புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
5 Posts - 56%
Barushree
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 11%
kavithasankar
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 11%
prajai
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 11%
mohamed nizamudeen
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
59 Posts - 81%
mohamed nizamudeen
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
Balaurushya
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
2 Posts - 3%

Shivanya
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
மூலிகை விடுகதைகள் I_vote_lcapமூலிகை விடுகதைகள் I_voting_barமூலிகை விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை விடுகதைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Aug 2016 - 10:27

மூலிகை விடுகதைகள் Sjb2Y40RCKwpxxKBXs1b+download(5)
---

1- பித்தத்தை தணிப்பதில் இவனை மிஞ்ச ஆளில்லை
யார் அவன்?
-
2- அட்டகாசமான மணத்துக்குச் சொந்தக்காரி
அஜீரணத்தைப் போக்கும் அரசி- அவள் யார்?
-
3) மஞ்சள் காமாலை மட்டுமல்ல, மன நலக்கோளாறை  
சரி செய்வேன் - நான் யார்?
-
4) தோல் நோய் போக்குவேன், குப்பை மேட்டுக்
குன்றிமணி- நான் யார்?
-
5) மணப்பெண் கைகளை அழகாக்குவேன் -சேற்றுப்
புண்ணுக்கும் மருந்தாவேன் - நான் யார்?
-

6) சமையலுக்கு உதவும் மணமான தக்காளி, வாய்ப்புண்ணுக்கும்
மருந்தாவேன்- நான் யார்?
-
7) நெய்யில் வதக்கித் தந்தால், நெஞ்சு சளி விரட்டுவான்
அவன் யார்?
-
8) உலக குளிர்ச்சிக்கு மாரி, உள்ளக் குளிர்ச்சிக்கு நான்
- நான் யார்?
-
9) வட்டப் பச்சை இலைக்காரன், நினைவாற்றலுக்கு கெட்டிக்காரன்
அவன் யார்?
-
10) சளித் தொல்லைக்கு உகந்தவன், பெருமாளுக்கும் பிடித்தவன்-
நான்யார்?
-
-----------------------------
-விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 19 Aug 2016 - 11:43

இஞ்சி,மல்லி,எலுமிச்சை,குப்பை மேனி,மருதானி,மணதக்காளி,தூதுவேலை,குமரி,வல்லாரை,துளசி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Aug 2016 - 12:06

சரியான விடைகள்
-
1. இஞ்சி
4- குப்பை மேனி
5- மருதாணி
6-மணத்தக்காளி
7- தூதுவலை
9-வல்லாரை
10- துளசி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக