புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:17 am

திருவாசகம்! AeIp9AgrRSmkqV9OWLxH+shiva-2
-

உழி தரும் காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழி தரு காலம் எக்காலம்
வருவது வந்ததற்பின்
உழி தரு காலத்த உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழி தரு காலமும் ஆய் அவை
காத்து எம்மைக் காப்பவனே!


விளக்கம்:
-
காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற
காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம்
உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு
தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க
வல்ல காலத்தை ஆளும் இறைவா…
என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

———————-

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Aug 28, 2016 10:01 am

நன்றி ஐய்யா



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:48 am


தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!

விளக்கம்:

உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே… ஐம்புல ஆசைகளோடு அதற்கு
மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய
என்னை, இருபுறமும் இழுக்கின்றன.

என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற
வகை தான் எதுவோ என்று, உள்ளம்
புழுங்கியிருக்கிறேன்.
என்னை கைவிடலாமா… இடப வாகனா… இன்னல்கள்
தீர்த்து அருள் செய்!

—————–

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:43 am

:வணக்கம்: திருவாசகம்! 103459460 திருவாசகம்! 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Mon Oct 10, 2016 7:32 am

திருவாசகம்! 1571444738 திருவாசகம்! 103459460



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:52 am

ayyasamy ram wrote:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!


—————–
மேற்கோள் செய்த பதிவு: 1223997

விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே!
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் ?
வேர்க்கின்ற என்னை விடுதி என்று கண்டாய் ?

பார்த்தால் இங்கு மணிவாசகர் வேண்டுவதுபோல் தோன்றவில்லை.உரிமையோடு வினவுவதுபோல் அல்லாவா இருக்கின்றது. இனி அவர்பாடு – அந்த உத்தரகோச மங்கையுறை உத்தமன் பாடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:01 pm

திருவாசகம்!
-

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும்
பற்றாங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
ரொடும் கூடுமின் கலந்தே!

விளக்கம்:

உலகியலில், மருண்டு கெட்டுப் போகாதீர்கள்.
உலகியலில் உள்ள பற்றுகளை விட்டு, பற்றற்றவராக
இருங்கள்.

என்றென்றும் பற்றுதற்குரியதை, உறுதியாகப் பற்றி,
நல்ல நிலையை அடைய விரைந்தோடி வாருங்கள்.

பின்னிய திருச்சடையை உடைய, திருப்பெருந்துறையில் எ
ழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சிறப்புகளை
நன்கு கற்று, அவன் திருவடிகளை பேணும்
நல்லவராகிய மெய்யன்பர்களுடன் கலந்து விடுங்கள்!

———————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக