புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
60 Posts - 73%
heezulia
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
226 Posts - 75%
heezulia
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
8 Posts - 3%
prajai
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண்டது, கேட்டது, Poll_c10கண்டது, கேட்டது, Poll_m10கண்டது, கேட்டது, Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Aug 2016 - 9:16

கண்டது

• (குற்றாலம் கல்லூரி வாசலில் நின்றிருந்த
ஓர் இரு சக்கர வாகனத்தில்)
எனக்குத் தெரிந்து அவர் நடித்ததே இல்லை.
ஆனால் அவர்தான் என் ஹீரோ.
I LOVE MY DAD.

ச.ஜான்ரவி, கோவில்பட்டி.

——————————-

• (மயிலாடுதுறையில் ஒரு
சரக்கு வாகனத்தின் பெயர்)

மெளனம்

ரா.ராஜதுரை, சீர்காழி.

———————————-

• (சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள
ஓர் உணவகத்தின் பெயர்)

பசி.காம்

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

———————————-

• (நெல்லையில் டிராவல்ஸ் வேன் ஒன்றில்)

கண்டது, கேட்டது, FjBPQrqTaWN7FlpiCLeQ+img1140123052_1_1_
-
வாழ்க்கையில் உயரும் வரை
காதைப் பொத்திக் கொள்.
உயர்ந்த பிறகு…
வாயைப் பொத்திக் கொள்.


வே.செல்வகணேசன், மஞ்சள்நீர்காயல்.

———————————–



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Aug 2016 - 9:16

கேட்டது

• (சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில்
இரு கல்லூரி மாணவர்கள்)

“”இந்த வருஷம் டிகிரி வாங்கினதும் எனக்கும் அவளுக்கும்
கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா எங்கப்பா
சொல்லிட்டாருடா”

“”அவரு நல்லதுதானே சொல்லியிருக்காரு…

எப்படியோ பர்மிஷன் கொடுத்திட்டாரில்ல… பத்தாதா?”

“”பர்மிஷன் என்னமோ கெடச்சிருச்சுடா… ஆனா பத்தொன்பது
அரியர்ûஸயும் நான் எந்த ஜென்மத்துல கிளியர் பண்றது?”

க.சங்கர், கோபிசெட்டிபாளையம்.

——————————————–

• (தரங்கம்பாடி பீச்சில் இரு பெண்கள்)

“”உன் வீட்டுக்காரர் உன்னை “டி’ போட்டு கூப்பிடுவாரா?”

“”டீ போட்டு கூப்பிடுவாருடி”

செந்தில், கீரக்களூர்.

—————————————-

• (விருதுநகர் மைய நூலகத்தில்
பள்ளி மாணவனும், நூலகரும்)

“இங்க எல்லாப் புத்தகமும் கிடைக்குமா?”

“ம்… கண்டிப்பா. உனக்கு என்ன புத்தகம் வேணும்?”

“”லிம்கா சாதனைப் புத்தகம் வேணும். அதிலே என்
பெயரைப் பதியணும். எங்க சார் சொல்லியிருக்கார்.
லிம்கா புத்தகத்தில் பெயரைப் பதிஞ்சால் பெரிய
சாதனைன்னு”

ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்.

—————————————

எஸ்எம்எஸ்

முகம் எல்லாம் கோணலாகி
உதடு ஒரு பக்கம் இழுத்து
நாக்கு தள்ளியதைப் பக்கவாதம் என்றனர்…
அந்தக் காலத்தில்.
செல்ஃபி என்கின்றனர்
இக்காலத்தில்.

சி.பிரவீன், தர்மபுரி.

—————————————
கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக