புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_m10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10 
9 Posts - 56%
heezulia

5 Posts - 31%
mruthun

1 Post - 6%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_m10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10 
80 Posts - 50%

54 Posts - 34%
mohamed nizamudeen
தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_m10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_m10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_m10தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 6:26 am

சென்னை,

மத்திய வங்கக்கடல் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி
நிலவுவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில்
மழை பெய்யும் என்றும் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மைய
இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலடுக்கு சுழற்சி

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று
வருகிறது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இன்று உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

மத்திய மேற்கு வங்கக்கடல் வளி மண்டல பகுதியில்
மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த
24 மணிநேரத்தில் (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு
நிலை உருவாகும்.

இன்று மழை பெய்யும்

மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை)
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். சென்னையின்
சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரை நேற்றைய
நிலவரப்படி 170 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஆனால் சராசரியாக 183 மில்லி மீட்டர் மழை பெய்யவேண்டும்.
அதாவது 7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணிநேரத்தில் பெய்த மழை
அளவு வருமாறு:-

வானூர் 6 செ.மீ., புதுச்சேரி 5 செ.மீ., மயிலம், விருதுநகர், செஞ்சி
தலா 3 செ.மீ., கீழ் கோதையாறு , குன்னூர், பெருந்துறை,
காட்டுக்குப்பம் தலா 2 செ.மீ., வேதாரண்யம், தரங்கம்பாடி,
நடுவட்டம், பவானி, திருமங்கலம், வால்பாறை, உத்திரமேரூர்
தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது
-
----------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக