புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 10](https://2img.net/h/1.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe-OO93eaI/AAAAAAAAAiA/4ASk595DiHM/s200/10.jpg)
இமைகள் தாழ்ந்தன
விழிகள் அழுதன
என் முகம் நோக்காத உன் பார்வையினால்!
என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 30](https://2img.net/h/4.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe94VKNseI/AAAAAAAAAho/DO21Pb-wWEo/s200/30.jpg)
கண் நிறையக் காதல்
மனம் நிறைய நேசம்
நீ இல்லாத தேசமோ நான் என்றுமே வாழ விரும்பாத என்
வாசம்!
என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 50](https://2img.net/h/4.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9p_hDDAI/AAAAAAAAAhY/g6v1pGOWvyI/s200/50.jpg)
அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்பங்கள்!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 60](https://2img.net/h/3.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9lEiNTKI/AAAAAAAAAhQ/tDWOB0ZQanc/s200/60.jpg)
கண்களிலோ வெட்கம்
முகத்திலோ காதல்
இதயம் முழுவதுமோ நீ!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 70](https://2img.net/h/4.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9cMPOuNI/AAAAAAAAAhI/xtkaK8fwt-M/s200/70.jpg)
கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 80](https://2img.net/h/2.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9YhjKkfI/AAAAAAAAAhA/Zs2m6Dy-9vY/s200/80.jpg)
எல்லோர் கண்களிலும் பெரியவனாய் தெரியும் நீ
என் கண்களில் மட்டும் ஏனடா சிறு குழந்தையாய் மட்டுமே
தெரிகிறாய்?
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 90](https://2img.net/h/4.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9Ux0_8rI/AAAAAAAAAg4/GW8DVEp6_W4/s200/90.jpg)
உன் மீது நான் கொண்ட காதலை
யாரிடமும் சொல்லாதே என்று என்
நண்பியிடம் சொல்லத் தெரிந்த எனக்கு
என் கண்களிடம் சொல்லத் தெரியவில்லையே
பார் எப்படி காட்டிக் கொடுத்து விடுகின்றன நம் காதலை!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 100](https://2img.net/h/3.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9RATBYkI/AAAAAAAAAgw/6VDdf-V9U6U/s200/100.jpg)
உன் பார்வை அம்புகளால் நீ என்னை கொலை செய்யும்
போதெல்லாம்;
என் இதயம் புதுப் பிறப்பு அடைகின்றதே தோழி!
காதலிடம் இருந்து தான் பிறந்து கொண்டதா வெட்கம்?
உன் மேல் நான் காதல் கொண்டதும்
என் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 120](https://2img.net/h/3.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe9G8gyFRI/AAAAAAAAAgg/uzTvNhUdk_8/s200/120.jpg)
என்றுமே விடுதலையாக விரும்பவில்லை
உன் விழிச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட பின்னர்!
காற்றிடம் இருந்து கூட தப்பி விடலாம் நீ
ஆனால் என் கண் அசைவிலிருந்து தப்ப முடியாத படிக்கு என்
காதல்!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 140](https://2img.net/h/1.bp.blogspot.com/_UYQl-d4X-yU/Swe8-_ssknI/AAAAAAAAAgQ/WJvnIHJ8TDA/s200/140.jpg)
நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!
வாழ்த்துக்கள் யாழவன்,பாராட்டுக்கள் யாழவன்,
இன்று உங்களில் ஒரு இனிய மாற்றத்தை காண்கிறேன்,
கவிதை,அதுவும் காதல் கவிதை தந்து உள்ளீர்கள்,
அழகிய முன்னேற்றம்.இன்னும் உங்களிடம் இருந்து அதிகமா எதிர் பார்க்கின்றோம்,
வாழ்க உங்கள் பணி,தொடர்க உங்கள் ஆக்கங்கள்.
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
வாழ்த்துக்கள் யாழவன்,பாராட்டுக்கள் யாழவன்,
இன்று உங்களில் ஒரு இனிய மாற்றத்தை காண்கிறேன்,
கவிதை,அதுவும் காதல் கவிதை தந்து உள்ளீர்கள்,
அழகிய முன்னேற்றம்.இன்னும் உங்களிடம் இருந்து அதிகமா எதிர் பார்க்கின்றோம்,
வாழ்க உங்கள் பணி,தொடர்க உங்கள் ஆக்கங்கள்.
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
வாக்கு குடுத்தால் நடைமுறைப்படுத்தனும்மீனு wrote:நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!![]()
வாழ்த்துக்கள் யாழவன்,பாராட்டுக்கள் யாழவன்,
இன்று உங்களில் ஒரு இனிய மாற்றத்தை காண்கிறேன்,
கவிதை,அதுவும் காதல் கவிதை தந்து உள்ளீர்கள்,
அழகிய முன்னேற்றம்.இன்னும் உங்களிடம் இருந்து அதிகமா எதிர் பார்க்கின்றோம்,
வாழ்க உங்கள் பணி,தொடர்க உங்கள் ஆக்கங்கள்.![]()
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரொம்ப நல்ல பழக்கம் ,யாழவன் ,வாழ்த்துக்கள் ![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Yaliniபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 18/08/2010
இவை யாவும் என்னுடைய கவிதைகள். நான் இதனை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி 2009ல் வெளியுட்டுள்ளேன். அதற்கு அன்றைய தினமே பலர் கருத்துரைக்ளையும் வெளியிட்டுள்ளனர். பார்க்க :
http://en-mana-vaanil.blogspot.com/2009/11/blog-post_21.html
ஆனால் இதனை இங்கு வேறொருவர் தனது கவிதைகலளாக உரிமம் கொண்டாடியுள்ளார். நான் இதனை இன்றைய தினம் தற்செயலாக பார்வையிட்ட போது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அன்பு சகோதரி வணக்கம் எப்படி உங்கள் நலம் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள் உங்கள் கவிதையை அவர் ரசித்த கவிதை என்ற தலைப்பில் இட்டுள்ளார் உங்களுக்கு புகழ் தேடித்தந்துள்ளார்
நீங்கள் எங்களுடன் ஈகரை என்னும் தமிழ் களஞ்சியத்திலும் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை எங்களுக்காவும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளும் நான்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
நீங்கள் எங்களுடன் ஈகரை என்னும் தமிழ் களஞ்சியத்திலும் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை எங்களுக்காவும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளும் நான்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Yalini wrote:இவை யாவும் என்னுடைய கவிதைகள். நான் இதனை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி 2009ல் வெளியுட்டுள்ளேன். அதற்கு அன்றைய தினமே பலர் கருத்துரைக்ளையும் வெளியிட்டுள்ளனர். பார்க்க :
http://en-mana-vaanil.blogspot.com/2009/11/blog-post_21.html
ஆனால் இதனை இங்கு வேறொருவர் தனது கவிதைகலளாக உரிமம் கொண்டாடியுள்ளார். நான் இதனை இன்றைய தினம் தற்செயலாக பார்வையிட்ட போது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
இதில் என்ன அதிர்ச்சி உங்களுக்கு வேண்டாம் அதிர்ச்சி அவர் ரசித்தார் மற்றவர்களுக்கும் பகிர்ந்தார் ஒரு சிறிய தவறு உங்கள் பெயர் அதில் இடப்பட வில்லை அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஈகரையிலும் உங்கள் கவிதைகளை தரலாமே நீங்கள் விரும்பினால்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
அப்புகுட்டி wrote:அன்பு சகோதரி வணக்கம் எப்படி உங்கள் நலம் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள் உங்கள் கவிதையை அவர் ரசித்த கவிதை என்ற தலைப்பில் இட்டுள்ளார் உங்களுக்கு புகழ் தேடித்தந்துள்ளார்
நீங்கள் எங்களுடன் ஈகரை என்னும் தமிழ் களஞ்சியத்திலும் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை எங்களுக்காவும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளும் நான்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!"
அழகிய வரிகள்....
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!"
அழகிய வரிகள்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|