புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜஸ்டிஸ் கோதண்டராமன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்காகப் பரண் மீது வைத்திருந்த சாமான்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம் .
அப்போது தேள் ஒன்று பரண் மீதிருந்து " சொத்தென்று " தரையில் விழுந்தது. பயந்துபோன அகிலாண்டம்
தன் கணவனிடம் " அய்யயோ ! இங்க வாங்க ! இந்தத் தேளை அடிங்க ! பசங்களைக் கொட்டிடப் போவுது ! 'என்று பதை பதைத்தாள் .
மனைவியின் அபயக் குரல் கேட்டு திடுதிடுவென்று ஓடிவந்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .
" அங்க பாருங்க ! எவ்வளவு பெருசா இருக்கு அந்தத் தேள் ! அதை அடிச்சுக் கொல்லுங்க ! " என்று சொல்லித் துடைப்பக் கட்டையை எடுத்துக் கொடுத்தாள் அகிலாண்டம் .
ஆனால் கோதண்டராமன் அவ்வாறு செய்யவில்லை . அந்தத் தேளை ஒரு பிளாஸ்டிக் முறத்தில் ஏறவிட்டு , அதை மெதுவாக வெளியே எடுத்துச் சென்று யாரும் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு வந்தார் .
" என்னங்க ! தேளைக் கொல்லச் சொன்னா , இப்படி வெளியில விட்டுட்டு வர்றீங்களே ! " என்று கேட்டாள் அகிலாண்டம் .
" அகிலாண்டம் ! இன்னிக்கி கோர்ட்டுல ஒரு கொலைக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கப் போறேன் ;அப்படி இருக்கும்போது நானே கொலை செய்யலாமா ? அதான் வெளியில விட்டுட்டு வந்தேன் ! " என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு .
என்பது ஐயனின் வாக்கு.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமையான விளக்க கதைகள் .
பொருள் தெரியா இருட்டில் இருப்போருக்கு ஒளி தரும் விளக்கு கதைகள் .
ரசித்தேன் .
வி பொ உ
ரமணியன்
பொருள் தெரியா இருட்டில் இருப்போருக்கு ஒளி தரும் விளக்கு கதைகள் .
ரசித்தேன் .
வி பொ உ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் நன்றி ரமணியன் ஐயா!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதென்ன கதை Ram ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதோ அந்தக் கதை
==================
முனிவர் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.கரை ஓரமாக வளர்ந்திருந்த மரத்திலிருந்து, தேள் ஒன்று, அவருக்குப் பக்கத்தில் விழுந்தது. நீரில் விழுந்து தத்தளித்தது.உயிருக்குப் போராடியது. முனிவர் தேளின் நிலை கண்டு இரக்கம் கொண்டார். அதைக் காப்பாற்ற எண்ணிக் கையிலெடுத்தார். தேள்,அவரது கையில் கொட்டியது.வலி தாங்கமாட்டாது,முனிவர்,நீரிலே விட்டுவிட்டார். மீண்டும் தேளைக் கையிலெடுத்தார். மீண்டும் அது அவரைக் கொட்டியது.மறுபடியும் நீரிலே விட்டுவிட்டார்.மூன்றாவது முறையாக, முனிவர், தேளைக் காப்பாற்ற முயன்றார்.இறுதியாக அதைக் கையிலெடுத்துக் கரையில் விட்டார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன்,முனிவரைப் பார்த்து சிரித்தான்."ஏனப்பா சிரிக்கிறாய்?'-என்று முனிவர் கேட்டார்.
"ஐயா, தேளின் குணம் தங்களுக்குத் தெரியாதா?"-என்று கேட்டான்.அதற்கு முனிவர்,"தம்பி கொட்டுவது தேளின் குணம்.காப்பாற்றுவது மனித குணம்"-என்று சொன்னார்.
"ஐயா தாங்கள் தேளைக் காப்பாற்ற முயன்றது தவறு என்று நான் சொல்லவில்லை. காப்பாற்றிய முறைதான் தவறு"-என்று சொன்னான்.
"எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறாய்?-என்று முனிவர் கேட்டார்.
"ஐயா தேளைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக,ஒரு குச்சியில் எடுத்துக் கரையில் விட்டிருக்கலாமே? தங்களைக் கொட்டாமல் இருந்திருக்குமே?"-என்று வழிப்போக்கன் பதில் சொன்னான். அவன் பதிலை முனிவரும் ஏற்றுக்கொண்டார்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.
என்பது குறள்.அவரவர் குணமறிந்து நாம் உதவி செய்ய வேண்டும்.இல்லையென்றால் அது தவறாக முடிந்துவிடும். என்பது இக்குறளின் கருத்து.

அருமை Jagadeesan ,நன்றி !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1