புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 6%
Barushree
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
முல்லா கதை. - Page 2 Poll_c10முல்லா கதை. - Page 2 Poll_m10முல்லா கதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லா கதை.


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 31, 2016 6:16 am

First topic message reminder :

உடன் இருத்தல்…!!

“ எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? ” என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள்.
“ ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…” என்று டாக்டர் பதிலளித்தார்.
“ எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… ” என்று சொன்னாள் மேரி.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” நூல்
பக்கம் – 24.
தகவல் ; ந.க.துறைவன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 03, 2017 10:58 am

Marriage is a necessary evil என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு . நமக்குப் பிடித்தாலும் , பிடிக்கவில்லை என்றாலும் அந்தத் தண்டனையிலிருந்து யாரும் தப்பமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:17 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ண தேவராயர் அரச சபைக்கு ஒரு பன்மொழி வித்தகர் வந்தார் .
(Dr சந்திரசேகர் நினைவு வருகிறதா ? பல்வேறு வேடங்கள் தரித்து ,
காந்தி போல் , நேரு ,ஜீசஸ் போல் பல உருவங்களில் வேடம் தரித்து அவர்கள் பேசிய பேச்சு நடை உடை பாவனையில் தோற்றம் அளித்தவர்)  

அரச சபைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உடை அணிந்து வந்து ,உடை அணிந்த ஜாதியினர் போல அவர்கள் பேசும் மொழியிலேயே (தெலுங்கு ,தமிழ், மராட்டி ,துளு......) பேசி தேவராயரை குழப்பி வந்தார் . தேவராயர் ,போட்டியின் கடைசி நாளில் பன்மொழி வித்தகரின் உண்மையான தாய்மொழியை கண்டுபிடிக்கவேண்டும் .அவரின் நடை உடை பாவனைகளில் இருந்து கண்டு பிடிப்பது மிக கஷ்டமான  வேலை .
கடைசி நாளும் வந்தது . க்ரிஷ்ணதேவராயரால் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது . தெனாலிராமன் உதவியை நாடினார் . சிறிதே யோசித்து தெனாலிராமன் ஒரு உத்தியை கூறினார் .

அதே போல் மறுநாள் தன்னை வந்து வித்தகர் பார்க்கும்போது அவரது தாய்மொழி /எந்த நாட்டவர் என்பதை கூறுகிறேன் என்றார் .

மறுநாள் ,அரசரின் அரண்மனைக்கு வித்தகர் வந்தார் . அரசரின்  அரண்மனையில்  மாடித் தோட்டத்தில்
வித்தகருக்கு விருந்து . வித விதமான உணவுகள் பலகாரங்கள் பானங்கள் . வயிறார உண்ட வித்தகரை ,
கீழே தாம்பூலம் போட்டுக் கொண்டு இருங்கள் . உங்கள் தாய்மொழி/எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறேன் என்றார் . சரி என்று கூறிய வித்தகர் ,மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தார் 2/3 படி இறங்கியதும் ,படியில் வழுக்கி , ஐயோ அம்மா ,என்று கத்திக் கொண்டு விழுந்தார் .  ( அவர் இறங்கி வரும் படிகளில் கண்ணுக்கு தெரியாத ,ஆனால் வழுக்க  கூடிய அளவில் எண்ணெய் தடவைப் பட்டு இருந்தது )  

கிருஷ்ண தேவராயர் ,அய்யா தமிழரே ,என்னை மன்னித்து விடுங்கள் உங்களை காய படுத்தியதற்கு .
உங்கள் நடிப்பு ,பேச்சுத் திறன் ,பேசும் லாவகம் கொண்டு உங்களை ,எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால் ,இம்முறையை ,கையாண்டேன் . என்னை மன்னித்து விடுங்கள் .
ஆபத்து காலங்களில் /ஆச்சரியம் படும் காலங்களில் நம் தாய் மொழி அனிச்சையாக வந்து விடும் என்றார் . அதை வைத்தே நீங்கள் தமிழர் எனக் கண்டுபிடித்தேன் என்றார்.

அதே போல் தான் எந்தன் ஆண்டவாவும் . அல்லாஹ்வை அழைக்க நேரமில்லை ,Jagadeesan .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220545

கதை பிரமாதம் ஐயா ! புன்னகை.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

சிலபேர் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டால்  " சிவ சிவா " என்று சொல்லிக் காதைப் பொத்திக் கொள்வார்கள் . அது ஏன் என்று தெரியவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1220612

இப்பிடி இருக்கலாமோ !

கேட்கக் கூடாதது காதால் கேட்கப்பட்டு விட்டது
காதை பொத்திக் கொள்வதால் , அந்த கேட்கக் கூடாத விஷயம் ,உள்ளேயே இருக்கிறது .
சிவசிவா என்று சொல்வதால் ,அவை (கேட்ககூடாததை ) பஸ்மாக்கப் படுகிறது .
சிவசிவா( என்ற மந்திர சொல்லிற்கு ) விற்கு அவ்வளவு எரிக்கும் சக்தி .

M jagadeesan அவர்கள் உசுப்பி விட்டதால் உதித்த கற்பனை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220626

இதுவும் அருமை ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Aug 10, 2017 8:57 am

முல்லா கதை.

முல்லா நஸ்ருத்தீன் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். நண்பர் ஒருவர் காரணம் விசாரித்து ஆறுதல் சொன்னார். “ ஆம், உன் மனைவி மாண்டு விட்டாள்தான். ஆனால் நீ இன்னமும் இளமையாகத் தான் இருக்கிறாய். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளலாமே. பல பேர் என்னிடம் தங்களுக்குத் திருமண வயதில் பெண் உள்ளதாகவும், முல்லாவைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்க வைக்குமாறும் சொல்லியிருக்கிறார்கள் ”

முல்லா பதிலளித்தார். “ மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நாலு காரணங்களால் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்.”

நண்பர் சொன்னார். ” ஒரு பிரம்மசாரி கூட தனக்கு ஏன் திருமணமாகவில்லை என்பதற்கு ஒன்றிரண்டு காரணம்தான் சொல்ல முடியும். நான்கு காரணம் சொல்ல முடியாது. அப்படியிருக்க, உனக்கு அப்படி என்ன நான்கு காரணங்கள் தடையாக உள்ளன?

”மூன்று மகள். ஒரு மகன் ” முல்லாவின் பதில் பளிச்சென்று வந்தது. ஏற்கனவே உள்ள நான்கு குழந்தைகள்தான் மறுமணத்திற்குத் தடையாக உள்ளதை முல்லா நயமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆதாரம் ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 15.
தகவல் ; ந.க. துறைவன்.



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 15, 2017 10:28 am

முல்லா கதை.

முல்லா நஸ்ருத்தீன் மனைவியுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார். ஆனால் இருவரும் படத்தைக் பார்க்காமல் சளசளவென்று உரையாடியபடியே இருந்தனர். சுற்றிலும் அமர்ந்து திரைப்படம் பார்த்தவர்களுக்கு இவர்களின் உரையாடல் தாங்க முடியாத தொந்தரவாகி விட்டது. முல்லாவின் இருக்கைக்குப் பின் இருக்கையில் இருந்த ஒருவர் எரிச்சலுடன், இதென்ன இரண்டு கழுதைகள் மாற்றி மாற்றிக் கத்தவதுபோல இருக்கிறதே! ஒரு நிமிஷம்கூட வாயை மூடமாட்டார்கள் போலுள்ளதே.” என்று கத்தினார்.

முல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. அவர் திரும்பிப் பார்த்து,
“ யாரைக் கழுதைகள் கத்தற மாதிரி இருக்குன்னீங்க? எங்க ரெண்டு பேரையுமா சொல்றீங்க? ” என்று பதிலுக்கு கத்தினார்.

பின்னிருக்கையில் இருந்தவர் கிண்டலாக சமாதானப்படுத்தினார்.
“ சே. சே, உங்களைக் போய் குறைசொல்வேனா? சினிமாவுல நடிக்கிறவங்க பேசற சத்தம் தாங்க முடியலை. அவங்க வாயை மூடிசிட்டா தானே நீங்க ரெண்டு பேரும் பேசற காதல் பேச்சை நாங்களும் கேட்க முடியும்கிற அர்த்தத்தில் நடிகர்களைத்தான் திட்டினேன் ” என்றார் அவர்.
ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 114.
தகவல் ; ந. க .துறைவன்.
*


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 15, 2017 3:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக