புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:08
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.
Page 1 of 1 •
- GuestGuest
அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.
நாம் பள்ளியிலும் இணையங்களிலும் விஞ்ஞான ஆசிரியர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட பால்வழி எனப்படும் Milky Way Galaxy இன் படங்கள் உண்மையில் எடுக்கப்பட்டவையா?
இவை எல்லாமே பொய்யான படங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?.
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு உங்கள் வீட்டை படம் பிடிக்க முடியுமா? மிகச் சிறிய ஒரு பகுதியை வேண்டுமானால் படம் பிடிக்க முடியும்,முற்றாக முடியாது.
பால்வழியை பூமியில் இருந்து (புவியில்,வான்வெளியில்,வேறொரு கிரகத்தில் எடுத்தாலும் )எடுத்த படம் இது, சிலி நாட்டில் இருக்கும் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டதாகும்.
பால்வழியில் எங்கோ ஒரு மூலையில் புள்ளியாக இருக்கும் புவியில் இருந்து கொண்டு முழுப் பால்வழியையும் படம் பிடிக்க முடியாது. ஆகாயத்தை பார்த்தும், விண்ணூர்திபோன்றவற்றில் இருந்து கூட முழுதாகப் படம் பிடிக்க முடியாது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட வொயேச்-1 விண்ணூர்தி ஒன்று பால்வழியைக் கடந்து செல்ல அனுப்பப்பட்ட நிலையில்,என்றோ ஒரு நாள் அது பால்வீதியில் உள்ள சூரியனைக் கடந்து சென்று பால்வழியை முற்றாக கடக்கும் போது, பல நூறு வருடங்களுக்குப் பின்னர் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
நமக்கு காட்டப்படும் படங்கள் அத்தனையும் பொய்யானவை. ஒரு சுருள் வடிவில் இப்படி இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில்கணினி மூலம் வரையப்பட்டவைதான் அந்தப் படங்கள் ஆகும். அந்தப் பால்வழி ஒரு சுருளாக அல்லது பல சுருள்களைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்.
எக்ஸ்-கதிர்,இன்ப்ரரெட்தொலைநோக்கிகள் கொண்டு வெவ்வேறுபடங்களைவான்வெளியில் பல பகுதிகளில் இருந்தும் எடுத்து ஒன்று சேர்த்து இப்படி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
100,000 -180,000 வரை ஒளி வருடங்கள் குறுக்களவுடைய பால்வெளியில் இருக்கும் சூரியனும் சூரியக் குடும்பமும் 828,000 கிமீ/மணி வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அது பால்வெளியை ஒரு முறை சுற்ற 230 மில்லியன் வருடங்கள் பிடிக்கும்.
நமது பால்வழியைப் போல் புவியில் இருந்து 2,5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது 220,000 ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்ட,ஆந்திரமேடா பால்வெளி (பேராந்திரமேடா) ஆகும்.
….........................
சீனப்பெருஞ்சுவரை நிலவில் இருந்து காண முடியுமா? இன்றும் சொல்லப்படும் இந்த்ப் பொய் பலராலும் நம்பப்படுகிறது. 21,196.18 கிமீ நீளமுடைய மனிதனால் கட்டப்பட்ட சீனப்பெரும்சுவர் வெறும் 10 மீ. அகலமுடையதும் சாதாரண கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.இன்று அதன் பெரும்பகுதி இடிபாடடைந்து விட்டது.
சீனாவின் முதல் விண்வெளிவீரர் யாங்க் லிவே 2003 அக்டோபர் 15 இல் Shenzhou V மூலம் வான்வெளிக்கு சென்று வந்ததும் அவர் பார்க்க முடியாது என சொல்லி விட்டதையும் கருத்தில் கொள்ளலாம்.
ஆக வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் 180 மிமீ. படக்கருவி மூலம், வானத்தில் இருந்து,நிலவில் இருந்தல்ல, படம் பிடிக்க முடியும். அப்படிப் பார்க்கும் போது பெரும்சுவரும் பிரமிட்டுகளும் சிறிய கோடுகளாகவே தெரியும்.

- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
நமது பூமி பால்வழி 1 லட்சம் ஒளி ஆண்டுகள் கடந்தால், மற்றொரு பால்வழி (க்ளாஸ்ய்) உண்டு என்று சித்தர்கள் கணித்து முன்பே சொல்லிவிட்டார்கள். இன்னும் இதை சொல்ல அறிவியல் தெளிவு இல்லை.
சித்தர்கள் சிலரில் மூலர் என்ற திருமூலர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
சித்தர்கள் சிலரில் மூலர் என்ற திருமூலர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1