புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
81 Posts - 64%
heezulia

28 Posts - 22%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
273 Posts - 45%

225 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_m10அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2016 1:07 am

First topic message reminder :

அனைவருக்கும் மிக்க நன்றி ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

உங்கள் அனைவரின் அன்பான பிரார்ததனைகளுக்கு மிக்க நன்றி உறவுகளே!.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண் ஆபரேஷன் நல்லபடி நடந்து முடிந்தது.
.
.
இன்று இரண்டாவது செக் அப் செய்து வந்தோம், படிப்பதற்கு மட்டும் இனி கண்ணாடி போதும் என்று டாக்டர் சொன்னார் , கண்ணாடிக்கு எழுதியும் கொடுத்து இருக்கிறார். என்றாலும் தொடர்ந்து இங்கு இணைந்து இருக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எண்ணுகிறேன்.

அன்பான Guest, உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Dec 11, 2016 10:20 am

krishnaamma wrote:அனைவருக்கும்  மிக்க நன்றிகள் :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]
மகிழ்ச்சி...:நல்வரவு:

[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 11, 2016 11:21 am

krishnaamma wrote:அனைவருக்கும் மிக்க நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக இருக்கிறது .
இவ்வளவு நாள் பொறுமையாக ,இணையாமல் எப்பிடி இருக்க முடிந்தது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 11, 2016 11:31 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அனைவருக்கும்  மிக்க நன்றிகள் :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக இருக்கிறது .
இவ்வளவு நாள் பொறுமையாக ,இணையாமல் எப்பிடி இருக்க முடிந்தது ?

ரமணியன்  
[You must be registered and logged in to see this link.]

@T.N.Balasubramanian ம்ம் ...ரொம்ப, ரொம்ப கஷ்டமாக இருந்தது ஐயா.............. அழுகை அழுகை அழுகை என்றாலும் கண்  ஆயிற்றே! ஜாக்கிரதையாக பாது காக்கணுமே, அதனால் டாக்டர் சொன்னது போலவே நடந்து கொண்டேன் புன்னகை

கிருஷ்ணா அப்பாவால் 2  நாட்கள் தான்  லீவு  போட முடிந்தது........பிறகு நானே மருந்து போட்டுக் கொள்ள வேண்டும், அமைதியாக படுத்துக்கொள்ள வேண்டும் ...........தேவையான போது சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.........மிகக் கொடுமையாக இருந்தது ,முதல் சில நாட்கள் ........பிறகு வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் உபன்யாசங்கள் நிறைய , ஆடியோ கேட்க ஆரம்பித்தேன்.............நிறைய நேரம் இருந்ததால், ( போனில் போட்டு  வைத்தார் இவர் புன்னகை )...........

மனதுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது..........நேரமும் நல்ல  படியாக  செலவழிந்து...........வெகேஷனுக்கு இந்தியா வந்திருந்தோம், மீண்டும் சௌதி வந்ததும் இணையலாம் என்று இப்போது இணைந்துவிட்டேன்............என்றாலும், இப்போது உபன்யாசங்களை 'மிஸ்' செய்வேன் என்றே எண்ணுகிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 11, 2016 12:21 pm

மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2016 9:43 am

M.Jagadeesan wrote:மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும் .
[You must be registered and logged in to see this link.]

எனக்கும் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ஐயா, நீங்கள் நலமா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 12, 2016 9:52 am

மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும்
-
வாழ்க வள நலமுடன்...

-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 12, 2016 9:53 am

[You must be registered and logged in to see this image.]

என்னது இது, சிறப்பு நன்றி கூறி  கொடுக்கிற மாதிரி காண்பித்துவிட்டு ,நீங்களே திரும்பவும் உள்ளே வைக்கிறீர்கள். கூடாது சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2016 11:12 am

ayyasamy ram wrote:மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும்
-
வாழ்க வள நலமுடன்...

-

நன்றி ராம் அண்ணா , ஆமாம், உங்களனைவரையும் மீண்டும் சந்திப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது அண்ணா புன்னகை .....ஆனால் , இன்னும் சிவா, ராஜா, இனியவன், கார்த்தி, பானு, விமந்தனி, சசி என யாரையும் பார்க்கவில்லை........சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2016 11:13 am

T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this image.]

என்னது இது, சிறப்பு நன்றி கூறி  கொடுக்கிற மாதிரி காண்பித்துவிட்டு ,நீங்களே திரும்பவும் உள்ளே வைக்கிறீர்கள். கூடாது சோகம்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

எவ்வளவு அழகான பூக்கள் என்று காட்டுகிறேன் ஐயா, அவ்வளவுதான் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 12, 2016 12:22 pm

சென்னையில் வர்தா புயல்

இனி

ஈகரையில்

பதிவு புயல் ......

அன்போடு வரவேற்று மகிழ்கின்றோம். :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக