புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:32 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Yesterday at 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 4:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 16, 2024 3:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 2:57 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 11:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 8:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 15, 2024 8:00 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:41 pm

» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Tue Oct 15, 2024 5:52 pm

» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm

» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm

» நாவல்கள் வேண்டும்
by வெங்கட் Mon Oct 14, 2024 11:20 am

» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
43 Posts - 56%
heezulia
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
3 Posts - 4%
வெங்கட்
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
189 Posts - 54%
heezulia
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
132 Posts - 37%
mohamed nizamudeen
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
15 Posts - 4%
dhilipdsp
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
4 Posts - 1%
prajai
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
3 Posts - 1%
rameshema12
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
 எது நாகரீகம்...? Poll_c10 எது நாகரீகம்...? Poll_m10 எது நாகரீகம்...? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நாகரீகம்...?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 9:21 am


* நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த
தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய்
தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????

* எந்த டூத் பேஸ்ட் ல
உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கினாங்க ???

* அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய
வச்சுதான் தலையில தேச்சு முடிய வளத்தாங்களா???

* எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க
வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???
….

எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம்
செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை
சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????

…..வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம
உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ….

நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம
நாசமா போனதுதான் மிச்சம் ….

” ஏன்டா படிச்சோம்னு இருக்கு ….
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம்
கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு,
ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ
முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம்
தடுக்குது நாசமா போக…………”
இப்படிக்கு
விவசாய குடும்பத்தில் பிறந்தவன்,

ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..

========

முகநூலில் படித்து ரசித்தது

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Sep 01, 2016 12:03 am

அருமை.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 01, 2016 6:34 am

இன்று கல்வியால் மட்டுமே - ஆம் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக