புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீண்ட இடைவெளிக்கு அப்புறம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
வணக்கம் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திப்பு 18w let பல்புக்கும் 18wடீப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம் எப்படி மின்சாரம் குறைவாக வரும் யாரவது விளக்கம் தாருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
choke இருக்கும் பட்சத்தில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். Tube லைட் டில் சோக் உபயோகப்படுத்துகிறோம். LED யில் அது இல்லை. ஆகவே ஒரே Watts ஆக இருந்தாலும் மின்சாரம்
tube lightடை விட LED யில் குறைவாகவே ஆகும்.
சாதா choke கை விட எலெக்ட்ரானிக் choke better.
அதை விட led best.
tube lightடை விட LED யில் குறைவாகவே ஆகும்.
சாதா choke கை விட எலெக்ட்ரானிக் choke better.
அதை விட led best.
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
நன்றி
- GuestGuest
மேலதிக தகவல்............
LED- light-emitting diode விளக்குகள் பல டயோடுகள் ஒன்று சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. டியுப் விளக்கில் ஒரு வாட்டில் கொடுப்பதை விட லெட் விளக்கில் 300 லுமென்-lumens -
அதிகமாக கொடுக்கிறது. இதனால் குறைவான மின்சக்தியில் புளொரசண்ட் விளக்கைப் போல் ஒளியை லெட் விளக்கு தருகிறது.டயோட்டிற்கு குறைந்த மின்சக்தி போதுமானதாகும்.
உதாரணமாக 60 W குண்டு பல்ப் எடுத்தால்- கலோகென் விளக்கு 23w குறைவாக 43W ஐயும்,புளொரசண்ட் டியுப் விளக்கு 13/15W ஐயும் ,லெட் விளக்கு 7/10W ஐயும் எடுக்கும்.சாதாரண புளொரசண்ட் -டியுப் விளக்கில் மேலே சொல்லப்பட்டது போல் சோக்-ஸ்டாட்டெரும் இருக்கும்.இது மாற்றமடைந்து எலெக்ட்ரானிக் choke (Ballast) உம் இருக்கிறது.இந்த முறை மாறி மினி புளொரசண்ட் விளக்குகள் Choke இல்லாமல் சாதாரண குண்டு விளக்கு போல் வருகிறது.
குண்டு விளக்கு -60/1000 = 0,06 kw , டியுப் விளக்கு - 15/1000 = 0,015kw. (¼ பங்கு குறைவாக எடுக்கும்) தயாரிப்பாளர்களைப் பொறுத்து 1-2 W வேறுபடலாம்.வெளிச்சம் பிரகாசம் பொறுத்தவரை 15W டியுப் விளக்கும் 7W லெட் விளக்கும் ஒன்றாகவே இருக்கும்.
புளொரசண்ட் டியுப் விளக்குகளில் சிறிது பாதரசம்,ஆர்கன்,பொஸ்பர் சேர்ந்திருப்பதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலந்து சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக இருக்கிறது.பாதரச ஆவியின் ஊடாக மின்சாரம் பாய்ச்சப்படுவதால், அவை புற ஊதாக்கதிர்களை உருவாக்கி அந்த விளக்கின் உள்ளே பூசப்பட்டிருக்கும் பாஸ்பரால் ஈர்க்கப்பட்டு, அதை பிரகாசிக்கச் செய்கிறது. குண்டு விளக்கு அதிக வெப்பத்தையும் டியுப் விளக்கு குறைந்த வெப்பத்தையும், லெட் விளக்கு இல்லை எனச் சொல்லும் அளவிற்கு குறைந்த வெப்பத்தையும் எடுக்கும்.
குண்டு விளக்குகள் எடிசன் அமைப்பில் நேரடியாக மின் பாச்சப்படுகிறது. லெட் விளக்குகள்
டயோடுகள் காரணமாக மிகக் குறைந்த மின்சக்தியை எடுக்கிறது.
உழைப்பைப் பொறுத்தவரை லெட் விளக்கு 25,000 மணி நேரமும்,டியுப் 10,000மணி,கலொகன் 1000 மணி ஆகவும் இருக்கும். ஆனால் லெட் விளக்கு சிறிது அதிக விலையாக இருக்கிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி singai . விளக்கமான பதில் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குண்டு பல்புகளை தடைசெய்து விடலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவசியம் இருக்காது .வருங்காலங்களில் மக்கள் அதிகம் வாங்கமாட்டார்கள் .
ரமணியன்.
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆனால் குண்டு பல்பு 10 ரூபாய்க்கு கிடைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இப்போது லெட் விளக்குகளும் கொஞ்சம் விலை குறைவாக வந்து விட்டது ....
தகவலுக்கு மிக்க நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படத்துக்கோர் கவிதை ---(நீண்ட இடைவெளிக்கு பின் )
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
» நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈகரைல் வந்துள்ளேன்
» நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்த தலைமை நடத்துனர் ராஜா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
» சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2