புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
87 Posts - 64%
heezulia
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
3 Posts - 2%
sram_1977
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
2 Posts - 1%
prajai
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
423 Posts - 76%
heezulia
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
8 Posts - 1%
prajai
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
6 Posts - 1%
sram_1977
எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_m10எமிலியின் புரியாத   ஏக்கம் . Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமிலியின் புரியாத ஏக்கம் .

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 23, 2016 1:39 pm

உலகை உலுக்கிய வியட்னாம் யுத்தம், சமீபத்தைய ஈழப் போர் இப்படி பலவற்றில் தங்களை அழித்துக் கொள்ளும் போராட்டக்காரர்கள் அனுதாபிகள் பலர். ஈழத் தமிழர்களுக்காக தன்னை அழித்துக் கொண்ட முத்துக்குமாரைப் போல், வியட்னாம் போரின் கொடுமையை எதிர்த்து தன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி உயிர் துறந்தவர் நோர்மன்.

கொள்கை சார்ந்த தன்னழிப்பு என்பதை பண்பாட்டு ரீதியாக அறிந்திராத  அமெரிக்க மனங்களிடையே “Thich Quang Duc”-ன் செயல் மிகப் பெரிய சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. தன்னையழித்துக் கொள்வது புத்த மதத்தில் மரபான ஒன்று! அரசியல் ரீதியாக கொள்கைகளுக்காக தன்னுயிரைப் போக்கிக்கொள்வது தொடர்ச்சியாக வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. காந்தியின் அகிம்சை வழியிலான உண்ணாநிலைப் போராட்டத்திலிருந்து மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் வரை தான்சார்ந்த கொள்கைகளுக்காக மரிப்பது கடந்த நூற்றாண்டில் வெவ்வேறு வடிவங்களை எட்டியிருக்கிறது. துப்பாக்கிகள் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை சர்வசாதாரணமாக சுட்டுவீழ்த்துகிற அரசாங்கங்கள், அரசுகளுக்கு வேலைவைக்காமல் அமைதியாக தன்னையே அழித்துக் கொள்ள முயல்பவர்களைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன? அவர்கள் அரசுகளின், அதிகாரங்களின், மக்களின் ஆன்மாக்களுடன் உரையாடுகிறார்கள்! சொற்களற்ற இவ்வுரையாடல்கள் எதிர்தரப்புக்குப் புரிவதேயில்லை. அவை அவர்களை சிறுமைப்படுத்தி விடுகின்றன, சமநிலையைக் குழைக்கின்றன, அமைதியிழக்கச் செய்கின்றன! முரணாக, தன்னையழித்துக் கொள்பவர்கள் அவ்வளவு சாந்தமாக இருக்கிறார்கள்! 

McNamara!
Where are you hiding? In the graveyard
Of your five-cornered
  house
Each corner an continent.
You hide yourself
From the flaming
  world
As an ostrich hides it head in the
burning sand. …........ மொரிசன்.

அமெரிக்கர்கள் பலர், தங்களது தேசத்தின் செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்பது போலவோ, குற்றவுணர்ச்சியிலோ, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டோ, அதே போலவே தங்களையே எரித்துக் கொண்டார்கள். நாடு முழுக்க மக்கள் போருக்கெதிராக கிளர்ந்தேழுந்தார்கள். அதில், ஒருவர் தான்,  31 வயது நார்மன் மாரிசன். தன்னுடைய ஒருவயது மகள் எமிலி-யுடன் காரில் கிளம்பிய நார்மன் அப்போதைய பாதுகாப்பு காரியதரிசியான ராபர்ட் மெக்நமாராவின் பெண்டகன் அலுவலகம் முன்பு தன்னையெரித்துக் கொண்டார். அவரது செயல் அமெரிக்காவில் மட்டுமின்றி, வியட்நாமிலும் போற்றப்பட்டது. அவரது பெயரில் தபால் தலைகள் வெளியிடப்பட்டன, தெருக்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.  அவர் எமிலி-யை அழைத்துச் சென்றதையொட்டி வியட்நாமில் எழுதப்பட்ட “Emily, My child” என்கிற கவிதை இப்படி முடிகிறது.

“எமிலி, செல்லமே!
இரவு கவிழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று உன்னை என்னால் வீட்டுக்கு அழைத்துச் செல்லவியலாது!
நெருப்பு கொழுந்துவிட்டெரிந்தபின்
அம்மா வந்து தூக்கிச் செல்வாள்.
.........
வாஷிங்டன் ஆன்மாக்களே,
இருக்கிறீர்களா?
இப்பொழுது என்னுடைய மனம் அத்தனை பிரகாசமாயிருக்கிறது!
என்னுடைய தேகத்தை எரிக்கிறேன்.
சுடரில் உண்மைகள் கிளர்ந்தெழட்டும்!”

மாரிசன் எமிலியை கையில் தூக்கிச் சென்று அவள் முன்னிலையிலேயே 1965 நொவெம்பர் இரண்டில் தீயிட்டு பலியாக்கிக் கொண்டார்.மாரிசன் ஏன் எமிலியை கூட்டிச்சென்றார் என்பதற்கு பற்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தனது கண் முன் அப்பா எரிவதைப் பார்க்கிற ஒரு வயது எமிலி-யின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்பதிலேயே மனம் உழன்று தவிக்கிறது! இதோ, இந்த சொற்களைத் தாண்டி எதுவும்  எனக்குத் தட்டுப்படவில்லை.

தண்ணீரில் விளையாடுவதை எப்பொழுதும் திட்டுகிற
அப்பா ஏன் இவ்வளவு தண்ணீரைத் தன் தலையில்
கொட்டிக்கொள்கிறாரென அந்த குழந்தைக்கு
விளங்கவேயில்லை!
அப்பாவைச் சுற்றி திடீரென
வெளிச்சம் பரவுவதை கண்கள் அகலப் பார்க்கிறது!  
அப்பாவுக்கு
எப்படி இத்தனை விளையாட்டுகள் தெரிகின்றன
என்பது அந்த குழந்தைக்கு
ஆச்சர்யமாயிருக்கிறது!
அப்பா எழுந்த பின்
இன்னுமொரு முறை இதே விளையாட்டை
விளையாடச் சொல்லவேண்டுமென
நினைத்துக் கொள்கிறது!

நன்றி. முனைவர் பாலா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக