புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_c10திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_m10திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_c10திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_m10திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:11 pm

கலை மனிதனின் இருப்பை ஏதோ ஒருவகையில் இந்த உலகில் நிரந்தரமாக்குகிறது. அதனால் தான் கலைஞர்கள் மனித வாழ்வையும் பண்பாட்டையும் தொடர்ந்து இலக்கியம், ஓவியம் சிற்பம் எனப் பல்வேறு வடிவங்களில் அதைப் பதிவு செய்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கலைவடிவங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும், கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மாபெரும் சாட்சியாக நிலைபெறுகின்றன. நிகழ்கால மனிதன் பழங்கலைகளின் முன்னால் நிற்கும் போது ஒரு பூரணத்துவத்தை அடைகிறான்

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! RYWBpyH0QOiKCLk94KSe+Screenshot_20190127-130319

இந்தியாவின் கலைப் படைப்புகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:12 pm

கி.பி. 642 ஆம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியோடு பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் போர் தொடுத்தான். வாதாபியைத் தீக்கிரையாக்கி அழித்தான். பல்லவர்களால் ஏற்பட்ட இந்தக் களங்கத்துக்குப் பழி தீர்க்கச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்ரமாதித்யன், பல்லவர்கள் மீது கி.பி 734 ஆம் ஆண்டு போர் தொடுத்து அதில் பெரும் வெற்றி பெறுவான். வாதாபியை நரசிம்ம வர்மன் அழித்ததுபோலவே காஞ்சியை அழித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற வெறியுடன் நுழைந்தவனது கண்ணில் முதலில் பட்டது 'ராஜ சிம்ம பல்லவேஸ்வரம்' எனும் காஞ்சி கயிலாசநாதர் கோயில்.

அற்புதக் கலைப்படைப்பான கயிலாசநாதர் கோயிலைப் பார்த்துப் பிரமித்தவன் ' மனித முயற்சியினால் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்க முடியுமா?' என்று வியந்து காஞ்சியை அழிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். காஞ்சியில் தான் கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் கோயிலுக்கு கொடை அளித்துவிட்டுச் சென்றான். அதோடு நில்லாமல் காஞ்சி கயிலாச நாதர் கோயில் போன்றே பட்டடக்கல்லில் 'விருபாட்சர் கோயிலை' எழுப்பினான். விருபாட்சர் ஆலயம்தான் எல்லோராவின் கயிலாயநாதர் ஆலயத்துக்கு முன்மாதிரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:14 pm

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! JXHjBLRrS3STiWgZM83B+Screenshot_20190127-130329

எல்லோராவில் மொத்தம் 34 குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. முதல் பன்னிரண்டு குடைவரைக் கோயில்கள் பௌத்தக் கோயில்கள். அடுத்தடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். மீதமிருக்கும் ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வழிபாட்டில் இருந்தன என்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்கள் மூன்று மதங்களுக்கும் சமமான ஆதரவை அளித்து மூன்று மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்து தங்களின் மதக்கல்வியையும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். இந்த 34 கோயில்களில் நடுநாயகமாக நிற்பது கயிலாசநாதர் கோயில்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:14 pm

கயிலாயமலையை சிற்ப வடிவாக்கிய பெரும் சாதனையை நிகழ்த்திய இந்தக் கோயில், உலக அதிசயங்களுள் ஒன்று. பிரமாண்டமான ஒரே கல். அதைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில். தொழில்நுட்ப வரைகலையில் ஆர்த்தோகிராபிக் புரொஜெக்சன் என்று ஒரு வரைகலை உண்டு. அதில் கட்டடத்தின் முன்பக்கத் தோற்றம், பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் மேல் தோற்றம் ஆகியன வரைவர். இதன் மூலம் கட்டடத்தின் அமைப்பைத் தீர்மானிப்பர். சுமார் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கயிலாசநாதர் ஆலயம் மேலிருந்து கீழ் நோக்கி செதுக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. அதாவது டாப் வியூவிலேயே கற்பனையின் மூலம் ஒதுக்கப்பட வேண்டியவை குறித்துத் தீர்மானித்து தேவையற்ற பாறைகளை வெட்டி அகற்றி முழுக்கோயிலையும் உச்சியில் இருந்து அடிக்கட்டுமானம் வரை செதுக்கியிருக்கிறார்கள். நம்புங்கள் 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்ட பிரமிப்பூட்டும் இந்தக் கோயிலுக்கு வெளியில் இருந்து ஒரு சிறுகல் கூடக் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:15 pm

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! XZwCEyFDSaCPEx074wX4+Screenshot_20190127-130339

ராஷ்ட்ரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணன் ( கி.பி 756 – 773) காலத்தில் இந்தக் கோயில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும், மன்னன் தண்டிதுர்கா (கி.பி 725 - 755) காலத்தில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தப் பணி எப்போது நிறைவுற்றது என்கிற தகவலும் இல்லை. குறிப்பாக நூறு ஆண்டுகள் வரைகூட இந்தப் பணி நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  மலையைக் குடைந்து, பாறைகளை வெட்டி எடுத்து, அவற்றைத் தனித் தனியாகப் பிரித்துச் சந்நிதிகள், யானைகள், கருவறை, விமானம் மற்றும் பிரமாண்ட தூண்கள் ஆகியனவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது வேண்டாத பாறைகளை வெட்டி எடுத்து நீக்கிவிட்டு, கோயிலை  உருவாக்கியிருக்கிறார்கள். அப்படித் தேவையில்லாமல் வெட்டி எறியப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் நான்கு லட்சம் டன் எடைகள் என்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:17 pm

நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்னும் அமைப்பில் இந்தக் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் கயிலாசநாதர் மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.  ஆலயத்தின் அடிபீடத்தில் எழில்கொஞ்சும் கம்பீரமான யானைகள் வடிக்கப்பட்டுள்ளன. அந்த யானைகள் தங்களது தோளில் ஒட்டுமொத்த ஆலயத்தையும் தாங்குவதைப் போன்று வடிக்கப்பட்டுள்ளன.

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! Mr6Z8pFpSQKC3b4FwIIZ+Screenshot_20190127-130349
கயிலாயம் என்றதும் இறைவன் நினைவுக்கு வருவதுபோலவே கயிலையைப் பெயர்க்க முயன்ற ராவணனும் நினைவுக்கு வருவான். இந்த ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. ராவணன் கயிலையைப் பெயர்க்க முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. பரமசிவன் பார்வதியோடும் நந்தியோடும் இன்னும் பிற பூதகணங்களோடு இருக்கும் கயிலாயத்தை அவன் பெயர்க்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர அந்த  9 தலைகளையும்  ஈசன் மாலையாகக் கோர்த்து அணிந்திருக்கும் சிற்பமும் சிறப்புப் பெற்றது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:20 pm

இவை மட்டுமின்றி சிவன் பார்வதி திருக்கல்யாணம், திரிபுரம் எரித்த திரிபுராந்தகர், ராமாயணக் காட்சிகள், ஆமைகளின் மீது நின்றபடி அருள் புரியும் புனித நதி தேவதைகளின் உருவங்கள் என்று பல்வேறு சிற்பக்கூட்டங்கள் எழில் கூட்டுகின்றன.

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! RC3PoOhtTkyhWQilLLQn+Screenshot_20190127-130358
கருத்தைக் கவரும் எல்லோரா சிற்பங்களுள் ஈசனின் எழிலுறு ஆடற் சிற்பமும் ஒன்று. சுமார் 16 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்தச் சிவபெருமான் எட்டுக் கரங்களோடு காட்சி கொடுக்கிறார். வழக்கமாக முயலகன் மீது காலூன்றி ஆடும் கோலத்தில் இல்லாமல், இறைவன் தரையில் கால் ஊன்றி ஆடுகிறார். கைகளில் ஆகாய வரத முத்திரை, அரவு, உடுக்கை, போன்றவற்றை ஏந்தி ஒரு காலை உயர்த்தி ஆடுகிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:21 pm

முருகன் கைபற்றி உமையம்மை அருகிருந்து அந்த எழில் நடனக் கோலத்தை ரசிக்கிறார். சிவகணங்கள் சூழ்ந்து இசைக் கருவிகளை இசைக்கின்றன. பிருங்கி முனிவர் எலும்புருகொண்டு இறைவனின் ஆடல் கோலத்தைக் கண்டு களிக்கிறார். வானிலிருந்து பிரம்மாவும் விஷ்ணுவும் கண்டு மகிழ்கின்றனர். விண்ணில் ஆட்டின் முதுகில் அமர்ந்த வண்ணம் அக்னி தேவனும் வேழத்தின் மேல் அமர்ந்த வண்ணம் இந்திரனும் வலம் வர, திருமாலும் நான்முகனும் கவனித்த வண்ணம் இருக்கின்றனர்.
நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சி தரும் எல்லோரா குடைவரைக் கோயிலில், பல்வேறு சிலைகளின் மூக்குகள் மட்டும் உடைபட்டுக் காணப்படுகின்றன. சுல்தான்களின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமித்து, கோயிலை இடித்துத் தரைமட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாவம், பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் உடைக்க முடிந்தது சிலைகளின் மூக்கை மட்டும்தான் என்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:22 pm

உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் கலைக்கோயில்களை  யுனெஸ்கோ அமைப்பு, 'பாரம்பரியக் களமா'கக் குறிப்பிட்டுள்ளது. காணும் எவரையும் கவரும் சிற்பக்கூட்டம் நிறைந்த இந்தக் குடைவரைக் கோயில்கள் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெருவிருந்து.

ராவணன் எல்லோரா

திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்! BNfi2T6NQ1qp6H6eaz1v+Screenshot_20190127-130409
எல்லோரா செல்பவர்களுக்கு :  

மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கிறது எல்லோரா.
எல்லோராவுக்குச் செல்கிறவர்கள் முதலில் 16 - ம் எண் குடைவரைக் கோயிலுக்கு நேரடியாகச் செல்லாமல் எண் 1 - லிருந்தோ அல்லது எண் 34 லிருந்தோ தொடங்குவது நல்லது. 16 - ம் எண் கோயிலான கயிலாசநாதர் கோயிலைக் கடைசியாகச் சென்று பார்ப்பது நல்லது. ஏனெனில், எழில் கொஞ்சும் கயிலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால், மற்ற கோயில்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் போகலாம். எனவே மதியம் வரை பிற கோயில்களைப் பார்த்துவிட்டு மதியத்திற்குப் பின் மேலே கயிலாச நாதர் கோயிலுக்குச் செல்வது சாலச் சிறந்தது.
இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில்தான் வெருள் கிராமம் அமைந்திருக்கிறது. இங்குதான் புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலமான கிரிஸ்னேசுவரர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 1:31 pm

இந்த திரியை சுற்றுலா பகுதி தலைப்பாக
மாற்றம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரை தவறான தலைப்பு ஐயா.
மன்னிக்கவும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக