புதிய பதிவுகள்
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:45

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 14:28

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 14:27

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 14:26

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
79 Posts - 53%
heezulia
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
54 Posts - 36%
mohamed nizamudeen
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Ratha Vetrivel
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
17 Posts - 63%
ayyasamy ram
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
9 Posts - 33%
சுகவனேஷ்
வள்ளல் – ஒரு பக்க கதை I_vote_lcapவள்ளல் – ஒரு பக்க கதை I_voting_barவள்ளல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளல் – ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83353
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Sep 2016 - 18:43

வள்ளல் – ஒரு பக்க கதை EgImNvQQmRwj4vD9HjbA+111
-
சென்னை – ஐதராபாத் ரயிலில் பயணித்துக்
கொண்டிருந்தோம். என் இருக்கைக்கு எதிரே இருந்த
பெரியவர், பணக்காரத் தோரணை உள்ளவர், சட்டென
எழுந்து, கம்பார்ட்மென்ட் முழுமைக்கும் கேட்கும்படி
பேசினார்.

‘‘அஞ்சு வருஷம் முன்னாடி, இதே ரயில், இதே நாள்ல
விபத்தாகி என் மகன் இறந்துட்டான். அவன் நினைவா
இன்னைக்கு உங்க எல்லோரோட உணவுக்கும் நான்
பணம் தர்றேன். கூச்சப்படாம ரயில்வே கேன்டீன்ல
வேண்டியதை வாங்கிச் சாப்பிடுங்க!’’ – என்றவர்,
ஒரு கத்தை நோட்டை எடுத்து கேட்டரிங் சர்வர் கையில்
திணித்தார்.

அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். இந்தக் காலத்தில்
இப்படியும் ஒரு கொடை வள்ளலா? எனக்குள் வியப்பு!

அதிகாலை ஐந்து மணி… ரயில் ஐதராபாத்தை வந்தடைந்தது.
நானும் என் மனைவியும் உடைமைகளை சரிபார்த்தபோது,
திடீரென என் மனைவி அலறினாள். ‘‘என்னங்க, என்
நகையெல்லாம் வச்சிருந்த ஹேண்ட் பேக்கைக் காணலீங்க!’’

அடுத்தடுத்த இருக்கைகளிலும் அலறல் சத்தங்கள் கேட்கத்
தொடங்கின.

எதிர் இருக்கையில் பார்த்தால், அந்தக் கொடை வள்ளல்
மாயமாகியிருந்தார். ‘சேச்சே… அவரைப் போய்
சந்தேகப்படலாமா? அவராக இருக்காது’. நினைத்தபடியே
ரயில்வே போலீசில் புகார் செய்தோம்.

கேட்பாரற்றுக் கிடந்த கொடை வள்ளலின் கைப்பையை
அவர்கள் சோதனை செய்ய, அதில் சில ரூபாய் நோட்டுகள்
இருந்தன. அத்தனையும் கள்ள நோட்டுகள்!

———————————————

-எஸ்.சுந்தரேசன்
குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக