புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
88 Posts - 55%
heezulia
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
54 Posts - 34%
mohamed nizamudeen
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 1%
prajai
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
18 Posts - 58%
heezulia
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
11 Posts - 35%
mohamed nizamudeen
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
பசுவை ஓட்டிச்செல் I_vote_lcapபசுவை ஓட்டிச்செல் I_voting_barபசுவை ஓட்டிச்செல் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவை ஓட்டிச்செல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 10:38 am

கோவிந்தன் என்னும் அரசு அலுவலர் ஒருவர் வசித்து வந்தார்.
அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் புலவர் ஒருவர் இருந்தார்.
இருவருக்கும் சிறுபகை. பேசுவதில்லை.

ஒருநாள், அலுவலர் கோவிந்தனுடைய பசு
புலவருடைய தோட்டத்தில் புகுந்து மேய்ந்தது. புலவர் அதைப்
பிடித்துக் கட்டி வைத்தார்.

கோவிந்தனுடைய வேலையாள் பசுவை ஒட்டிவரச் சென்ற
போது,புலவர் அதைவிட மறுத்து விட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின்,
பசுவை அவிழ்த்துக் கொண்டு கோவிந்தன் வீட்டு வாசலுக்குச்
சென்று, கோவிந்தா, கோவிந்தா’ என்று கூப்பிட்டாள் புலவர்.

எதிர் வீட்டுக்காரர்கள், அரசு அலுவலரை,
புலவர் பெயர் சொல்லி கூப்பிடலாமா?’ என்றனர்.

‘நான் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட வில்ல்ையே!”
கோ – பசு, இந்தா – ஒட்டிச் செல்’’ என்று தானே சொன்னேன்.
இதில் என்ன தவறு?’’ என்றார். * எதிர் வீட்டாரும், கோவிந்தனும்
புலவருடைய அறிவுத் திறனைப் பாராட்டினர்.

————————————————

படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 3:30 pm

சூப்பருங்க

கதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டது ,a ram .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 30, 2016 3:57 pm

பரீட்சை எழுதினியே ,ரிசல்ட் என்னாச்சு ?

கோவிந்தா ! கோவிந்தா !

இந்த கோவிந்தாவுக்கு என்ன அர்த்தம் ? இது எப்படி வழக்கத்தில் வந்தது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக