண்டோம் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221580

நன்றி ஐயா ...

நாம் குழந்தை பருவத்தில் போட்டு கொள்ளும் தடுப்பூசியில் ..என்ன இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.... வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 5 1571444738

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக