புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_c10துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_m10துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_c10துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_m10துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 2:31 pm

-

சென்னை :
துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு
வந்திருக்க வேண்டும், விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க
வேண்டும்
என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு அவைக்கு வரக்
கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினர்
நாள் தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்
என்பதை ஊடகங்கள் வழியாக நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

89  திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம்
விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே.
அவர் வந்திருக்கலாமே? துணிவு இருந்தால் திமுக தலைவர்
கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க
வேண்டும்.

வேண்டுமென்றே திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக
ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்படாத
திமுகவினர், அவைக்கு வந்தார்களே, அவர்கள் விவாதத்தில்
பங்கேற்றிருக்கலாமே?

2006ல் அதிமுகவினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட
போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில்
பேசினேன்.

2006 - 11ல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை போட்டோ ஆல்பமாகக்
கொண்டு வந்தேன்.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவினரின் செயல்பாட்டுக்காக
ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டார்.

ஆட்சி காலத்தில் செய்த தவறுகளுக்காக ஊர் ஊராக, வீடு வீடாக
சென்று மன்னிப்புக் கேட்டார். பாட்டுப் பாடினார். ஆனால் அதை
எல்லாம் மக்கள் ஏற்கவில்லை என்று ஜெயலலிதா கூறினார்.
-
---------------------------------------------
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 23, 2016 5:14 pm

காற்றோடு கத்திசண்டை போடுகிறார் கண்ணெதிரில்
மாற்றார் எவருமின்றி மாது முழங்குகிறார்
யாருமே இல்லாக் கடையிலே அம்மையார்
யாருக்கு ஆத்துகிறார் டீ ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக