புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10காதல் அற்பமா? அற்புதமா? Poll_m10காதல் அற்பமா? அற்புதமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அற்பமா? அற்புதமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 6:03 am

காதல் என்றாலே மனப்புண்ணை ஏற்படுத்துவது என்பது
ஒரு எண்ணம். இந்த ஒரு காதலுக்கு இப்படி வேதனைப்பட்டு
வாழ்வை வீணாக்குவதா? அப்படி என்ன இது ஒரு பொல்லாத
ஐஸ்வரியம் என்பதாகவும் ஒரு எண்ணம் இருக்கின்றது.
-
மனப்புண்ணை ஏற்படுத்தும் ஒரு வியாதிதான் காதல்
என்கினறனர் விஞ்ஞானிகள். Drug மாதிரி மயக்கம் என்கின்றனர்.
ஏற்கெனவே வரலாற்றில் லுக்ரட்யஸ், ஓவிட் ஷேக்ஸ்பியர்
ஆகியவர்கள் காதலுக்கு மருந்து கண்டு எழுதியிருக்கின்றனர்
என்பதாகவும் சொல்லப்படுகின்றது.
-
இப்படிப்பட்ட நிலைமையில் காதல் என்பது ஒரு அற்பமான
புலப்பாடா? அல்லது மனித வாழ்வின் அடிப்படைப் பகுதியா
எனும் சந்தேகம் விஞ்ஞான விளைவாக ஏற்பட்டுவிட்டது.
-
பிரியான் டி ஏர்ப் என்ற நியூரோ எதிசிஸ்ட் காதல் என்பது ஒரு
போதைப் பொருள் என்றே நினைக்கின்றார். சில போதைப்
பொருள்களுக்கும், ஒருவர் காதலில் திளைப்பதற்கும் இடையில்
ஒற்றுமை இருப்பதாக அண்மைய ஆய்வுகள் புலப்படுத்துவதாக
அவர் நியூ சயன்ட்டிஸ்ட் எனும் ஒரு பத்திரிகைக்குத்
தெரிவித்திருக்கினறார்!
-
இதையெல்லாம் பார்த்துவிட்டு போதை மாத்திரை ட்ரீட்மென்டைக்
காதல் வசப்பட்டவர்களுக்குக் கொடுத்து அவர்களைப்
புத்திசாலித்தனமான பகுத்தறிவு வாழ்வுக்குத் திருப்ப முயற்சிகள்
நடந்திருப்பினும்... பிரிய முடியாத காதல் வேதனைக்கு ஆன்ட்டி
டிப்ரஷன் மருந்து செல்லுமா என்ற கேள்வி இந்த மருந்து விஷயத்தில்
இருக்கின்றது.
-
புத்திரோற்பத்தி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் (போதை மருந்து
சாப்பிட்டுவிட்டு, ஒருவன் வெறுமனே படுத்துக்கிடப்பதாலேயே
ஒருவனுக்குப் புத்திரன் பிறந்து விடமாட்டான்.
காதல் அப்படியல்ல, ஆனாலும், பிரிவு வேதனையைத் தீர்க்க மன
அழுத்த மாத்திரைகள் தரும் மாறுதல் என்பதே கூட நலமீட்சி விளைவு
ஆகாது என்பதே ஆய்வுப்படிப் பார்த்தாலும் உண்மையாகும்.
-
ஆக, காதலையும், ட்ரக் அடிக்ஷனையும் சேர்த்துப் பார்க்கும்போது
ஆய்வும் அதைப்போல் குழப்பமான முடிவையே வெளியிட்டிருக்கின்றது.
-
----------------------------------

- பல்லவ சூரியன்
மஞ்சரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 8:37 am

அருமையான கண்ணோட்டம் , ram . பகிர்வு .
மஞ்சரி இன்னும் வருகிறதா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 10:42 am

T.N.Balasubramanian wrote:அருமையான கண்ணோட்டம் , ram . பகிர்வு  .
மஞ்சரி இன்னும் வருகிறதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220014
-
மஞ்சரி இன்றும் வருகிறது....
-
ஆகஸ்ட் 2016 - இதழ் அட்டைப்படம்;
-
காதல் அற்பமா? அற்புதமா? 6hCauhsCRUCE0y604a9z+BT_1470389795(1)
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 1:31 pm

மஞ்சரி ஒரு நல்லதோர் ஆரோக்யமான பத்திரிகை.
அதை படிக்கும் போதெல்லாம்
தமிழில் ரீடர்'ஸ் டைஜஸ்ட் போன்ற புத்தகம் படிக்கின்ற அனுபவம் தோன்றும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 1:41 pm

கலைமகள் , கண்ணன் , அம்புலிமாமா பத்திரிகைகள் வருகின்றனவா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக