புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
29 Posts - 60%
heezulia
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
8 Posts - 3%
prajai
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசுவதற்கா விஷயமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 7:42 am

தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால்,
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.

‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.

இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.

என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.

துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.

வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.

அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.

‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.

ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.

பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.

பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 7:42 am


நம் மவுனத்திற்கு, ஓரிரு அர்த்தங்கள் தாம் இருக்க முடியும் என்று தானே
இதுவரை நினைத்து கொண்டிருந்தீர்கள்! ஆனால், அது இல்லாத,
பொல்லாத, 100 கற்பனைகளை எப்படி சிறகு விரிக்கிறது பார்த்தீர்களா?

எதிராளிகளின் சுய புராணங்களை கிண்டினால், பேசாதவர்கள் கூட
வண்டி வண்டியாக பேசுவர். எனவே, ‘நம்முடன் பேசுவாரோ, மாட்டாரோ…’
என்கிற ஐயம் எவர் மீதும் வேண்டாம்; அவர்களது சிறு சிறு செயல்களை,
புகழ்ந்து சொன்னாலும் போதும், ‘நான் யார் தெரியுமா… வீராதி வீரன்,
வீரபத்திரன் பேரன்…’ என்று பெருமை பாட ஆரம்பித்து விடுவர்.
இதுபோதும், உரையாடல் களைகட்டி விடும்.

பொது பிரச்னைகள், திரையுலகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை
லேசாக எடுத்து, மெல்ல வெளியே விட்டால், எதிராளிகள், தன் விஷய
மூட்டையை, பிரித்து கொட்டி விடுவர்!

நமக்கு அதிகம் தெரியாததை போல் காட்டி, சில ஐயங்களை கேட்டால்,
‘அட… இவர் நம்மை விஷயம் தெரிந்தவராக கருதுகிறாரே…’ என்று
மகிழ்வடைந்து, உரையாடலை குறைவில்லாமல்ஆரம்பித்து விடுவர்.
நாம் தான் உரையாடல் கலையின் அருமை தெரியாதவர்களாக ஆகிப்
போனோம்; மேலை நாட்டவர்கள் இப்படி அல்ல. ஒரு சிலர் பேசிக்
கொண்டிருப்பதை பார்த்தால், நெடுநாள் நண்பர்கள் போல் நமக்கு
தோன்றும்; விசாரித்தால், சில நிமிடங்களுக்கு முன், அறிமுகமானவர்கள்
என்பது தெரிய வரும்.

உரையாடல் கலையை வளர்த்து கொள்ளுங்கள்; இதுவே பல
உயரங்களுக்கு காரணமாகி விடும்!

——————————————-
-லேனா தமிழ்வாணன்
வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 6:03 pm

பேசுவதற்கா விஷயமில்லை! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:34 am

பேசுவோம் அளவறிந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக