புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
81 Posts - 61%
heezulia
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
273 Posts - 44%
heezulia
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_m10ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 06, 2016 6:00 am

ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண் NcwW54q9QVKcrCTjYswe+E_1469940987
-
உலகில் உள்ள எந்த தொழிலையும், தொழிலாக
பார்ப்பதோடு நின்று விடாமல், ஆத்மார்த்தமாய்,
ஒரு சாதனையாக மாற்றி, அதிலும் வெற்றி கொடி
பறக்க விட்டு வருகின்றனர் நம் பெண்கள்.
-
மேடை கச்சேரியில் பெண்கள் பாடுவதும், இசை கருவிகள்
இசைப்பதும், அவ்வளவு பெரிய காரியமில்லையென்றே
நாம் சொல்வோம். ஆனால், அதிலும் மிருதங்கம், கடம்
போன்ற கடினமான கருவிகளை ஆண்கள் மட்டுமே
கையாண்டு வந்த நிலை மாறி, இப்போது பெண்களும்
வெற்றி ஸ்வரத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளனர்.
-
கச்சேரி என்றால் முதலில் வாய்ப்பாட்டு, வயலின், வீணை,
கஞ்சிரா, கடம் என வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒரே
நேரத்தில், 6 கடங்களை வாசித்து, தற்போது கடத்தை தன்
கச்சேரிகளில், முதல் இடத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை,
சாதனை பெண் சுகன்யாவையே சேரும்.
-
'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரின் கொள்ளு பேத்தி
நான். எங்கள் தாத்தா கல்யாண சுந்தரம், அப்பா சுப்ரமணியம்,
அதன் பிறகு நாங்கள் என, எங்கள் வம்சமே தமிழ் மொழியின்
மீது பற்றும், விருப்பமும் உள்ளவர்களாய் இன்றளவும்
இருக்கிறோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 06, 2016 6:00 am

-
இசையின் மீதான காதல் கொஞ்சம் அதிகமாகவே, இந்த
துறைக்கு வந்து விட்டேன்.
-
என் சகோதரி பானுமதியும், நானும், முதலில் வாய்ப்பாட்டு தான்
கற்றுக் கொண்டோம். பெரும் சவாலாய் அமைந்தது வயலின்
வித்வான் மேதை தனபாலிடம் வயலின் கற்ற பின்,
ஸ்ரீ ஜெய் கணேஷ் தாள வாத்திய வித்யாலயாவில் கற்றோம்.
தாள வாத்தியத்தில் ஆர்வம் ஏற்படவே, கடம் கற்றுக்கொள்ள
தோன்றியது.
-
அதற்காக, முதலில் மிருதங்கம் கற்று, மேதை விக்கு விநாயக்ராமுடன்
கச்சேரிகளுக்கு செல்லும் அளவிற்கு முன்னேறினேன்.
-
மிருதங்கம் வாசிப்புடனேயே, கடம் வாசிப்பையும் உற்று நோக்க
ஆரம்பித்தேன். இதையும் கற்றுக்கொள்ள தோன்றி,
விக்கு விநாயக் ராமுவிடம் கூறினேன். அவரோ, 'வயலின் எளிதாக
இருக்கும்; ஆனால், மிருதங்கம் கடினம்; கடம் மிக கடினம். அதுவும்,
பூவையர் கைகள், அவ்வளவு கடினமாக வாசிக்க ஆரம்பித்தால்,
கைகள் காயப்படும்' என்று சொல்லிவிட, இது எனக்கு பெரும்
சவாலாய் அமைந்தது.
-
தொடர் வற்புறுத்தலுக்கு பின், இவர் மூலமே, ஹரிஹர சர்மாவிடம்
கற்றுக்கொண்டேன்.
கடந்த, 1975 முதல் இன்று வரை தொடர்ந்து வாசிக்கிறேன்.
1979லிருந்து சென்னை, பெங்களூரு வானொலி நிகழ்ச்சிக்காக கடம்
வாசித்து வருகிறேன். அதே போல் சென்னை, பெங்களூரு
தூர்தர்ஷனில், 500 கச்சேரிகளுக்கு மேல் செய்துள்ளேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 06, 2016 6:00 am

தற்போது, 'ஏ டாப் கிரேடில்' கடம் வாசிக்கும் பெண்மணி நான் மட்டுமே.
இது எனக்கு பெருமை என்பதை தாண்டி, இன்னும் நிறைய பெண்கள்
கடம் வாசிப்பை ஆழ்ந்து கற்று, களம் இறங்க வேண்டும் என்பது,
என் புத்தகத்தின், பள்ளியின் நோக்கம் எனலாம்!
-
ஆன்மிக பயண அனுபவமும் உண்டு. நிறைய புண்ணிய ஸ்தலங்களில்
வாசிக்கும் பெருமையும் பெற்றிருக்கிறேன். மைசூரிலுள்ள நஞ்சன் கூடு
சிவாலயம், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை, திருப்பதி
போன்ற ஸ்தலங்களில் வாசித்து வருகிறேன். பொது மேடை கச்சேரிகளை
விட, இந்த மாதிரியான இறையுணர்வோடான கச்சேரிகள், எனக்கு
மன நிறைவை தருகின்றன.
-
பெண்கள் கடம் வாசிப்பது, சாத்தியப்படாது; அது கடினம் என்று
சொல்லிய காலத்தில் தான், நான் கடம் வாசிக்க வந்தேன். விரல்
நுணுக்கங்களை எனக்கு புரிய வைத்தது, மேதை விக்கு விநாயக் ராம்
தான். இதில் ஒவ்வொன்றிலும், ஒரு ஸ்ருதி கிடைக்கும்; ஸ்வரம் பேசும்.
அந்த ஸ்வரத்தோடு வாசிக்க, கேட்க ஆனந்தமாய் இருக்கும்.
-
முதன் முதலில் மோகன ராகத்தில், 'சரிகமபதநிச...' எனும் ஸ்வரம்
தேர்ந்தெடுத்து, கடதரங்கம் வாசித்தேன். இதை பக்கவாத்தியங்களுடன்
இணைத்து, 'ரெயின்போ' எனும் ஆல்பம் தயாரித்துள்ளேன். பல நூல்களை
எழுத திட்டமிட்டுள்ளேன்.
-
ஸ்திரிதாளதரங்கு என்ற பொருளில், லய ராஜ சமர்ப்பணம் என்ற பெயரில்,
சபா நடத்தி வருகிறேன். கடதரங்கம் இந்தியா மட்டுமில்லாமல் பாரீஸ்,
லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, அபுதாபி, துபாய்,
சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பாலமுரளி கிருஷ்ணா,
லால்குடி ஜெயராமன், நித்யஸ்ரீ, சுதா ரகுநாதன் ஆகியோருடனும் இணைந்து,
கச்சேரி செய்து வருகிறேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 06, 2016 6:00 am

இந்த இசைப்பயணத்தில் நான் பெற்ற விருதுகள் ஏராளம்.
தமிழகம் தாண்டி, தாய்லாந்து வரை என் விருது பட்டியல் நீள்கிறது.
கடம் வாசிப்பை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன்.
-
'விக்கு விநாயக்ராம் ஸ்கூல் பார் கடம்' என்ற பெயரில், இசைப்பள்ளி ஒன்றை
ஆரம்பித்து உள்ளேன். மேலும், கடம் வாசிப்பை பற்றிய நுணுக்கங்களுடன்,
பல நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். என்னுடைய இத்தனை தூர
இசைப்பயணத்தில், என் கணவர், மகன், மகள் ஆகியோரின் ஒத்துழைப்பும்
கண்டிப்பாய் உண்டு.
-
பார் போற்றும் பாவையாக இருந்தாலும், வீடு அமைதியாக, ஆனந்தமாய்
அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் நான்
அதிர்ஷ்டசாலி தான். என் பிள்ளைகளுக்கும் கடம் வாசிக்க, சொல்லிக்
கொடுத்து உள்ளேன். இசை உலகில், கடம் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களை
ஊக்குவித்து, அவர்களை சாதனையாளர்களாய் கொண்டு வரவேண்டும் எ
ன்பதையே, லட்சியமாய் கொண்டுள்ளேன்.
-
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு
தன் இசைப்பயணத்தை அமைத்து, கடம், மிருதங்கம் என, கச்சேரியில்
களை கட்டி, வெளிநாட்டிலே வலம் வரும் நாயகி சுகன்யா ராம்கோபாலை
வாழ்த்துவோம்.
-
-----------------------------------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக