புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_m10வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியெல்லாம் வரும் நினைவுகள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu Sep 01, 2016 6:12 pm

First topic message reminder :

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…
நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…
வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டே
ரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…
ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல
நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…
இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….
என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..
அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…
இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….
 
சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?
ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே கோலம்..
கோலம் ஒரு பெண்ணின் அழகை சொல்லும்.குணத்தை
சொல்லும்…,பொறுமையை சொல்லும்…
 
ஒரு வீட்டு வாசல்ல தினமும் கோலம் இருந்ததுனா அந்த
வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல., அந்த பெண் நலமா
இருக்கா அப்டினு அர்த்தம்….
 
வீட்டு வாசல் கோலம் இல்லனா ஏதோ ஒரு பிரச்சனை
என்று மெதுவாக உறவினர் விசாரிப்பார்…பிரச்சனைகள்
ஆரம்ப கட்டத்திலயே தீர்க்கபடும்…
 
இன்று எல்லா திருமண பிரச்சனைகள் எல்லாம் கோர்ட்டில்
தீர்த்து வைக்க நாம் கோலத்தை மறந்ததே….
இது மட்டுமா கணவன் புரிந்து கொள்ளாத பெணகள்
எல்லாம் விடியலில் கோலமிடுங்கள்… நிச்சயம் புரிந்து
கொள்வார் உங்கள் கணவர்….
 
பால் கடை வந்துருச்சு…பால் பாக்கெட் வாங்கிட்டேன்
ஆனாலும் அண்ணாச்சி எதையோ தேடினார்…என்னனு கேட்டேன்
சில்லரை இல்லபா அப்டினாரு…..சரி விடுங்கனு சொன்னேன்
அவரு விடல…இருப்பானு சொல்லிட்டு சில்லரைய கொடுத்தாரு…
 
சிரிச்சுகிட்டே வந்துட்டேன்…அண்ணாச்சி ரொம்ப நல்லவரு
ஆனாலும் சின்ன வருத்தம்தான்…சில்லரை கொடுப்பது
கடமை அப்படின்றது போய்…சில்லரை கொடுத்தாலே ரொம்ப
நல்லவர் அப்டின்ற நிலம வந்துருச்சு….
 
பால் வாங்கிட்டு யோசிச்சுகிட்டே வந்தேன் மாடு கன்று போட்டதான்
பால் கொடுக்கும் …அதுவும் ஒரு ஆறு மாசம் தான்…ஆனா ஒரு நாளைக்கு
என்ன மாரி எத்தன பேர் பால் வாங்குவாங்க, எத்தன பேக்கரி இருக்கு,
எத்தன பால் கம்பெனி இருக்கு…இவ்வளவுக்கும் பால் எங்க இருந்து
வருதுனு யோசிச்சுட்டே வழில ஒருத்தர் ட கேட்டுட்டேன்…
 
 அண்ணே எல்லா மாடும் எங்க இருக்குனு….? அவரு முதல்ல மேலயும்,கிழயும் பாத்துட்டு சொன்னாரு பாருங்க ஒரு புள்ளி விவரம்
புல்லரிச்சு போச்சு….அது என்னனு அப்பறமா சொல்றேன்…இப்ப வீட்டுக்கு போறேன் மொதல்ல……………
 
                   -தொடரும்

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 05, 2016 8:02 pm

Hari Prasath wrote:
tamiliyappan wrote:ரமணியன்  ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1221049
நாங்க படிச்சுட்டு சொன்னா கேக்க மாட்டீங்களா...சிரிசிரிபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1221052

படிச்சுட்டு சொன்னா கண்டிப்பா கேட்ப்போம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 8:56 pm

tamiliyappan wrote:ரமணியன்  ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1221049

சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .

சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத  ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .  அழுகை  அழுகை

ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில்  ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .

அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 05, 2016 9:15 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1221069
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 9:21 pm

அந்த பழைய பதிவை தேடி எடுக்கிறேன் ,நன்றி .

இனிய இரவு வணக்கங்கள் ,tamiliyyappan .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Sep 05, 2016 9:30 pm

T.N.Balasubramanian wrote:அந்த பழைய பதிவை தேடி எடுக்கிறேன் ,நன்றி .

இனிய இரவு வணக்கங்கள் ,tamiliyyappan .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221073

இனிய இரவு வணக்கம் ஐயா...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2016 11:53 am

tamiliyappan wrote:
T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:ரமணியன்  ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1221049

சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .

சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத  ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .  அழுகை  அழுகை

ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில்  ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .

அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221069
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...
மேற்கோள் செய்த பதிவு: 1221071

இங்கே பாருங்கள் [url=http://www.eegarai.net/t82153p30-topic]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Tue Sep 06, 2016 3:40 pm

T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:
T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:ரமணியன்  ஐயா படிச்சுட்டு சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1221049

சந்தோஷமாகவும்
வருத்தமாகவும் இருக்கிறது .

சந்தோஷத்திற்கு காரணம் , எங்கள் தட்டில் விழாத/ நாங்கள் உட்கொள்ளாத  ஐட்டம்கள் நீங்கள் கூறியவையாவும் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி
வருத்தத்திற்கு காரணம் ,இதை சாப்பிடும் ஜனங்களுக்குகாக .  அழுகை  அழுகை

ஒரே ஒரு விஷயம். ஈகரையில் ஒரு பதிவர் ,மிக்கப் படித்தவர் ,தன் பதிவில்  ,நாம் நினைக்கிறமாதிரி மைதா கெடுதல் இல்லை என்று எழுதி ,இருந்தார் .

அழகாக நீங்கள் பயமூர்த்துகிறீர்கள் !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221069
நன்றி ஐயா,
மைதா கெடுதல்தான், அந்த பதிவரிடம் கேளுங்கள் மைதாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று...
மேற்கோள் செய்த பதிவு: 1221071

இங்கே பாருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221096

படித்தேன் ஐயா ஆனால் எந்த விவரமும் இல்லையே ...(பல நிலைகளில் கழுவி) என்னென்ன நிலைகள் ..?

பரோட்டா சாப்பிட்டு பைல்ஸ் வந்தவங்க பல பேர் ....

" மைதா மாவு பிரச்சனைகள்" இத அப்டியே கூகிள் ட கேளுங்க ...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:53 pm

tamiliyappan wrote:
விமந்தனி wrote:சஸ்பென்ஸ் ல நிறுத்திட்டீங்க.... வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம் அதென்ன புள்ளி விவரம்? முதல்ல அத சொல்லுங்க.
போய்ட்டு வந்து சொல்லிட்டேன் நீங்கதான் பாக்கல...
அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே...! அப்போ, 21.50 பைசா கொடுத்து வாங்கற பால் சோயா பால் தானா...?

வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:58 pm

மைதா - என் வீட்டில் முற்றிலுமாய் சமீபத்தில் நான் ஒதுக்கிவிட்ட ஒரு விஷயம். சூப்பருங்க

வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 12:01 am

ஆனா, பரோட்டா மட்டும் ஏன் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு...? மைதாவில் செய்யும் பண்டங்கள் எல்லாமே மிகவும் ருசியாக தான் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை.

ஆனால், இதனுடைய பூதாகரம் புரிந்த போது தான் விட்டுவிட்டேன். (மனசில்லாமல் தான்)

வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழியெல்லாம் வரும் நினைவுகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக