புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_m10பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 21, 2016 3:42 pm

1.உலகில் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஒரு நாடு - A -என்ற ஆங்கிலத்தில் முடிகிறது.
2.-Y- என்ற ஆங்கில எழுத்தில் முடியும் ஒரு இந்திய மாநிலத்தின் தலைநகரம் (யூனியன் பிரதேசங்கள் உட்பட)
3.நில அளவில் பெரிய இந்திய மாநிலம்.
4.கனிமங்களின் கிண்ணம்-The Bowl of Minerals- என அழைக்கப்படும் மாநிலம்.
5.எந்த இந்திய ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள்-Seven sisters- என அழைக்கப்படுகிறது?
6.உலகின் மிகப் பழமையான மரம் எது,எங்குள்ளது?
7.இதுவும் பொதுஅறிவு தான். அப்படியே ஆங்கிலத்தில் படித்து விடை கொடுங்கள்.Take 9 from 6, 10 from 9, 50 from 40 and leave 6. (6 – 9; 9 – 10; 40 – 50; எடுத்தவுடன் வருவது 6 அதாவது six )

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 5:14 pm

SIX - IX = S
IX - X = I
XL - L = X

வலதுபக்கம் வருவது = SIX

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 8:20 pm

M.Jagadeesan wrote:SIX - IX = S
IX - X = I
XL - L = X

வலதுபக்கம் வருவது = SIX
மேற்கோள் செய்த பதிவு: 1219479

அருமை , M Jagadeesan
ஆங்கிலத்தில் என்பதற்கு பதில் ஏங்ளோ ரோமன் (anglo -roman ) இல் படித்து என்று இருந்திருக்கலாம். ரோமன் எண்கள் உபயோகம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 21, 2016 9:34 pm

ஏன் சார் சுலபமாக பதில் சொல்லி விடலாம் என்று பார்க்கிறீர்களா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 9:41 pm

singai wrote:ஏன் சார் சுலபமாக பதில் சொல்லி விடலாம் என்று பார்க்கிறீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1219507

சுலபமாக சொல்லக் கூடாது என்பதற்காக தப்பாக திசை திருப்பலாமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 9:44 pm

1. canada
2. Pondicherry
3.ராஜஸ்தான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 9:54 pm

T.N.Balasubramanian wrote:1. canada
2. Pondicherry
3.ராஜஸ்தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219510

இப்போது பாண்டிச் சேரி , புதுச்சேரியாக மாற்றப்பட்டுவிட்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 10:25 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:1. canada
2. Pondicherry
3.ராஜஸ்தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219510

இப்போது பாண்டிச் சேரி , புதுச்சேரியாக மாற்றப்பட்டுவிட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1219511

உண்மைதான் அய்யா . மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன . இருந்தாலும் அது பாண்டிச்சேரியாகவே உள்ளது .
இன்றைய TOI இல் கிரேன் பேடி , லெ. கவர்னர் , மக்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பாண்டிச்சேரியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிடில் , நான் பாண்டிச்சேரியை வெளியேறிவிடுவேன் என்று கூறி உள்ளார் .
சமீபத்தில் உறவுகளுடன் பாண்டி(புது)ச்சேரி , சென்ற போது எனக்கு வாங்கி கொடுத்த T ஷர்ட்டில் ,
pondy என்றே குறிக்கப்பட்டு இருந்தது .( பிறிதொரு முறை படத்துடன் பதிவிடுகிறேன் )
நம் நாட்டில் மாற்றங்கள் அவ்வளவு சீக்கிரம் நடைபெறுவதில்லை , M Jagadeesan .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 12:26 pm

1.RussiA ரஷ்யா- 17,098,242 ச.கிமீ- km2 (சோவியட் யூனியனில் இருந்த,தற்போது ரஷ்யாவுடன் இணைந்து இருக்கும் நாடுகள் சேர்க்கப்படவில்லை.ரஷ்ய நாடு அதிகாரபூர்வமாக ருசிய கூட்டமைப்பு - Russian Federation -என அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய நாடு என்பதால் 83 சமஸ்டி அமைப்பு நகரங்களாகவும்,21 மாநிலங்களாகவும்-இந்தியா போல்- ஆட்சி நடைபெறுவதால் ரூசிய கூட்டாட்சி என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. நேரமண்டலங்கள் 11 ஆக உள்ளது. இந்தப் பெயரின் அடிப்படையில் பார்த்தால் எழுத்து A இல் முடிவடையவில்லை.) ,இரண்டாவது இடத்தில் கனடா -9,984,670 ச.கி.மீ
2.புதுச்சேரி - பாண்டி (Pondy) – பாண்டிச்சேரி(Pondicherry) இதே போல் Madras பெயர் இன்னமும் முற்றாக மக்கள் மனதில் மாறவில்லை.
3.அரசர்களின் நாடு-The Land of Kings- என அழைக்கப்படும் ராஜஸ்தான் (தலை நகரம்-ஜெய்பூர்) - 342,239 ச.கிமீ- km2
4.சதிஸ்கார்.
5.கலாச்சாரம், கைவினை பொருட்கள், தற்காப்பு கலை, இயற்கை அழகை வைத்து ஏழு சகோதரிகள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.Jyoti Prasad Saikia என்பவர் எழுதிய Land of Seven Sisters என்ற நூலின் அடிப்படையில் உருவானதாக சொல்லப்படுகிறது. .
6.சுவிடனில் உள்ள இப்போதும் உயிருள்ள Old Tjikko என்ற மரம் 9550 ஆண்டுகள் பழமை.பூவியலாளர் லைப் கூல்மன் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது.தனது இறந்த நாயின் பெயரை அவர் அதற்கு சூட்டினார்.
ஏழாவது கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. பல முறையில் முயற்சித்து விடை கிடைக்காததால்,ஜெகதீசன் அவர்கள் கூறிய விடையை சரியென ஏற்றுக் கொள்ளலாம்.
7.SIX – 9 (IX) = S
9 (IX) – 10 (X) = I
40 (XL) – 50 (L) = X
===>SIX

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 6:19 pm

நன்றி.
பார்ப்பதற்கு முன் சில புலிகள் பாய்ந்துவிடுகிறது.
விடைகள் அருமையான தகவலாக உள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக