புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 39%
Guna.D
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
1 Post - 4%
mruthun
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_m10மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 3:55 pm

நேற்று இன்று நாளை –
-
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் DDIpobFT76z0dEggamcb+c2426-girlsreactions(1)
-
கண்ணே…கண்மணியே
கொஞ்சினான் நேற்று
அவள் கணவன்
காணவில்லை
அவள் கம்மல் இன்று
செல்லக்கிளியே – செல்லக்குட்டி
என்றதுமே கவலையுற்றாள்
நங்கையவள்…
தாலியும் போய் விடுமோ
மதுக்கடைக்கு நாளை!
அழுகின்றாள் மாது!

———————

சு.சுவாதி
படம் - இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 3:56 pm

பொய் வழக்கு!
-

உண்மை போன்று
ஒப்பனை செய்து
அனுப்பப்பட்ட பொய்கள்
நீதிமன்றங்களில்
ஜெயித்தும் விடுகின்றன
சில நேரஙளில்
ஒப்பனைக் கலைஞரின்
மதி நுட்பத்தினால்!

———————-

எஸ்.பாகம்பிரியாள்
மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 3:58 pm

விவசாயம்
-
மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் TObuSjvT1yjQaziz08FQ+78229-indianformer9
-

அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது!

—————————
எஸ்.மேரிசுந்தரம்
மங்கையர் மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Sep 01, 2016 4:12 pm

சூப்பர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 01, 2016 4:41 pm

# 2 ம் #4 ம் ஒன்றுதானே a ram .
பதிவு 4 நீக்கப்படுகிறது

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 02, 2016 3:34 pm

சூப்பருங்க

மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக