புதிய பதிவுகள்
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
12 Posts - 55%
heezulia
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
7 Posts - 32%
mohamed nizamudeen
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
435 Posts - 73%
heezulia
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
93 Posts - 16%

22 Posts - 4%
E KUMARAN
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Aug 26, 2016 2:28 am

நிலவு..
நீ தேய்த்து குளித்த
மஞ்சளின் மிச்சம்…
 
உன் மீதுள்ள என் பாசம்
வானம் தொட்டாலும்
முடியாது…
 
நீ உயிரில் எழுதிய
கல் வெட்டு
அழிக்க நினைத்தால்
நொறுங்கி போகும்..
 
நினைவுகள் எல்லாம்
நினைக்கத்தான்..
உன் நினைவுகள் மட்டும்
நான் உயிர் வாழ…
 
பிரிந்து விடாதே..
இறந்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு..
 
நான் தனிமையில்
சிரிக்கிறேன் என்றால்
உன்னை நினைக்கிறேன்
என்று அர்த்தம்…
 
பூக்கள் பூத்தால்
உன் விரல் தொட
உதிர்ந்தால் உன் பாதம் பட்டு
மோட்சம் அடைய….
 
முகம் பார்த்தேன்
மனம் மலர்ந்தேன்…
சிரித்தாய் சிறைபட்டேன்..
காதல் சொன்னாய்
கவிஞன் ஆனேன்…
 
உன் அழகை சொல்லி சொல்லி
என் கவிதையும்
உன் மேல் காதல் கொண்டது..
 
என் இமைகள்
என் கண்ணில் இருக்கும்
உன்னை பொத்தி வைக்க…
 
நிழல் நீ
காற்று நீ
என்னை தொடும்
தூரல் நீ
நானே நீதான்..
 
உன் நினைவுகள்
கனவானது…
கனவுகள் நனவாகும்
உன் விரல் பிடிக்கையில்…
 
நான் போகும் பாதையில்
உன் நினைவுகள்
பூத்திருக்கும்…
உன் காதல் முடிவில்
காத்திருக்கும்…

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 8:15 am

tamiliyappan
உன் அழகை சொல்லி சொல்லி
என் கவிதையும்
உன் மேல் காதல் கொண்டது..

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2016 12:14 pm

அருமை அருமை அய்யப்பன்...

கவிதைக்கு தலைப்பு ஒரே மாதிரி இருக்கிறது. படித்த கவிதை தான் என பார்க்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Aug 26, 2016 12:51 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை அய்யப்பன்...

கவிதைக்கு தலைப்பு ஒரே மாதிரி இருக்கிறது. படித்த கவிதை தான் என பார்க்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1220019

பிடித்த மாதிரி தலைப்பு மாத்துங்க ... நன்றி என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2016 1:05 pm

tamiliyappan wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1220023

உங்க கவிதைக்கு நீங்க தான் தலைப்பு சொல்லனும் சொல்லுங்க மாத்துறேன்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Aug 26, 2016 1:13 pm

ஜாஹீதாபானு wrote:
tamiliyappan wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அருமை அய்யப்பன்...

கவிதைக்கு தலைப்பு ஒரே மாதிரி இருக்கிறது. படித்த கவிதை தான் என பார்க்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1220019

பிடித்த மாதிரி தலைப்பு மாத்துங்க ... நன்றி என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக காதலும் கவிதையும் 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1220023

உங்க கவிதைக்கு நீங்க தான் தலைப்பு சொல்லனும் சொல்லுங்க மாத்துறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1220026

காதலும் கவிதையும் ...

மாத்துங்க நன்றி ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2016 1:51 pm

மாற்றி விட்டேன் அடுத்த கவிதைக்கு வேறு பெயர் சூட்டுங்க....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 26, 2016 2:33 pm

காதல் என்ற ஒற்றை வார்த்தைதான்
ஓராயிரம் பரவசங்களை நிகழ்த்த முடிந்த விசித்திரம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக