புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
9 Posts - 56%
heezulia
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
5 Posts - 31%
mruthun
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_m10ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 27, 2016 5:01 am

பியோங்யாங்:
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை
சுரங்க ஆலையில் கூலி வேலை செய்ய அனுப்ப அந்நாட்டு
அதிபர் கிம் ஜாங் உன் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

வடகொரியா அணி ரியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் உட்பட
7 பதக்கங்களை வென்றது. ஆனால் அந்நாட்டின் பரம எதிரி நாடான
தென் கொரியா 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வென்றது.
இது அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலி வேலைக்கு..
இதனையடுத்து நாடு திரும்பிய பதக்கம் வெல்லாத வீரர்களை சுரங்க
ஆலையில் கூலி வேலைக்கு அனுப்ப அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக
தெரிகிறது. மேலும் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்யவும்
திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில்
ரேஷன் கடைகளில்தான் உணவுப் பொருட்கள் சப்ளை என்பது
குறிப்பிடத்தக்கது.

‛செல்பி'க்கு மரண தண்டனை?
தென் கொரியர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது
என்பது வட கொரியாவில் அமலில் உள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில்
வட கொரிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹோங் உன் -ஜோங்,
தென் கொரிய வீராங்கனை ஒருவருடன் ‛செல்பி' எடுத்துக்கொண்டார்.

இந்த போட்டோ வைரலான போதும், கிம் கடும் கோபம் அடைந்துள்ளார்.
நாடு திரும்பியதும் அவருக்கு கடும் தண்டனை கொடுக்கவும், அதிக
பட்சமாக மரண தண்டனை கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் த
கவல்கள் தெரிவிக்கின்றன.
-
------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 27, 2016 7:32 am

விளையாட்டில் எப்போதும் அரசியல் .

அரசியலில் விளையாட்டுத்தனம் எப்போதும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 27, 2016 10:37 am

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை XeoEBCxzSYmULx74QvgL+imgres

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 27, 2016 11:40 am

இதெல்லாம் ரொம்ப ஓவர் .... வட கொரியா என்றாலே சர்ச்சைதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Aug 27, 2016 7:29 pm

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையை விட பயங்கரமா இருக்கே

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக